திருடாததே திருடாததே பாடல் வரிகள்

Starring Dhanush, Megha Akash
Movie Enai Noki Paayum Thota
Music ByDarbuka Siva
Lyric By Thamarai
SingersJonita Gandhi, Darbuka Siva, Karthik
Year 2019

Thirudaadhe Thirudaadhe Lyric In English

ஃபிரேக் அவுட் ஓஹ் ஏஹ்
ஃபிரேக் அவுட் ஓஹ் ஏஹ்
ஃபிரேக் அவுட் ஓஹ் ஏஹ்
ஃபிரேக் அவுட் ஓஹ் ஏஹ்

திருடாததே திருடாததே
என் நெஞ்சம் வேண்டும் எனக்கு
வருடாததே வருடாததே
உன் விழிகள் குளிரும் நெருப்பு

எனது உள்ளம் எனது உள்ளம்
அதில் கள்ளம் இப்போ எதுக்கு
இருந்தாலும் இருந்தாலும்
நீ அருகில் வந்தால் கிறுக்கு

விறல் நகங்களை கடித்தான்
வீம்பு வந்தாலும் மறைத்தேன்
வெளியிலும் கொஞ்சம் நடித்தேன்
உண்மையில் நான் துடித்தேன்

இரவு சூழ்ந்ததே தெரியாததே
நிலவு வந்ததும் தெரியாததே
வெளியே என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே

இரவு சூழ்ந்ததே தெரியாததே
நிலவு வந்ததும் தெரியாததே
வெளியே என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே

ஃபிரேக் அவுட் ஓஹ் ஏஹ்
ஃபிரேக் அவுட் ஓஹ் ஏஹ்
ஃபிரேக் அவுட் ஓஹ் ஏஹ்
ஃபிரேக் அவுட் ஓஹ் ஏஹ்

திருடாததே திருடாததே
என் நெஞ்சம் வேண்டும் எனக்கு
வருடாததே வருடாததே
உன் விழிகள் குளிரும் நெருப்பு

எனது உள்ளம் எனது உள்ளம்
அதில் கள்ளம் இப்போ எதுக்கு
இருந்தாலும் இருந்தாலும்
நீ அருகில் வந்தால் கிறுக்கு

விறல் நகங்களை கடித்தான்
வீம்பு வந்தாலும் மறைத்தேன்
வெளியிலும் கொஞ்சம் நடித்தேன்
உண்மையில் நான் துடித்தேன்

இரவு சூழ்ந்ததே தெரியாததே
நிலவு வந்ததும் தெரியாததே
வெளியே என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே

இரவு சூழ்ந்ததே தெரியாததே
நிலவு வந்ததும் தெரியாததே
வெளியே என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே

வழி எங்கும் உன்னை பார்த்தேன்
விழி ரெண்டில் கோளாறோ
கனவு எங்கும் சிரிக்கிறாய்
கமலாலயம் கண்தானோ

பதில் சொல்ல தெரியாமல்
தடுமாறி சிரிக்கிறேன்
எதில் சென்று முடிந்தாலும்
செரி என்று நினைக்கின்றேன்

ரகசிய விழியில் தெரியும்
ரசனைகள் மெதுவாய் புரியும்
தொலையுது இதயம்
அது தெரிந்ததே தான் நிற்கின்றேன்

அருகினில் வரவா வரவா
அனுமதி பேரவா பேரவா
அணைத்திட நினைத்தால்
அது தவற தவற

இரவு சூழ்ந்ததே தெரியாததே
நிலவு வந்ததும் தெரியாததே
வெளியே என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே

கதவு திறந்ததும் தெரியாததே
காற்று வந்ததும் தெரியாததே
களவு செய்து யார் போனாலும்
அதுவும் தெரியாததே


தாளடி
கட்டா பீச் பார்ட்டி
மச்சி அடி தக்காளி
லேடி கில்லாடி
ஒண்ண கூத்தாடி செம்ம கச்சேரி

பக்கத்துல ஜூஸ் கிளாஸ் இருக்கு
தொடுக்காத உருகவும் இருக்கு
இம்ம கொன்ன டேக் யு டோவ்ன்
ஊருக்குள்ள டிஸ்கோ பௌன்ஸ்

பீச் பார்ட்டி கேர்ள்
கன்னாபின்னா பார்ட்டி போகலாமா கேர்ள்
பீச் பார்ட்டி கேர்ள்
கன்னாபின்னா பார்ட்டி போகலாமா கேர்ள்

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்

மாமா கோ வித் தி பிளேயர்
மச்சி வாடி வாடி ஆட
பின்னாடி போகும் பெண்கள் மனதில்
மனதில் தூவி தள்ள

என்னடி பின்னாடி தள்ளாடி பின்னாடி
ஆடி ஆடி பாடி பாடி
பெண்கள் மனதில் பார்ட்டி

கண்ணால காட்டி பேசி
என்னை தள்ளி கொள்ளாதே
கண் ஜாடை காட்டி
என்னை விட்டு போகாதே

நன நனி நனி நனி நனி நனி
நன நனி நனி நனி நனி நனி

மாமா கம்பகேனே தூக்கி தா மேளத்தை போடு
கண்ணாலே தா வித்தை தா காட்டி தா ஓடு
நெளிவு சுளிவு எதுவும் எடுபடாது தம்பி
கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடலாமா
நாங்க உன்ன நம்பி

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
ஓஹ் ஏஹ்

பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி
பௌன்ஸ் கொன்னா பார்ட்டி

Freak Out Oh Yeah
Freak Out Oh Yeah
Freak Out Oh Yeah
Freak Out Oh Yeah

Thirudaadhae Thirudaadhae
Yen Nenjam Vendum Yenaku
Varudaadhae Varudaadhae
Un Vizhigal Kulirum Neruppu

Enadhu Ullam Enadhu Ullam
Athil Kallam Ippo Yedhuku
Irundhaalum Irundhaalum
Nee Arugil Vandhaal Kirukku

Viral Nagangalai Kadithaen
Veembu Vandhaalum Maraithen
Veliyilum Konjam Nadithen
Unmaiyil Naan Thudithen

Iravu Suzhndhathae Theriyaadhae
Nilavu Vandhadhum Theriyaadhae
Veliyae Ennathaan Nadanthaalum
Ethuvum Puriyaadhae

Iravu Suzhndhathae Theriyaadhae
Nilavu Vandhadhum Theriyaadhae
Veliyae Ennathaan Nadanthaalum
Ethuvum Puriyaadhae

Freak Out Oh Yeah
Freak Out Oh Yeah
Freak Out Oh Yeah
Freak Out Oh Yeah

Thirudaadhae Thirudaadhae
Yen Nenjam Vendum Yenaku
Varudaadhae Varudaadhae
Un Vizhigal Kulirum Neruppu

Enadhu Ullam Enadhu Ullam
Athil Kallam Ippo Yedhuku
Irundhaalum Irundhaalum
Nee Arugil Vandhaal Kirukku

Viral Nagangalai Kadithaen
Veembu Vandhaalum Maraithen
Veliyilum Konjam Nadithen
Unmaiyil Naan Thudithen

Iravu Suzhndhathae Theriyaadhae
Nilavu Vandhadhum Theriyaadhae
Veliyae Ennathaan Nadanthaalum
Ethuvum Puriyaadhae

Iravu Suzhndhathae Theriyaadhae
Nilavu Vandhadhum Theriyaadhae
Veliyae Ennathaan Nadanthaalum
Ethuvum Puriyaadhae

Vazhi Engum Unai Paarthen
Vizhi Rendil Kolaaro
Kanavu Engum Sirikindrai
Kamalaalaiyam Kandhaano

Badhil Solla Theriyaamal
Thadumaari Sirikindren
Yethil Sendru Mudindhaalum
Seri Endru Ninaikindren

Ragasiya Vizhiyil Theriyum
Rasanaigal Methuvaai Puriyum
Tholaiyudhu Idhayam
Athu Therindhae Thaan Nirkindren

Aruginil Varava Varava
Anumathi Perava Perava
Anaithida Ninaithaal
Athu Thavara Thavara

Iravu Suzhndhathae Theriyaadhae
Nilavu Vandhadhum Theriyaadhae
Veliyae Ennathaan Nadanthaalum
Ethuvum Puriyaadhae

Kathavu Thirandhathum Theriyaadhae
Kaatru Vandathum Theriyaadhae
Kalavu Seithu Yaar Ponaalum
Athuvum Theriyaadhae


Thaladi
Gotta Beach Party
Machi Aadi Thakaali
Lady Killadi
Onna Kuthaadi Semma Kacheri

Pakkathula Juice Glass Iruku
Thotukatha Urugavum Iruku
Imma Gonna Take You Down
Urukulla Disco Bounce

Beach Party Girl
Kanapina Party Pogalama Girl
Beach Party Girl
Kanapina Party Pogalama Girl

Bounce Gonna Party
Oh Yeah
Bounce Gonna Party
Oh Yeah

Bounce Gonna Party
Oh Yeah
Bounce Gonna Party
Oh Yeah

Bounce Gonna Party
Oh Yeah
Bounce Gonna Party
Oh Yeah

Bounce Gonna Party
Oh Yeah
Bounce Gonna Party
Oh Yeah

Mama Go With The Player
Machi Vaadi Vaadi Aada
Pinnadi Pogum Pengal Manathil
Manathil Thuvi Thalla

Ennadi Pinnadi Thalladi Pinnadi
Aadi Aadi Paadi Paadi
pengal Manathil Party

Kannala Kaatti Paesi
Ennai Thali Kollathae
Kan Jadai Kaatti
Ennai Vittu Pogathae

Nana Nani Nani Nani Nani Nani
Nana Nani Nani Nani Nani Nani

Mama Campagene’a Thookki Tha Melatha Podu
Kannalae Tha Viththai Tha Kaatti Tha Odu
Nelivu Sulivu Ethuvum Edupadathu Thambi
Kannamoochi Aattam Vilaiyadalama
Naanga Unna Nambi

ya Ya Ya Ya Ya Ya Ya Ya
yeah Yeah Yeah Yeah Yeah Yeah Yeah Yeah
yeah Yeah Yeah Yeah Yeah Yeah Yeah Yeah

Bounce Gonna Party
Bounce Gonna Party
Bounce Gonna Party
Bounce Gonna Party

Bounce Gonna Party
Bounce Gonna Party
Bounce Gonna Party
Bounce Gonna Party

Bounce Gonna Party
Bounce Gonna Party

Bounce Gonna Party
Oh Yeah
Bounce Gonna Party
Oh Yeah

Bounce Gonna Party
Oh Yeah
Bounce Gonna Party
Oh Yeah

Bounce Gonna Party
Oh Yeah
Bounce Gonna Party
Oh Yeah

Bounce Gonna Party
Oh Yeah
Bounce Gonna Party
Oh Yeah

Bounce Gonna Party
Bounce Gonna Party
Bounce Gonna Party
Bounce Gonna Party

Thirudaadhe Thirudaadhe Song Lyrics from movie Enai Noki Paayum Thota. Thirudaadhe Thirudaadhe song sung by Jonita Gandhi, Darbuka Siva, Karthik. Thirudaadhe Thirudaadhe Song Composed by Darbuka Siva. Thirudaadhe Thirudaadhe Song Lyrics was Penned by Thamarai. Enai Noki Paayum Thota movie cast Dhanush, Megha Akash in the lead role actor and actress. Enai Noki Paayum Thota movie released on 2019

Thirudaadhe Thirudaadhe Song Lyrics From Enai Noki Paayum Thota | திருடாததே திருடாததே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies