ஆனை வரத பாருங்கடி பாடல் வரிகள்

Starring Sasikumar, Anjali
Movie Naadodigal 2
Music ByJustin Prabhakaran
Lyric By Yugabharathi
SingersReema
Year 2019

Aana Varudha Paarungadi Lyric In English

ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
ஜீப்புல வருவா பாருங்கடி

குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி

ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
ஜீப்புல வருவா பாருங்கடி

எம்மா என்னை பெத்தவளே
உன் வயித்தில் நான் பொறந்தும்
எதுக்கு என்ன ஒதிக்கி வெச்ச

எம்மா கண்ணீரில் மூழ்கடிச்சி
கவலையில நெருப்பு வெச்ச

பெத்தெடுத்த ரத்தினத்த
மூலையில மொடங்க வெச்ச
குத்தங்கொறை சொல்லி
என்ன வேதனையில் கலங்க வெச்ச

நீங்க எதிர்த்தாலும்
சிரிச்சாலும் அறுத்தாலும் பொதைச்சாலும்
வலி தாங்கும் இதயத்தால்
உருமாறி வருவோம்

ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
ஜீப்புல வருவா பாருங்கடி

குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி

ஆனை வரத பாருங்கடி
ஆனை அசைஞ்சு வரத பாருங்கடி
ஆனை போல எங்க குல மக
ஜீப்புல வருவா பாருங்கடி

குதிரை வரத பாருங்கடி
குதிரை குதிச்சு வரத பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி

குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி
குதிரை போல நம்ம குல மக
புல்லட்டில் வருவா பாருங்கடி

Aana Varradha Parungadi
Aana Asanju Varradha Parungadi
Aana Pola Enga Kula Maga
Jeepula Varuvaa Parungadi

Kudhira Varradha Parungadi
Kudhira Kudhichu Varradha Parungadi
Kudhira Pola Namma Kula Maga
Bullettil Varuvaa Parungadi

Aana Varradha Parungadi
Aana Asanju Varradha Parungadi
Aana Pola Enga Kula Maga
Jeepula Varuvaa Parungadi

Emmaa Ennai Pethavalae
Un Vayithil Naan Porandhum
Edhuku Enna Othikki Vecha

Emmaa
Kanneeril Moozhgadichi
Kavalayila Neruppu Vecha


Pethedutha Rathinatha
Moolayila Modanga Vecha
Kuthankora Solli
Enna Vedhanaiyil Kalanga Vecha

Neenga Ethirthaalum
Sirichaalum Aruthaalum Podhaachalum
Vali Thaangum Idhaiyathaal
Uru Maari Varuvom

Aana Varradha Parungadi
Aana Asanju Varradha Parungadi
Aana Pola Enga Kula Maga
Jeepula Varuvaa Parungadi

Kudhira Varradha Parungadi
Kudhira Kudhichu Varradha Parungadi
Kudhira Pola Namma Kula Maga
Bullettil Varuvaa Parungadi

Aana Varradha Parungadi
Aana Asanju Varradha Parungadi
Aana Pola Enga Kula Maga
Jeepula Varuvaa Parungadi

Kudhira Varradha Parungadi
Kudhira Kudhichu Varradha Parungadi
Kudhira Pola Namma Kula Maga
Bullettil Varuvaa Parungadi

Kudhira Pola Namma Kula Maga
Bullettil Varuvaa Parungadi
Kudhira Pola Namma Kula Maga
Bullettil Varuvaa Parungadi

Aana Varudha Paarungadi Song Lyrics from movie Naadodigal 2. Aana Varudha Paarungadi song sung by Reema. Aana Varudha Paarungadi Song Composed by Justin Prabhakaran. Aana Varudha Paarungadi Song Lyrics was Penned by Yugabharathi. Naadodigal 2 movie cast Sasikumar, Anjali in the lead role actor and actress. Naadodigal 2 movie released on 2019

Aana Varudha Paarungadi Song Lyrics From Naadodigal 2 | ஆனை வரத பாருங்கடி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies