யார் இவன் இவன் வலியவன் பாடல் வரிகள்

Starring Vikram Prabhu, Hansika Motwani
Movie Thuppakki Munai
Music By L.V. Muthu Ganesh
Lyric By Pa. Vijay
Singers L.V. Muthu Ganesh
Year 2018

Yaar Ivan Ivan Valiyavan Lyric In English

யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா
தீக்கதிரிவன் புதிரிவன் பெயரோ பிர்லா
ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா
நேர் குணமிவன் அனலிவன் இவனே பிர்லா

ஊர் மொத்தம் இருட்ட இருட்ட இருட்ட விரட்டி அடிக்கிறான்
தோட்டாவில் எதிரி பெற எழுதி வச்சி அழிக்கிறான்
என்கவுண்டர் போடும் நாளை எண்ணி கொண்டு இருக்குறான்
கன்ன எடுத்து ட்ரிக்கர் அழுத்தி கட்டம் கட்டி முடிக்கிறான்

காக்கி சட்டையை கர்வம் என்கிறான்
போலீஸ் திமிரு தான் பெருமை என்கிறான்
தன்னை தான் இவன் காலன் என்கிறான்
துப்பாக்கி முனையையே தோழன் என்கிறான்....

யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா
தீக்கதிரிவன் புதிரிவன் பெயரோ பிர்லா
ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா
நேர் குணமிவன் அனலிவன் இவனே பிர்லா


எதிரி கண்ணை அலசுறான் உத்து உத்து பாக்குறான்
கண்ணுக்கடியில் அச்ச நிழலை கண்டு புடிச்சு அடிக்கிறான்
சட்டத்துக்கு மேல எதுவும் இல்லையானு நினைக்கிறான்
பெற்ற தாய்க்கு மேல இந்த இ.பி.கோ-வை மதிக்குறான்

ஐம்புலனும் கூர்மையாய்
அடி நெஞ்சம் நேர்மையாய்
இவை இருக்கும் வரைக்கும் உன்னை ஜெயிக்க
எவனும் இல்லை தெறிச்சு வா...

யார் இவன் இவன் வலியவன் இதயமில்லா
தீக்கதிரிவன் புதிரிவன் பெயரோ பிர்லா
ஓர் படை இவன் நடை இவன் தடைகள் இல்லா
நேர் குணமிவன் அனலிவன் இவனே பிர்லா

ஊர் மொத்தம் இருட்ட இருட்ட இருட்ட விரட்டி அடிக்கிறான்
தோட்டாவில் எதிரி பெற எழுதி வச்சி அழிக்கிறான்
என்கவுண்டர் போடும் நாளை எண்ணி கொண்டு இருக்குறான்
கன்ன எடுத்து ட்ரிக்கர் அழுத்தி கட்டம் கட்டி முடிக்கிறான்

Yaar Ivan Ivan Valiyavan Idhayamillaa
Theekathirivan Puthirivan Peyero Birlaa
Oar Padai Ivan Nadai Ivan Thadaigal Illaa
Ner Kunamivan Analivan Ivaney Birlaa

Oor Motham Irutta Irutta Irutta Viratti Adikkuraan
Thoattaavil Ethiri Pera Ezhudhi Vachi Azhikkiraan
Encounter Podum Naalai Enni Kondu Irukuraan
Gun-A Eduthu Trigger Azhuthi Kattam Katti Mudikiraan

Kaakki Sattaiyai Karvam Enkiraan
Police Thimiru Dhaan Perumai Enkiraan
Thannai Thaan ivan Kaalan Enkiraan
Thuppaakki Munaiyaiye Thozhan Enkiraan....

Yaar Ivan Ivan Valiyavan Idhayamillaa
Theekathirivan Puthirivan Peyero Birlaa
Oar Padai Ivan Nadai Ivan Thadaigal Illaa
Ner Kunamivan Analivan Ivaney BirlaaEthiri Kannai Alasuraan Uththu Uththu Paakkuraan
Kannukadiyil Acha Nizhalai Kandu Pudichu Adikiraan
Sattathukku Mela Ethuvum Illaiyinu Ninakiraan
Pettra Thaaikku Mela Indha E.P.CO-Vai Mathikuraan

Aimpulanum Koormaiyaai Adi Nenjam Nermaiyaai
Ivai Irukkum Varaikkum Unnai Jeyikka
Evanum Illai Therichu Vaa...

Yaar Ivan Ivan Valiyavan Idhayamillaa
Theekathirivan Puthirivan Peyero Birlaa
Oar Padai Ivan Nadai Ivan Thadaigal Illaa
Ner Kunamivan Analivan Ivaney Birlaa

Oor Motham Irutta Irutta Irutta Viratti Adikkuraan
Thoattaavil Ethiri Pera Ezhudhi Vachi Azhikkiraan
Encounter Podum Naalai Enni Kondu Irukuraan
Gun-A Eduthu Trigger Azhuthi Kattam Katti Mudikiraan

Yaar Ivan Ivan Valiyavan Song Lyrics from movie Thuppakki Munai. Yaar Ivan Ivan Valiyavan song sung by L.V. Muthu Ganesh. Yaar Ivan Ivan Valiyavan Song Composed by L.V. Muthu Ganesh. Yaar Ivan Ivan Valiyavan Song Lyrics was Penned by Pa. Vijay. Thuppakki Munai movie cast Vikram Prabhu, Hansika Motwani in the lead role actor and actress. Thuppakki Munai movie released on 2018

Yaar Ivan Ivan Valiyavan Song Lyrics From Thuppakki Munai | யார் இவன் இவன் வலியவன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies