Unakkum Kelambuthu

Unakkum Kelambuthu Lyric In English


பாடலாசிரியர் : வாலி

உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது ஹான் உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது

தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ

உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது

உதட்டில் உள்ள ரசம்தான் நான் கொடுப்பேன் உந்தன் வசம்தான் உதட்டில் உள்ள ரசம்தான் நான் கொடுப்பேன் உந்தன் வசம்தான்

முன்னாடி பாத்தா பூவாட்டம் பின்னாடி பாத்தா தேராட்டம் முன்னாடி பாத்தா பூவாட்டம் பின்னாடி பாத்தா தேராட்டம் உனக்கென பிறந்தது வரச்சொல்லி அழைக்குது வா ஒன்னோடு ஒண்ணாகலாம்

உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது

தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ


உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது

அழைச்சா வந்து அணைப்பேன் தேன் குளத்தில் உன்னை நனைப்பேன் அழைச்சா வந்து அணைப்பேன் தேன் குளத்தில் உன்னை நனைப்பேன்

ஆளாகி நானும் நாளாச்சு பாலான மேனி நூலாச்சு ஆளாகி நானும் நாளாச்சு பாலான மேனி நூலாச்சு கொதிக்கிற இளமையும் தவிக்கிற தனிமையும் தாளாமல் தள்ளாடுது

உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது

தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ

உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது


Lyrics By : Vaali

Unakkum Kelambuthu Paattu
Enakkum Kelambuthu Haan
Unakkum Kelambuthu Paattu
Enakkum Kelambuthu
Kettu Odambu Silirkkuthu
Naadi Narambu Thudikkuthu

Thoda Thoda Thoda Kai Padapadapada
Thoda Thoda Thoda Kai Padapadapada
Kuliruthu Nilaavilae Ammaadi Aaththaadiyo

Unakkum Kelambuthu Paattu
Enakkum Kelambuthu
Kettu Odambu Silirkkuthu
Naadi Narambu Thudikkuthu

Udhattil Ulla Rasamthaan
Naan Koduppen Unthan Vasamthaan
Udhattil Ulla Rasamthaan
Naan Koduppen Unthan Vasamthaan

Munnaadi Paaththaa Poovaattam
Pinnaadi Paaththaa Therottam
Munnaadi Paaththaa Poovaattam
Pinnaadi Paaththaa
Unakkena Piranthathu Varasolli Azhaikkuthu Vaa
Onnodu Onnaagalaam

Unakkum Kelambuthu Paattu
Enakkum Kelambuthu
Kettu Odambu Silirkkuthu
Naadi Narambu Thudikkuthu

Thoda Thoda Thoda Kai Padapadapada
Thoda Thoda Thoda Kai Padapadapada
Kuliruthu Nilaavilae Ammaadi Aaththaadiyo


Unakkum Kelambuthu Paattu
Enakkum Kelambuthu
Kettu Odambu Silirkkuthu
Naadi Narambu Thudikkuthu

Azhaichaa Vanthu Anaippen
Thaen Kulaththil Unnai Nanaippen
Azhaichaa Vanthu Anaippen
Thaen Kulaththil Unnai Nanaippen

Aalaagi Nanum Naalaachchu
Paalaana Meni Noolaachchu
Aalaagi Nanum Naalaachchu
Paalaana Meni Noolaachchu
Kodhkkira Ilamaiyum Thavikkira Thanimaiyum
Thaalaamal Thallaaduthu

Unakkum Kelambuthu Paattu
Enakkum Kelambuthu
Kettu Odambu Silirkkuthu
Naadi Narambu Thudikkuthu

Thoda Thoda Thoda Kai Padapadapada
Thoda Thoda Thoda Kai Padapadapada
Kuliruthu Nilaavilae Ammaadi Aaththaadiyo

Unakkum Kelambuthu Paattu
Enakkum Kelambuthu
Kettu Odambu Silirkkuthu
Naadi Narambu Thudikkuthu



Unakkum Kelambuthu Song Lyrics From Marupatta Konangal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies