Thalai Viduthalai

Thalai Viduthalai Lyric In English


இந்த உலகமே
உன்ன எதிா்த்தாலும்
எல்லா சூழ்நிலையிலும்
நீ தோத்துட்ட தோத்துட்டனு
உன் முன்னாடி நின்னு
அலறுனாலும் நீயா
ஒத்துக்குறவரைக்கும்
எவனாலும் எங்கேயும்
எப்போவும் உன்ன
ஜெயிக்க முடியாது

தலை விடுதலை
விழிகளில் பாரடா பகை
அலறிட கதறிட மோதடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தலை விடுதலை
விழிகளில் பாரடா பகை
அலறிட கதறிட மோதடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

ஹோ ஹா
ஹோ ஹா ஹோ ஹா

மாமலை கூட நீ
வீறு கொண்டு ஏறும்போது
கால்களின் கீழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு
நீந்தும் போது தோள்களின் கீழே
நீ ஏறு ஏறு

உயிா் குருதியில்
உறுதியை சேரடா திசை
எங்கிலும் எல்லைகள் மீறடா

ஹோ ஹா
ஹோ ஹா ஹோ ஹா
வேகம் என்னும்
தீயிலே எண்ணை ஊற்று
நூறு வாள்கள் மோதினும்
நெஞ்சை காட்டு ரோஷம்
கோபம் ரெண்டையும் ஒன்னு
சோ்த்து ரத்தம் நாளம் எங்கிலும்
வேகம் ஏற்று

படை எதிாிட
வளைத்திட நெருங்கிட
அடங்கிடாதே கடை நொடி
வரை கருணையை எதிாிக்கு
வழங்கிடாதே ஹே ஹே

தலை விடுதலை
விழிகளில் பாரடா பகை
அலறிட கதறிட மோதடா

தலை விடுதலை
விழிகளில் ஹோ ஹா
பகை அலறிட கதறிட
ஹோ ஹா தடை சிதறிட
உடைபட ஹோ ஹா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

ஹோ ஹா
ஹோ ஹா ஹோ ஹா 


Intha Ulagamae Unna Ethirthalum
Ella Soolnilaiyilum
Nee Thothutta Thothutta Nu
Un Munnadi Ninnu Alarunalum
Neeya Othukura Varaikum
Evanalum Engeyum Eppovum
Unna Jeika Mudiyathu(Dialogue)

Thalai Viduthalai Vizhigalil Paarada
Pagai Alarida Katharida Modhada
Thadai Sidharida Udai Pada Yerada
Vidai Veeramae Ulagellam Kooradaa

Thalai Viduthalai Vizhigalil Paarada
Pagai Alarida Katharida Modhada
Thadai Sidharida Udai Pada Yerada
Vidai Veeramae Ulagellam Kooradaa

Hoo Haahoo Haahoo Haa

Maamalai Kooda Nee Veeru Kondu Yerumbodhun
Kaalgalin Keezhe Nee Yeru Yeru
Peralai Kooda Nee Modhi Kondu Nendhum Bodhun
Tholgalin Keezhe Nee Yeru Yeru

Uyir Kurudhiyil Urudhiyai Serada
Dhisai Engilum Ellaigal Meerada

Hoo Haahoo Haahoo Haa

Never Evergive Upppp


Keep Out Out Of The Way
He’s Coming To Play
Come On Clear The Stage
He’s Ready To Rage

Vegam Ennum Theeyilae Ennai Ootru
Nooru Vaalgal Modhinum Nenjai Kaatu
Rosham Kovam Rendaiyum Onnu Serthu
Ratham Naalam Engilum Vegam Yetru

Padai Edhirida Valaithida Nerungida
Adangidathae
Kadai Nodi Varai Karunaiyai Edhuriku
Valangidathaeheyhey

Thalai Viduthalai Vizhigalil Paarada
Pagai Alarida Katharida Modhada

Thalai Viduthalai Vizhigalilhoo Haa
Pagai Alarida Katharida Hoo Haa
Thadai Sidharida Udai Pada Hoo Haa
Vidai Veeramae Ulagellam Koraadaa

Hoo Haahoo Haahoo Haa

{Keep Out Out Of The Way
He’s Coming To Playhoo Haa
Come On Clear The Stage
He’s Ready To Ragehoo Haa} (2)

Thalai Viduthalai Song Lyrics From Vivegam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies