Manithan Kathai Ithu |
---|
மற்றும் மலேசியா வாசுதேவன்
மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது
அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன் அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
மனிதன் கதை இது ஒரு புனிதன் கதை இது
அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன் அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது
காக்கை கூட்டில் குயிலைப் போலே காக்கை கூட்டில் குயிலைப் போலே இருந்தவன் நீ கோட்டை போன்ற வீட்டை ஆளப் பிறந்தவன்
புரிந்தது என் வாழ்வின் சரித்திரம் பரம்பரை என்னாலே தழைத்திடும் எதிர்காலம் யாவும் கண்ணா உந்தன் கை வரும்
மனிதன் கதை இது ஒரு புனிதன் கதை இது அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன்
அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
இருவர் : மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது
தாய்மை என்னும் தெய்வம் என்னை தாய்மை என்னும் தெய்வம் என்னை வளர்த்தது இந்த தேவன் வாழும் கோயில் என்னை அழைத்தது
அழைத்தவன் அன்போடு அணைத்தவன் உனக்கென கண்ணீரில் குளித்தவன் அந்த இறைவன் தானே நம்மை இன்று இணைத்தவன்
மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது
மனிதன் கதை இது ஒரு புனிதன் கதை இது அன்று விதிதான் எழுதிய எழுத்தை இவன் உழைப்பால் மாற்றியவன்
அந்த வானத்து சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன் புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
இருவர் : மனிதன் கதை இது இதை மாற்றும் விதி எது
இருவர் :
Manithan Kadhai Idhu
Idhai Maattrum Vidhi Edhu
Manithan Kadhai Idhu
Idhai Maattrum Vidhi Edhu
Andru Vidhithaan Ezhuthiya Ezhuththai
Ivan Uzhaippaal Maattriyavan
Antha Vaanaththu Sooriyan Polae
Vamsa Vilakkai Yaetriyavan
Pugazh Porul Peyar Nilaiththirukkum
Manithan Kadhai Idhu
Oru Punithan Kadhai Idhu
Andru Vidhithaan Ezhuthiya Ezhuththai
Ivan Uzhaippaal Maattriyavan
Antha Vaanaththu Sooriyan Polae
Vamsa Vilakkai Yaetriyavan
Pugazh Porul Peyar Nilaiththirukkum
Manithan Kadhai Idhu
Idhai Maattrum Vidhi Edhu
Kaakkai Koottil Kuyilai Polae
Kaakkai Koottil Kuyilai Polae
Nee Kottai Pondra Veettai Aala Piranthavan
Purinthathu En Vaazhvin Sariththiram
Paramparai Ennaalae Thazhaiththidum
Edhirkaalam Yaavum
Kannaa Unthan Kai Varum
Manithan Kadhai Idhu
Oru Punithan Kadhai Idhu
Andru Vidhithaan Ezhuthiya Ezhuththai
Ivan Uzhaippaal Maattriyavan
Antha Vaanaththu Sooriyan Polae
Vamsa Vilakkai Yaetriyavan
Pugazh Porul Peyar Nilaiththirukkum
Manithan Kadhai Idhu
Idhai Maattrum Vidhi Edhu
Thaaimai Ennum Dheivam Ennai
Thaaimai Ennum Dheivam Ennai Valarththathu
Intha Devan Vaazhum Koyil
Ennai Azhaiththathu
Azhaiththavan Anbodu Anaiththvan
Unakkena Kanneeril Kuliththavan
Antha Iraivanthaanae
Nammai Indru Inaiththavan
Manithan Kadhai Idhu
Idhai Maattrum Vidhi Edhu
Andru Vidhithaan Ezhuthiya Ezhuththai
Ivan Uzhaippaal Maattriyavan
Antha Vaanaththu Sooriyan Polae
Vamsa Vilakkai Yaetriyavan
Pugazh Porul Peyar Nilaiththirukkum
Manithan Kadhai Idhu
Idhai Maattrum Vidhi Edhu