நத்திங் நத்திங் பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Richa Ahuja
Movie Uyirodu Uyiraga
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersHarini
Year 1998

Nothing Nothing Lyric In English

பிளேபாய் ஜோக் சொல்லாவிட்டால்
பிரண்ட்ஷிப் இருந்து என்ன பயன்
ஓடும் பஸ்-இல் ஏறாவிட்டால்
ஜீன்ஸ் அணிந்து என்ன பயன்

ஹா பத்துமணி வரைக்கும் தூங்காவிட்டால்
சண்டே இருந்து என்ன பயன்
மேட்னி ஷோ பார்க்காவிட்டால்
காலேஜ் படித்து என்ன பயன்

நத்திங் நத்திங் நத்திங்
நத்திங் நத்திங் நத்திங்

பிளேபாய் ஜோக் சொல்லாவிட்டால்
பிரண்ட்ஷிப் இருந்து என்ன பயன்
ஓடும் பஸ்-இல் ஏறாவிட்டால்
ஜீன்ஸ் அணிந்து என்ன பயன்

பிரின்சிபல் படத்தை வகுப்பில் போட்டு
ஹிட்லர் மீசை வரையாவிட்டால்
காந்தி மகான் சுதந்திரம் வாங்கி
அட டா என்ன பயன் நத்திங்

நவம்பர் மாதம் பொழியும் மழையில்
நனையும் வரையில் நனையாவிட்டால்
மண்ணில் நானும் பெண்ணாய் பிறந்து
அடடா என்ன பயன் நத்திங்

ஆண் கூட்டம் மயங்காவிட்டால்
அழகால் என்ன பயன் நத்திங்
ஆகாயம் அடையாவிட்டால்
சிறகால் என்ன பயன் நத்திங்

ஊமை குசும்பு இல்லாமல்
உறவு இருந்து என்ன பயன்
ஆடை மீது சிந்தாமல்
ஐஸ் கிரீம் என்ன பயன்


நத்திங் நத்திங் நத்திங்
நத்திங் நத்திங் நத்திங்

அப்பா சட்டை போடாவிட்டால்
மகளாய் பிறந்து என்ன பயன்
பட்டாம்பூச்சி பிடிக்காவிட்டால்
பருவம் இருந்து என்ன பயன்

டைனிங் டேபிள் வருவதற்குள்ளே
கிட்சன் புகுந்து தின்னா விட்டால்
அடைகள் வடைகள் தோசைகள் சுட்டு
அடடா என்ன பயன் நத்திங்

செகண்ட் கிளாஸ் சீசன்
டிக்கெட் வாங்கி
பர்ஸ்ட் கிளாஸ்
ஒரு நாள் போகாவிட்டால்
ரயிலில் ஏறி ரயிலில் ஏறி
அடடா என்ன பயன்

கண் அடிக்க தெரியாவிட்டால்
விழியால் என்ன பயன்
கவி எழுத தெரியாவிட்டால்
காதலித்தென்ன பயன்

அப்பா பர்ஸ் எடுக்காமல்
மகளாய் இருந்து என்ன பயன்
உடம்பில் கொஞ்சம் துணிவிருந்தால்
அடடா என்ன பயன்

நத்திங் நத்திங் நத்திங்
நத்திங் நத்திங் நத்திங்

பிளேபாய் ஜோக் சொல்லாவிட்டால்
பிரண்ட்ஷிப் இருந்து என்ன பயன்
ஓடும் பஸ்-இல் ஏறாவிட்டால்
ஜீன்ஸ் அணிந்து என்ன பயன்

ஹா பத்துமணி வரைக்கும் தூங்காவிட்டால்
சண்டே இருந்தும் என்ன பயன்
மேட்னி ஷோ பார்க்காவிட்டால்
காலேஜ் படித்து என்ன பயன்

Playboy Joke Sollaavitaal
Friendship Irundhu Enna Payan
Odum Bus-il Yeraavitaal
Jeans Anindhu Enna Payan

Haa Paththumani Varaikkum Thoongaavitaal
Sunday Irundhum Enna Payan
Matinee Show Paarkaavittaal
College Padithu Enna Payan

Nothing Nothing Nothing
Nothing Nothing Nothing

Playboy Joke Sollaavitaal
Friendship Irundhu Enna Payan
Odum Bus-il Yeraavitaal
Jeans Anindhu Enna Payan

Principal Padathai
Vaguppil Pottu
Hitler Meesai Varaiyaavitaal
Gandhi Mahaan

Sudhandhiram Vaangi
Ada Daa Enna Payan Nothing

November Maadham
Pozhiyum Mazhayil
Nanaiyum Varayil Nanaiyaavitaal
Mannil Naanum Pennaai Pirandhu
Adadaa Enna Payan Nothing

Aan Koottam Mayangaavitaal
Azhagaal Enna Payan Nothing
Aagaayam Adayaavitaal
Siragaal Enna Payan Nothing

Oomai Kusumbu Illaamal
Uravu Irundhu Enna Payan
Aadai Meedhu Sindhaamal
Ice Cream Enna Payan


Nothing Nothing Nothing
Nothing Nothing Nothing

Appa Sattai Podaavitaal
Magalaai Pirandhu Enna Payan
Pattaampoochi Pidikaavitaal
Paruvam Irundhum Enna Payan

Dining Table Varuvadharkullae
Kitchen Pugundhu Thinnavittaal
Adaigal Vadaigal Dosaigal Suttu
Adadaa Enna Payan Nothing

Second Class Season Ticket Vaangi
First Class Oru Naal Pogaavitaal
Rayilil Yeri Rayilil Yeri
Adadaa Enna Payan

Kan Adikka Theriyaavitaal
Vizhiyaal Enna Payan
Kavi Ezhudha Theriyaavittaal
Kaadhalithenna Payan

Appa Purse Edukkaamal
Magalaai Irundhu Enna Payan
Udambil Konjam Thunivirunthaal
Adadaa Enna Payan

Nothing Nothing Nothing
Nothing Nothing Nothing

Playboy Joke Sollaavitaal
Friendship Irundhu Enna Payan
Odum Bus-il Yeraavitaal
Jeans Anindhu Enna Payan

Paththumani Varaikkum Thoongaavitaal
Sunday Irundhum Enna Payan
Matinee Show Paarkaavittaal
College Padithu Enna Payan

Nothing Nothing Song Lyrics from movie Uyirodu Uyiraga. Nothing Nothing song sung by Harini. Nothing Nothing Song Composed by Vidyasagar. Nothing Nothing Song Lyrics was Penned by Vairamuthu. Uyirodu Uyiraga movie cast Ajith Kumar, Richa Ahuja in the lead role actor and actress. Uyirodu Uyiraga movie released on 1998

Nothing Nothing Song Lyrics From Uyirodu Uyiraga | நத்திங் நத்திங் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies