Thanthanathom Hoi

Thanthanathom Hoi Lyric In English


மற்றும் எஸ் பி ஷைலஜா

தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்

தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா ஆஅஹ்

தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா ஆஅஹ் நான் உன் கூட குளிக்க வந்தா என்னம்மாஆஆஹ்

பூவால காலெடுத்து பொன்னால மேனி செஞ்சு கூவாத குயிலு ஒண்ணு கூவ வந்ததோஓ தேவாரம் பாடிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு தேனோட மீது என்ன மேல் தூவ வந்ததோ

விழி அம்பாக ஒரு வம்பாக இவ திண்டாட நீ கொண்டாட கண்ணில் பட்டா கையை தொட்டா காணும் இன்பம் கோடி வாரி போகலாம்

ஆஆஹ்ஹ தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்


முட்டாத காள ஒன்னு முத்தாட வந்து நின்னு மோதாம மோதி நெஞ்சு பாதி ஆனதேஏ சிங்கார மொட்டு ஒன்னு செந்தூர பொட்டு ஒன்னு பந்தாக என் மனச பாடு படுத்துதே

ஜில்லாவ இந்த ஜில்லாவ ரெண்டு கண்ணால நீ கொல்லாதே அக்கம் பக்கம் பாத்து வெக்கம் ஆனா வேணா இந்த மனசு கேக்கல

தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்

ஹேய் தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மாஆஆஹ்

ஆஆஆஹ் தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வந்தா என்னய்யாஆஆஹ்

நான் உன் கூட குளிக்க வந்தா என்னம்மாஆஆஹ் ஆஆஹ் ஆஆஆஹ்ஹ


Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi

Thanthanaththom Paadikkittu
Thathikinathom Pottukittu
Kolaththukkulla Kulikka Varum Ponnammaa
Aaah

Thanthanaththom Paadikkittu
Thathikinathom Pottukittu
Kolaththukkulla Kulikka Varum Ponnammaa
Aaah
Naan Unkooda Kulikka Vanthaa
Ennammaaaah

Poovaala Kaaleduththu
Ponnaala Meni Senju
Koovaatha Kuyilu Onnu Koova Vanthathaaoo
Dhevaram Paadikkittu
Singaaram Pannikittu
Thenoda Mee Enna Mel Thoova Vanthatho

Vizhi Ambaaga Oru Vambaaga
Iva Thindaada Nee Kondaada
Kannil Patta Kaiyai Thottaa
Kaanum Inbam Kodi Vaari Pogalam

Aaaahha
Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi

Muttaatha Kaala Onnu
Muththaada Vanthu Ninnu
Modhaama Modhi Nenju
Paadhi Aanathaeae
Singaara Mottu Onnu
Senthoora Pottu Onnu
Panthaaga En Manasa Paadu Paduththuthae


Jillava Intha Jillava
Rendu Kannaala Nee Kollaathae
Akkam Pakkam Paaththu Vekkam
Aanaa Venaa Intha Manasu Kekkala

Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi
Thanthanaththom Hoi

Thanthanaththom Paadikkittu
Thathikinathom Pottukittu
Kolaththukkulla
Kulikka Varum Ponnammaaaaah

Aaaahha
Thanthanaththom Paadikkittu
Thathikinathom Pottukittu
Kolaththukkulla Kulikka Vanthaa
Ennaiyaaaaaah

Naan Un Kooda Kulikka Vanthaa
Ennammaaaaaah
Aaaah
Aaaaahha

Thanthanathom Hoi Song Lyrics From Maduraikkara Thambi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies