Unakaana Ulagam

Unakaana Ulagam Lyric In English


உனக்கான உலகம் உதிக்கின்ற தருணம் இமைக்கின்ற நொடியில் நிறம் மாறும் முழுதும்

உனக்கான கனவு இழக்கின்ற பொழுது பிறர் காணும் கனவு அவை யாவும் உனது

இது காலம் எழுதிடும் கணக்கு இதை மாற்ற துடிப்பது எதற்கு அவன் காட்டும் வழி உந்தன் கிழக்கு சில கோடி இதயம் உன் இலக்கு

இது தான் இது தான் எந்தன் தோற்றம் என்றே தீயும் நீரும் சொல்லாதென்றும்


இது தான் இது தான் எந்தன் பாதை என்றே வானும் காற்றும் செல்லாதெங்கும்

திருப்பங்கள் நிகழும் இருதயம் நெகிழும் சில ஆயிரம் சிறகுகள் சூடிடடி புது வானில் ஏறிடடி புதிதாக மாறிடடி ஹோ ஓ ஓ ஹோ


Unakkaana Ulagam
Udhikindra Tharunam
Imaikkindra Nodiyil
Niram Maarum Muzhudhum

Unakkaana Kanavu
Ezhakkindra Pozhuthu
Pirar Kaanum Kanavu
Avai Yaavum Unadhu

Idhu Kaalam Ezhuthidum Kanakku
Idhai Maatra Thudippathu Edharkku
Avan Kaattum Vazhi Undhan Kizhakku
Sila Kodi Idhayam Un Ilakku

Idhu Thaan Idhu Thaan
Endhan Thotram Endrae
Theeyum Neerum Sollathendrum


Idhu Thaan Idhu Thaan
Endhan Paadhai Endrae
Vaanum Kaatrum Sellaathengum

Thiruppangal Nigazhum
Irudhayam Negizhum
Silaaayiram Siragugal Soodidadi
Pudhu Vaanil Yeridadi
Pudhidhaaga Maaridadihoo Oo Oo Ooo

Unakaana Ulagam Song Lyrics From Thalaivii | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies