Vaa Mama Indha Yogam

Vaa Mama Indha Yogam Lyric In English

வா மாமா இந்த யோகம் நாளை வருமா போலாமா உன்னை ஆசை போக விடுமா எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம் எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம் இங்கேவாவா வாவா வாவா வாவா

வா மாமா இந்த யோகம் நாளை வருமா போலாமா உன்னை ஆசை போக விடுமா

ஏலம் போடாத சேலம் மாம்பழம் யாரும் காணாத மூடு மந்திரம் ஏலம் போடாத சேலம் மாம்பழம் யாரும் காணாத மூடு மந்திரம்

இருக்குதைய்யா இங்கே இந்நேரம் ஹோய் இதைவிடத்தான் எங்கே ஒய்யாரம் நெனப்பும் மனசும் நெருப்பா கொதிக்க நீதான் வாய்யா அணைக்க

வா மாமா இந்த யோகம் நாளை வருமா போலாமா உன்னை ஆசை போக விடுமா எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம் எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம் இங்கேவாவா வாவா வாவா வாவா

வா மாமா இந்த யோகம் நாளை வருமா போலாமா உன்னை ஆசை போக விடுமா

வானம் பாத்தெங்கும் மஞ்சகாணிதான் ஜோடி சேராத பஞ்சு மேனிதான் வானம் பாத்தெங்கும் மஞ்சகாணிதான் ஜோடி சேராத பஞ்சு மேனிதான்

உருகுதய்யா மாமா என் தேகம் உனக்கெனத்தான் ஏன்யா சந்தேகம் உதடும் உதடும் உரசும் சரசம் உனக்கும் எனக்கும் இனிக்க

வா மாமா இந்த யோகம் நாளை வருமா போலாமா உன்னை ஆசை போக விடுமா எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம் எத்தனையோ ரகசியம் அத்தனையும் அதிசயம் இங்கேவாவா வாவா வாவா வாவா

வா மாமா இந்த யோகம் நாளை வருமா போலாமா உன்னை ஆசை போக விடுமா

Vaa Mama Intha Yogam Naalai Varumaa
Polaamaa Unnai Aasai Poga Viddumaa
Eththanaiyo Ragasiyam Aththanaiyum Adhisayam
Eththanaiyo Ragasiyam Aththanaiyum Adhisayam
Ingaevaavaa Vaavaa Vaavaa Vaavaa

Vaa Mama Intha Yogam Naalai Varumaa
Polaamaa Unnai Aasai Poga Viddumaa

Yaelam Podaatha Selam Mambazham
Yaarum Kaanaatha Moodu Mandhiram
Yaelam Podaatha Selam Mambazham
Yaarum Kaanaatha Moodu Mandhiram

Irukkuthaiyaa Ingae Innaeram Hoi
Idhaividaththaan Engae Oiyaara
Nenappum Manasum Neruppaa Kodhikka
Needhaan Vaaiyyaa Anaikka

Vaa Mama Intha Yogam Naalai Varumaa
Polaamaa Unnai Aasai Poga Viddumaa
Eththanaiyo Ragasiyam Aththanaiyum Adhisayam
Eththanaiyo Ragasiyam Aththanaiyum Adhisayam
Ingaevaavaa Vaavaa Vaavaa Vaavaa

Vaa Mama Intha Yogam Naalai Varumaa
Polaamaa Unnai Aasai Poga Viddumaa

Vaanam Paaththengum Manjakaanithaan
Jodi Saeraatha Panju Maenithaan
Vaanam Paaththengum Manjakaanithaan
Jodi Saeraatha Panju Maenithaan

Uruguthaiyaa Mama En Thegam
Unakkenaththaan Yaenyaa Santhegam
Udhadum Udhadum Urasum Sarasam
Unakkum Enakkum Inikka

Vaa Mama Intha Yogam Naalai Varumaa
Polaamaa Unnai Aasai Poga Viddumaa
Eththanaiyo Ragasiyam Aththanaiyum Adhisayam
Eththanaiyo Ragasiyam Aththanaiyum Adhisayam
Ingaevaavaa Vaavaa Vaavaa Vaavaa

Vaa Mama Intha Yogam Naalai Varumaa
Polaamaa Unnai Aasai Poga Viddumaa

Vaa Mama Indha Yogam Song Lyrics From Vamsa Vilakku | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies