தெறிக்குதா பாடல் வரிகள்

Starring Jyothika
Movie Jackpot
Music ByVishal Chandrasekhar
Lyric By Arunraja Kamaraj, Lady Kash
SingersArunraja Kamaraj, Lady Kash
Year 2019

Therikkudha Lyric In English

தெறிக்குதா வெடிக்குதா
கோட்டையில் நம்ம கொடி பறகுதா
தெரியுதா புரியுதா
எதுத்து நிஞ்ஜா தர பொளக்குதா

தெறிக்கும் மாஸ்சு பொழுதி ஃப்சு
பொளக்கும் கிளாஸ்சு நடந்து வரதுல
நிமிந்து பேசு மனுஷ ரெயேசு
கிழிஞ்சு போகும் டாஸு டா

தீக்கனலை தோற்கடிக்கும் பார்வை
ஓர் கனவை தீர்த்துவைக்கும் வேர்வை
ஹே பாற்கடலில் கண்டெடுத்த தீர்வை
உன் கரங்கள் ஏந்துவது ஜாக்பாட்

தீர்வை போல நம்ம சுற்றியே
ஏழ்மை சூழ வாழும் கூட்டமே
தேவை உலாவும் மாறும் தீரும்
இது வேற்றுமை ஒழிக்குற கூட்டத்தின் ஜாக்பாட்

தெறிக்கும் மாஸ்சு பொழுதி ஃப்சு
பொளக்கும் கிளாஸ்சு நடந்து வரதுல
நிமிந்து பேசு மனுஷ ரெயேசு
கிழிஞ்சு போகும் டாஸு டா

தெறிக்குதா வெடிக்குதா
கோட்டையில் நம்ம கொடி பறகுதா
தெரியுதா புரியுதா
எதுத்து நிஞ்ஜா தர பொளக்குதா

லிஸ்ட்டேன் டு மீ சார்
ஷி காட் இட் கோயிங் சோ குட்
இது இவளது எறா
இவள் இவள் ஒரு டேர்றோர்


ஆல் ரவுண்டு பெண் தந்தவை
சோ பீ மேக்கிங் நோ எர்ரர்
ஷி யா ரியல் லைக் வையர்
கேட்ட ஒரு கதையும் கூட நிஜமல்ல

மெய் எனும் விழியும்
பெண்ணின் கண்ணில் வந்து சொல்ல
நரக தீயில் தாயம் போடா
இவள் ஜாக்பாட் ஆழ
ஒயி திங்க் யு க்நொவ் தீ கேம்

காலம் போகும் வேகத்துல
முடியாதது ஒண்ணுமில்ல
கிளோஸ் யா ஐஸ் அண்ட் ரோல் தீ டைஸ்
வி டேக்கிங் தீ ஜாக்பாட்
சோ நமே ய ப்ரிஸ்

தெறிக்கும் மாஸ்சு பொழுதி ஃப்சு
பொளக்கும் கிளாஸ்சு நடந்து வரதுல
நிமிந்து பேசு மனுஷ ரெயேசு
கிழிஞ்சு போகும் டாஸு டா

போர்க்குணங்கள் ஊட்டிவிட்ட தாய்மை
சாத்திரங்கள் மடற்றிவிடும் நேர்மை
பூவுலகை தாங்குகிற தூய்மை
உன் மனதை தூண்டிவிடும் ஜாக்பாட்

துன்பம் என்ற ஒன்று எங்குமே
நம்மை சுற்றி வந்து தங்குமே
இன்பம் என்ற ஒன்றைத் தேடி அதை வென்றிட
உழைப்பதே என்றுமே ஜாக்பாட்

Therikkudha Vedikkudhaa
Kottaiyil Namma Kodi Parakudhaa
Theriyudhaa Puriyudhaa
Edhudhu Ninja Thara Polakkudhaa

Therikkum Massu Pozhuthi Face-u
Polakkum Class-u Nadandhu Varadhula
Nimundhu Pesu Manusha Race-u
Kilinju Pogum Dash-u Da

Theekkanalai Thorkadikkum Paarvai
Oor Kanavai Theerthuvaikkum Vervai
Hey Paarkkadalil Kandedutha Theervai
Un Karangal Yendhuvadhu Jackpot

Theervai Pola Namma Sutriyae
Yezhmai Soozha Vaazhum Koottamae
Thevai Ulaavum Maarum Theerum
Idhu Vetrumai Ozhikkura Kootathin Jackpot

Therikkum Massu Pozhuthi Face-u
Polakkum Class-u Nadandhu Varadhula
Nimundhu Pesu Manusha Race-u
Kilinju Pogum Dash-u Da

Therikkudha Vedikkudhaa
Kottaiyil Namma Kodi Parakudhaa
Theriyudhaa Puriyudhaa
Edhudhu Ninja Thara Polakkudhaa

Listen To Me Sir
she Got It Going So Good
Ithu Ivalathu Era
Ival Ival Oru Terror


All Round Pen Thanthavai
So Be Making No Error
She A Real Like Wire
Kaetta Oru Kathaiyum Kooda Nijamalla

Mei Yenum Vizhiyam
Pennin Kannil Vanthu Solla
Naraga Theeyil Thayam Poda
Ival Jackpot Aala
Y Think You Know The Game Huh

Kaalam Pogum Vegathula
Mudiyaathathu Onnumilla
Close Ya Eyes And Roll The Dice
We Taking The Jackpot
So Name Ya Price

Therikkum Massu Pozhuthi Face-u
Polakkum Class-u Nadandhu Varadhula
Nimundhu Pesu Manusha Race-u
Kilinju Pogum Dash-u Da

Porkkunangal Ootivitta Thaaimai
Saathirangal Madtrividum Nermai
Poovulagai Thaangugira Thooimai
Un Manadhai Thoondividum Jackpot

Thunbam Endra Ondru Engumae
Nammai Sutri Vanthu Thangumae
Inbam Endra Ondraith Thedi Adhai Vendrida
Uzhaippadhae Endrumae Jackpot

Therikkudha Song Lyrics from movie Jackpot. Therikkudha song sung by Arunraja Kamaraj, Lady Kash. Therikkudha Song Composed by Vishal Chandrasekhar. Therikkudha Song Lyrics was Penned by Arunraja Kamaraj, Lady Kash. Jackpot movie cast Jyothika in the lead role actor and actress. Jackpot movie released on 2019

Therikkudha Song Lyrics From Jackpot | தெறிக்குதா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies