Iravum Oru Naal

Iravum Oru Naal Lyric In English


ஆஅஆஆஆ ஆஅஆஆஆ

இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா

இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா ஆஆஆ புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா ஆஆஆ

சாவினை எண்ணி தைரியம் இழந்தால் தாயகம் நமக்கேது ஆஆஆ உலகினை ஜெயிக்கும் நாள் வரை நமது உறைவாள் உறங்காது

இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா ஆஆஆ புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா ஆஆஆ

ஆஅஆஆஆ ஆஆஆ


தேகமும் ஒரு நாள் ஓய்ந்திட கூடும் தாகங்கள் ஓயாதுஆ தலைமுறை வாழ தலை தருவோரை சரித்திரம் மறக்காது

களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை லட்சிய வீரன் தோற்பதில்லை களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை லட்சிய வீரன் தோற்பதில்லை

ஏழைகள் இங்கே கோழைகளானால் உரிமைகள் கிடைக்காது ஆஆஆ உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது ஜெயித்திட ஆளேது

ஊமைகள் பேசும் காலம் வரும் உயர்த்திய கைகள் வெற்றி பெறும் ஊமைகள் பேசும் காலம் வரும் உயர்த்திய கைகள் வெற்றி பெறும்

இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழாஆஆஆ புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழாஆஆஆ


Aaaaaaaaa
Aaaaaaaaa

Iravum Oru Naal Vidiyum Adhanaal
Ezhunthiduvaai Thozhaa
Puyallum Puliyum Azhuvathu Illai
Purappaduvaai Thozhaa

Iravum Oru Naal Vidiyum Adhanaal
Ezhunthiduvaai Thozhaa
Aaaaaa
Puyallum Puliyum Azhuvathu Illai
Purappaduvaai Thozhaa
Aaaaaa

Saavinai Enni Thairiyam Izhanthaal
Thaayagam Namakethu
Aaaaaa
Ulaginai Jeyikkum Naal Varai Namathu
Uraivaal Urangaathu

Iravum Oru Naal Vidiyum Adhanaal
Ezhunthiduvaai Thozhaa
Aaaaaa
Puyallum Puliyum Azhuvathu Illai
Purappaduvaai Thozhaa
Aaaaaa

Aaaaaaaaa
Aaaaaa


Thegamum Oru Naal Oointhida Koodum
Thaagangal Ooyaathuaa
Thalaimurai Vaazha Thalai Tharuvorai
Sariththiram Marakkaathu

Kalaththinil Sontham Paarppathillai
Latchiya Veeran Thorpathillai
Kalaththinil Sontham Paarppathillai
Latchiya Veeran Thorpathillai

Yaezhaigal Ingae Kozhaigalaanaal
Urimaigal Kidaikkaathu
Aaaaaa
Uzhaippavar Ondraai Saernthidumpothu
Jeiththida Aalaethu

Oomaigal Pesum Kaalam Varum
Uyarththiya Kaigal Vetri Perum
Oomaigal Pesum Kaalam Varum
Uyarththiya Kaigal Vetri Perum

Iravum Oru Naal Vidiyum Adhanaal
Ezhunthiduvaai Thozhaaaaaaaa
Puyallum Puliyum Azhuvathu Illai
Purappaduvaai Thozhaaaaaaaa

Iravum Oru Naal Song Lyrics From Maduraikkara Thambi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies