வாழ்கையே ஒரு ஒளி விளக்கு பாடல் வரிகள்

Starring G. V. Prakash Kumar, Poonam Bajwa
Movie Kuppathu Raja
Music ByG. V. Prakash Kumar
Lyric By Logan
SingersGaana Bala, Velmurugan
Year 2019

Vazhkaiyea Oru Olivilakku Lyric In English

வாழ்கையே ஒரு ஒளி விளக்கு
அதை போட்டது எமன் மனகணக்கு
என் தலையில இடிதான் விழுந்திடுச்சு
என் கோபுரம் தரையில சாஞ்சிடுச்சு

உன் பாசத்துக்கு உலகம் சிறுசு
நீ பட்ட கடன் எனக்கோ பெருசு

இத எங்க போயி சொல்லுவேன்
யாருகிட்ட சொல்லுவேன்
உன்னை இப்ப பாக்கணுமே
எங்க போயி தேடுவேன்

நான் சுத்தி முத்தி பாக்குறேன்
அக்கம் பக்கம் கேக்குறேன்
மூச்சி இல்ல உன்கிட்ட நான்
இப்போ வந்து பேசுறேன்

அம்மா என்னை பெத்தாலும்
நீதான் என்னை தூக்குன
உன் உள்ளங்கையில் வச்சுதான்
என்னை நீயும் தாங்குண


அதை நான் மறந்துட்டேன்னே
என் அப்பன எழந்துட்டானே

உன் பாசத்திக்கு உலகம் சிறுசு
நீ பட்ட கடன் எனக்கோ பெருசு

இத எங்க போயி சொல்லுவேன்
யாருகிட்ட சொல்லுவேன்
உன்னை இப்ப பாக்கணுமே
எங்க போயி தேடுவேன்

நான் சுத்தி முத்தி பாக்குறேன்
அக்கம் பக்கம் கேக்குறேன்
மூச்சி இல்ல உன்கிட்ட நான்
இப்போ வந்து பேசுறேன்

Vaazhkaiyae Oru Oli Vilakku
Adhai Pottathu Yeman Manakanakku
En Thalaiyila Idi Thaan Vizhundhiduchu
En Gopuram Tharaiyila Saanjiduchi

Un Paasaththikku Ulagam Sirusu
Nee Patta Kadan Enakko Perusu

Idha Enga Poyi Solluven
Yaarukitta Solluven
Unnai Ippo Paakkanumae
Enga Poyi Theduven

Naan Suthi Muthi Paakkuren
Akkam Pakkam Kekkuren
Moochi Illaa Unkitta Naan
Ippo Vandhu Pesuren


Amma Ennai Pethaalum
Neethan Ennai Thookkuna
Un Ullangaiyil Vachu Thaan
Ennai Neeyum Thaanguna
Adhai Naan Maranthuttenae
En Appana Elanthuttanae

Un Paasaththikku Ulagam Sirusu
Nee Patta Kadan Enakko Perusu

Idha Enga Poyi Solluven
Yaarukitta Solluven
Unnai Ippo Paakkanumae
Enga Poyi Theduven

Naan Suthi Muthi Pakkuren
Akkam Pakkam Kekkuren
Moochi Illaa Unkitta Naan
Ippo Vandhu Pesuren

Vazhkaiyea Oru Olivilakku Song Lyrics from movie Kuppathu Raja. Vazhkaiyea Oru Olivilakku song sung by Gaana Bala, Velmurugan. Vazhkaiyea Oru Olivilakku Song Composed by G. V. Prakash Kumar. Vazhkaiyea Oru Olivilakku Song Lyrics was Penned by Logan. Kuppathu Raja movie cast G. V. Prakash Kumar, Poonam Bajwa in the lead role actor and actress. Kuppathu Raja movie released on 2019

Vazhkaiyea Oru Olivilakku Song Lyrics From Kuppathu Raja | வாழ்கையே ஒரு ஒளி விளக்கு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies