வண்ணக்கிளி சூழ் கொண்ட பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Richa Ahuja
Movie Uyirodu Uyiraga
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersHarini, Gopal Rao
Year 1998

Vannakili SolKonda Lyric In English

வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக

வயிற்றுக்குள் வளர்கின்ற
வளர் பிறையே வருக
பூமிக்கு வருகின்ற
புது மலரே வருக
பூவுக்குள் வளர்கின்ற
புதையலே வருக

உயிருக்கு உயிர்தந்த
உத்தமியே வருக
பயிருக்கு பால் வார்க்கும்
பௌர்ணமியே வருக

வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வயிற்றுக்குள் வளர்கின்ற
வளர் பிறையே வருக
பூமிக்கு வருகின்ற
புது மலரே வருக


விண்மீனை மணமூட்டி
பூவாக்குங்கள்
வெற்றி மகள் கூந்தலுக்கு
பூச்சூடுங்கள்

மின்னல் சரம் எடுத்து
வலை செய்யுங்கள்
மின்னியலால் கை இரண்டில்
வலை சூடுங்கள்

விடி வெள்ளி எழுகையிலே
வெண்ணிலவு விழுகிறது
புது வெள்ளம் வருகையிலே
பழந் தண்ணீர் கழிகிறது

புது பூக்கள் மலர்கையிலே
சர்கெல்லாம் உதிர்கிறது
இது புரியாத வரைக்கும்தான்
நிம்மதியே இருக்கிறது

காற்று வரும் நேரம் எது
குமிழுக்கு தெரிவதில்லை
கண்ணீர் வரும் நேரம் எது
கண்களுக்கு தெரிவதில்லை

பூ உதிரும் நேரம் எது
ஆ செடி கொடிகள் அறிவதில்லை
அதை அறிந்து கொண்டால்
அமைதி இல்லை
அறியும் வரை அவதி இல்லை

Vannakili Soozh Konda
Chinna Kili Varuga
Vannakili Soozh Konda
Chinna Kili Varuga

Vayittrukkul Valarkindra
Valar Piraiyae Varuga
Boomikku Varungindra
Puthu Malarae Varuga

Poovukkul Valarkindra
Puthayalae Varuga

Uyirukku Uyirthantha
Uththamiyae Varuga
Payirukku Paal Vaarkkum
Pournamiyae Varuga

Vannakili Soozh Konda
Chinna Kili Varuga
Vayittrukkul Valarkindra
Valar Piraiyae Varuga
Boomikku Varungindra
Puthu Malarae Varuga

Vinmeenai Manamootti
Poovaakkungal
Vetri Magal Koonthalukku
Poochchoodungal

Minnal Saram Eduthu
Valai Seiyungal
Min Iyanaal Kai Irandil
Valai Soodungal

Vidi Velli Ezhugaiyilae
Vennilavu Vizhugirathu
Puthu Vellam Varugaiyilae
Pazhan Thanneer Kazhikirathu

Puthu Pookkal Malargaiyilae
Saragellaam Uthirgirathu
Ithu Puriyaatha Varaikkumthaan
Nimmathiyae Irukkirathu

Kaattru Varum Neram Ethu
Kumizhukku Therivathillai
Kanner Varum Neram Ethu
Kangalukku Therivathillai

Poo Uthirum Neram Ethu
Aaaan Chedi Kodigal Arivathillai
Athai Arinthu Kondaal
Amaithi Illai
Ariyum Varai Avathi Illai

Vannakili SolKonda Song Lyrics from movie Uyirodu Uyiraga. Vannakili SolKonda song sung by Harini, Gopal Rao. Vannakili SolKonda Song Composed by Vidyasagar. Vannakili SolKonda Song Lyrics was Penned by Vairamuthu. Uyirodu Uyiraga movie cast Ajith Kumar, Richa Ahuja in the lead role actor and actress. Uyirodu Uyiraga movie released on 1998

Vannakili SolKonda Song Lyrics From Uyirodu Uyiraga | வண்ணக்கிளி சூழ் கொண்ட பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies