Vaamma Vaa

Vaamma Vaa Lyric In English


வாம்மா வாஅட வாம்மா வாஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன் நன்னா

ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன் நன்னா

அடி ஆத்தாஆஅஆ மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

வாம்மா வாஅட வாம்மா வாவா வா வா

கையோட கையும் மெய்யோட மெய்யும் ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து வேகத்திலே கை வளையல் போச்சு தேகத்திலே மின்னல் மழை ஆச்சு என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு

மாமா வாஅட மாமா வாஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு ஹஹாஹ்

ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு ஓஹோஹ்

அடி ஆத்திமஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு


மாமா வாஅட மாமா வாவா வா

சாமத்தில் வந்து தனியாக பேசு மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு ராசாத்தியேராத்திரிக்கு வாரேன் ஹாஹ் ராசா மகன் சாகசத்த பாரேன் கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்

வாம்மா வாவா வா ஹாஹ் அட வாம்மா வாஹஹ் எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன் ஆஹாஹ் ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன் ஹாஹ்

அடி ஆத்தாஆஅஆ மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

மாமா வாஅட மாமா வாவா வா எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு ஹஹாஹ் ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு ஓகே

அடி ஆத்தி மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு

மாமா வா வாம்மா வாவா வா


Vaammaa Vaaada Vaammaa Vaahah
Engae Engae Inbaminnu Theda Poraen
Nannaa

Aasaiyodu Kanniththamizh Paadapporaen
Nannaa

Adi Aaththaaaaaa
Manjam Pooththu Konji Pesa Poraen

Vaammaa Vaaada Vaammaa Vaavaa Vaa Vaa

Kaiyoda Kaiyum Meiyoda Meiyum
Onnaaga Saeththu Minsaaram Yaeththu
Vegaththilae Kai Valaiyyal Pocchu
Thegaththilae Minnal Mazhai Aachchu
Ennaiyum Suttuthae Ponnu Vidum Moochchu

Vaammaa Vaaada Vaammaa Vaahah
Engae Engae Inbaminnu Thedi Paaru
Hahaah

Aasaiyodu Kanniththamizh Paadipaaru
Ohhhh

Adi Aaththimanja Poththu
Konji Pesi Paaru


Mama Vaa Ada Mama Vaavaa Vaa

Saamaththil Vanthu Thaniyaga Pesu
Maarbodu Saichchu Maruthaani Poosu
Raasaaththiyaeraaththirikku Vaaraen
Haah
Raasaa Magan Saagasaththa Paaraen
Kitta Vaa Otta Vaa Kettapadi Thaaran

Vaammaa Vaavaa Vaa
Haah
Ada Vaamma Vaahaah
Engae Engae Inbaminnu Theda Poraen
Aahaah
Aasaiyodu Kanniththamizh Paadapporaen
Haah

Adi Aaththaaaaaa
Manjam Pooththu Konji Pesa Poraen

Mama Vaa Ada Mama Vaavaa Vaa
Engae Engae Inbaminnu Thedi Paaru
Hahaah
Aasaiyodu Kanniththamizh Paadipaaru
Ok

Adi Aaththimanja Poththu
Konji Pesi Paaru

Mama Vaa
Vaammaa Vaavaavaa

Vaamma Vaa Song Lyrics From Vamsa Vilakku | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies