Veera Thamizhan

Veera Thamizhan Lyric In English


பல மொழிகளுக்கு முதல் மொழியாக இருக்கும் தாய் தமிழுக்கு என் முதல் வணக்கம்

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

அன்பையும் அரவணைப்பையும் மட்டும் காட்டும் என் தமிழ் இனத்துக்கு முதல் வணக்கம் தமிழ் எழ தமிழ் இனம் ஓங்க உரக்க கேட்கட்டும் நம் குரல் இனி சங்கே முழங்கட்டும்

வீர தமிழன் நாங்க வீர தமிழன் உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்

வீர தமிழன் நாங்க வீர தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்

கோடி கோடி ஆண்ட நாங்க விண்ணையும் மண்ணையும் ஆளறோம் காலம் மாறினாலும் கூடி ஒன்னா தானே வாழுறோம்

ரோசத்தோட நாங்க போனா புலி மிரண்டு ஓடுமே பாசம் காட்டினாலே காய்ச்சல் படக்குன்னு நீங்குமே

முட்டி இருந்தால் நாங்க கொட்டி கொடுப்போம் ஏய் மொறைச்சா நீ காலி

வீர தமிழன் நாங்க வீர தமிழன் உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன் வீர தமிழன் நாங்க வீர தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்

நீதி நியாயம் காத்தா நாங்க மன்னனா தில்லையும் காட்டினோம் சாதி வேதம் பார்த்தா சாக சொல்லியே கத்திய தீட்டினோம்

துரோகம் யாரும் செஞ்சா நாங்க கழுவுல ஏத்தினோம் ஊசி போட்டிடாம நோய்ய நொடியில ஓட்டினோம்

பக்கம் இருந்தா நாங்க பங்கு கொடுப்போம் பகைச்சா நீ காலி

வீர தமிழன் நாங்க வீர தமிழன் உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன் வீர தமிழன் நாங்க வீர தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்


நாட்டை ஆள பிறந்தவர் நாம் எந்த நாளும் அடிமை பட மாட்டோம் கேட்டை சுமப்பதுவா மக்கள் நம்மை தீ அரக்கும் அறியாமைகளின் கோட்டை தகர்ப்பது நம் கடமை

கொடி ஏத்தி நாட்டுவோம் வெற்றி நடை போடுவோம் தமிழன்னு தலை தூக்கி வெற்றி நடை போடுவோம் உலகத்தில பல மொழி இருக்கு பல மொழி சொல்லுறது தமிழுக்கு மௌசு

வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி போட்டு கிட்டு நடந்தா தலை போல மீசைய தான் முறுக்கிட்டு வாடா

மாட்டோடும் காட்டோடும் நித்தம் உழைச்சி உசுர காப்போம் டா கூட்டவே ஏர் ஓட்டி இந்த உலகம் சுழல பாப்போம் டா

வீட்டு வாசலில கோழி மேய ஊத்து ஓடையில நீரும் பாய காத்து போல உயிர் வாழும் நாங்க தனி ஒரு இனம் தான் டா இனம் தான்டா

வேட்டையாடுகிற போதும் கூட நாட்டு மூங்கிலையும் கேப்போம் ஆட கோட்டை சாமிகள வேண்டும் நாங்க கடவுளு முகம் தான் டா

அப்பனையே அடிச்சவன நாங்க அறுப்பது வழக்கமடா அறிவுல ஜெய்ச்சவன சேர்ந்தே மதிப்பது வழக்கமடா

ஹே போடு போடு போடு போடு போடு போடு போடு போடு தமிழனா நட போடு தமிழனா நட போடு

வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன் உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன் வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்

ஆண் & வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் டா வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் டா

வீர தமிழன் நாங்க வீர தமிழன் உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன் வீர தமிழன் நாங்க வீர தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்


Pala Mozhigalukku
Mudhal Mozhiyaga Irukkum
Thai Thamizhikku
En Mudhal Vanakkam

Aaaaaaaaaaaaaa

Anbaiyum Aravanaipaiyum
Mattum Kattum En Thamizh Inathkku
Mudhal Vanakkam
Thamizh Yezha
Thamizh Inam Oonga
Urakka Ketkattum Nam Kural
Ini Sangae Muzhangattum

Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Uchi Mel Uchiya
Thotta Thamizhan

Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Andammae Sollidum
Vetri Thamizhan

Kodi Kodi Aandaa
Naanga Vinnaiyum Mannaiyum Aalarom
Kaalam Maarinalum
Koodi Onna Thanae Vaazhurom

Roosathoda Naanga Pona
Puli Merandu Odumae
Paasam Kaatinaalae
Kaaichal Padakkanu Neengumae

Mutti Irunthaal
Naanga Kotti Kuduppom
Yei Moraicha Nee Gaali

Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Uchi Mel Uchiya
Thotta Thamizhan
Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Andammae Sollidum
Vetri Thamizhan

Needhi Nyaayam Kaatha
Naanga Mannan-Ah Dhillaiyum Kaatinom
Saathi Vedham Paartha
Sagaa Solliyae Kathiya Theettinom

Dhrogam Yaarum Senja
Naanga Kazhuvula Yethinom
Oosi Pootidama
Noiya Nodiyila Ootinom

Pakkam Iruntha
Naanga Pangu Koduppom
Pagaicha Nee Gaali

Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Uchi Mel Uchiya
Thotta Thamizhan
Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Andammae Sollidum
Vetri Thamizhan


Naattai Aala Piranthavar Naam
Entha Naalum Adimai Pada Maatom
Kettai Chumapathuva Makkal
Nammai Thee Arakkum
Ariyamaaigalin Koottai Thagarpathu
Namm Kadamai

Kodi Yethi Naatuvom
Vetri Nadai Poduvom
Thamizhan-Nu Thalai Thooki
Vetri Nadai Poduvom
Ulagathila Pala Mozhi Irukku
Pazha Mozhi Sollurathu
Thamizhukku Moussu

Vellai Sattai Vellai Veetti
Pottu Kittu Nadantha
Thalai Pola Meesaiya Than
Murukkittu Vaada

Maatodum Kaatodum
Netham Olaichi Usura Kaapom Da
Koottavae Yer Ooti
Intha Ulagam Suzhala Paapom Da

Veettu Vasalila Kozhi Meiya
Utthu Odaiyila Neerum Paaya
Kaathu Pola Uyir Vazhum Naanga
Thani Oru Inam Than Da
Inam Thaan Da

Vettaiyadu Gira Pothum Kuda
Naattu Moongilaiyum Keppom Aada
Kootai Samy Gala Vendum Naanga
Kadavulu Mogam Thaan Daa

Appanaiyae Adichavana
Naanga Arupathu Valakkama Da
Arivula Jaichavana
Sernthae Mathipathu Valakkamada

Hey Podu Podu Podu Podu
Podu Podu Podu Podu
Thamizhanna Nada Podu
Thamizhanna Nada Podu

Veera Thamizhan
Naanga Veera Thamizhan Thamizhan
Uchi Mel Uchiya
Thotta Thamizhan
Veera Thamizhan
Naanga Veera Thamizhan Thamizhan
Andammae Sollidum
Vetri Thamizhan

Male & Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Thamizhanthamizhan
Thamizhanthamizhan Da
Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Thamizhanthamizhan
Thamizhanthamizhan Da

Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Uchi Mel Uchiya
Thotta Thamizhan
Veera Thamizhan
Naanga Veera Thamizhan
Andammae Sollidum
Vetri Thamizhan

Veera Thamizhan Song Lyrics From 7 Up Madras Gig | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies