யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை பாடல் வரிகள்

Starring Bharath, Kajal Aggarwal
Movie Pazhani
Music BySrikanth Deva
Lyric By Perarasu
SingersSadhana Sargam
Year 2008

Yarum Ennidam Sollatha Vaarthai Lyric In English

ஓம் சரவண சரவண சரவண பவ

யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை
இனி அந்த வார்த்தை என்னோட வாழ்க்கை
இனி அந்த வார்த்தை என்னோட வாழ்க்கை

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா
உன்னில் நானும் காதல் கொண்டேன் டா

யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை

கனவுகள் உயிர் பெறுமா
கண்ணில் தினம் அது பிறந்திடுமா
உனக்குள் இடம் கொடுமா
என்றும் எனக்கது நிரந்தரமா

உன் மூச்சில் நான் வாழும்
அதிசயம் தான் உருவாச்சோ
என் கையில் உன் ரேகை
வரைபடமாய் ஆயாச்சோ

என் கண்ணில் உன் உருவம்
புகைப்படமாய் பதிவாச்சோ
நக கண்ணில் நமை காணும்
காதல் தான் நமதாச்சோ

உன்னில் நானும் காதல் கொண்டேன் டா

யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
நானும் யாரிடம் சொல்லாத வார்த்தைஜானி ஜானி எஸ் பாப்பா
ஈட்டிங் சுகர் நோ பாப்பா
டெல்லிங் லைஸ் நோ பாப்பா
ஓபன் யுவர் மௌத் ஆ ஆ ஆ

கொலுசுக்குள் முரசொலியா
யுத்தம் கால்களில் நடத்துறியா
மனசுக்குள் சுக வெறியா
முத்தம் கண்களில் தெரிக்கிரியா

உதிக்கின்ற சூரியனும்
மறைகின்ற மாலைகளும்
வளர்கின்ற நிலவினிலே
தேய்பிறை தான் கூட வரும்

ஆ ஹா ஹா ஆ
ஆ ஹா ஹா ஆ

ஓ ஓடுகின்ற நதி கூட
மணல் அலையாய் மாறி விடும்
நிரந்தரமாய் எதுவுமில்லை
காதல் மட்டும் அழிவதில்லை

உன்னில் நானும் காதல் கொண்டேனே

யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
ஐ லவ் யூ
நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை
ஐ லவ் யூ

Om saravana saravana saravanabavaa

Yaarum ennidam sollaatha vaarthai
Naanum yaaridam sollaatha vaarthai
Ini antha vaarthai ennoda vaazhkai
Ini antha vaarthai ennoda vaazhkai

I love you i love you i love you da
I love you i love you i love you da
I love you i love you i love you da
I love you i love you i love you da
Unnil naanum kaadhal konden da

Yaarum ennidam sollaatha vaarthai
Naanum yaaridam sollaatha vaarthai

Kanavugal uyir peruma
Kannil dhinam athu piranthiduma
Unakul idam koduma
Endrum enakathu nirantharama

Un moochil naan vaazhum
Athisayam thaan uruvaacho
En kaiyil un regai
Varaipadamaai aayaacho


En kannil un uruvam
Pugaipadamaai pathivaacho
Naga kannil namai kaanum
Kaadhal thaan namathaacho

Unnil naanum kaadhal konden da

Yaarum ennidam sollaatha vaarthai
Naanum yaaridam sollaatha vaarthai

Johnny johnny yes papa
Eating sugar no papa
Telling lies no papa
Open your mouth ha ha ha

Kolusukul murasoliya
Yutham kaalgalil nadathureya
Manasukul sugaveriya
Mutham kangalil therikiriya

Uthikindra sooriyanum
Maraigindra maalaigalum
Valargindra nilavinilae
Theipirai thaan kooda varum

Oh odugindra nathi kooda
Manal alaiyaai maarividum
Nirantharamaai ethuvumillai
Kaadhal matum azhivathillai

Unnil naanum kaadhal kondenae
Yaarum ennidam sollaatha vaarthai
I love you
Naanum yaaridam sollaatha vaarthai
I love you

Yarum Ennidam Sollatha Vaarthai Song Lyrics from movie Pazhani. Yarum Ennidam Sollatha Vaarthai song sung by Sadhana Sargam. Yarum Ennidam Sollatha Vaarthai Song Composed by Srikanth Deva. Yarum Ennidam Sollatha Vaarthai Song Lyrics was Penned by Perarasu. Pazhani movie cast Bharath, Kajal Aggarwal in the lead role actor and actress. Pazhani movie released on 2008

Yarum Ennidam Sollatha Vaarthai Song Lyrics From Pazhani | யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies