Suruttu Pudikkira Vayasula

Suruttu Pudikkira Vayasula Lyric In English




சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா வயசான காலத்துல வாலிபம் திரும்புதா வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா

சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா

வயசான காலத்துல வாலிபம் திரும்புதா வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா



அலங்காரி சிங்காரி நோட்டம் போட்டா குட்டி அரைகொறையா உடுத்திக்கிட்டு ஆட்டம் போட்டா

தள்ளாடி நீ இங்க கூட்டம் போட்டா எங்க பாட்டி இத கேள்விப்பட்டா தாங்கமாட்டா

அடடடா குடுகுடு கெழவனுக்கு மனசுல ஒளிஞ்சிருக்கும்

ஆசைய தூண்டி விட்டா தவறுகள் அதிகரிக்கும்

நடிக்குது துடிக்குது நாடகம் நடக்குது சுருட்டுஹோய்சுருட்டுஹோய்


சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா வயசான காலத்துல வாலிபம் திரும்புதா வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா



கையாலே மாக்கோலம் போட்டதில்ல குட்டி கண்ணு ரெண்டும் கோலம் போடும் ஊருக்குள்ள பட்டாடை கட்டாத சின்ன ரோசா கண்ணு பட்டாலே கவிந்துடுவான் எங்க ராசா

பழகுற ஆம்பளைக்கும் பாத்திட கூச்சம் வரும் படிக்கிற பையனுக்கோ பாத்ததும் காய்ச்சல் வரும்

காருல ஏறுங்கடி ஊர விட்டு ஒடுங்கடி சுருட்டுஹோய்சுருட்டுஹோய்

சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா வயசான காலத்துல வாலிபம் திரும்புதா வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா

ஹோய் சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா ஹேய்

வயசான காலத்துல வாலிபம் திரும்புதா வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா




Suruttu Pudikkira Vasasula Unakku
Chinna Ponnu Ketkuthaa Sollu Thaaththaa
Vayasaana Kaalaththula Vaalipam Thirumbuthaa
Vazhiya Paaththu Veedu Poyi Seru Thaaththaa

Pattanaththukkaariyoda Intha Kooththaa
Pattikaadu Kettu Pogum Unna Paaththaa
Attanaththukkaariyoda Intha Kooththaa
Pattikaadu Kettu Pogum Unna Paaththaa

Suruttu Pudikkira Vasasula Unakku
Chinna Ponnu Ketkuthaa Sollu Thaaththaa

Vayasaana Kaalaththula Vaalipam Thirumbuthaa
Vazhiya Paaththu Veedu Poyi Seru Thaaththaa



Alangari Singaari Nottam Pottaa
Kutti Araikoraiyaa Uduththikkittu
Aattam Pottaa

Thalladi Nee Inga Koottam Pottaa
Enga Paatti Idha Kelvipatta Thaangamaattaa

Adadaa Kudukudu Kelaanukku
Manasula Olinjirukkum

Aasaiya Thoondi Vittaa
Thavarugala Adhikarikkum

Nadikuthu Thudikkuthu Naadagam Nadakkuthu
Suruttuhoisuruttuhoi


Suruttu Pudikkira Vasasula Unakku
Chinna Ponnu Ketkuthaa Sollu Thaaththaa
Vayasaana Kaalaththula Vaalipam Thirumbuthaa
Vazhiya Paaththu Veedu Poyi Seru Thaaththaa



Kaiyaale Maakkolam Pottathitta Kutti
Kannu Rendum Kolam Podum Oorukkulla
Pattaadai Kattaatha Chinna Rosaa Kannu
Pattalae Kavinthuduvaan Enga Raasaa

Pazhagura Aambalaikkum Paaththuda
Koochcham Varum
Padikira Payanukko Paaththathum Kaaichchal Varum

Car-La Yaerungadi Ooravittu Odungadi
Suruttuhoisuruttuhoi

Suruttu Pudikkira Vasasula Unakku
Chinna Ponnu Ketkuthaa Sollu Thaaththaa
Vayasaana Kaalaththula Vaalipam Thirumbuthaa
Vazhiya Paaththu Veedu Poyi Seru Thaaththaa

Pattanaththukkaariyoda Intha Kooththaa
Pattikaadu Kettu Pogum Unna Paaththaa
Attanaththukkaariyoda Intha Kooththaa
Pattikaadu Kettu Pogum Unna Paaththaa

Suruttu Pudikkira Vasasula Unakku
Chinna Ponnu Ketkuthaa Sollu Thaaththaa Hei

Vayasaana Kaalaththula Vaalipam Thirumbuthaa
Vazhiya Paaththu Veedu Poyi Seru Thaaththaa

Suruttu Pudikkira Vayasula Song Lyrics From Maduraikkara Thambi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies