Varungaalam Engaladhu |
---|
மற்றும் இசைவாணி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்கள் : வருங்காலம் எங்கள்து
வரலாறும் எங்கள்து
அதிகாரம் எங்கள்து
இதுல எதுடா உங்கள்து
ஆண்கள் : நீ வேலி போட்டாலும்
காட்டாறு சிக்காது
உன் வாச்ச பேச்செல்லாம்
இனி வேலைக்காவாது
ஆண்கள் : ஒரு ஓட்டுதானே வேணும்
கொஞ்சம் காசிருந்தா போதும்
நோட் இருந்தால்
நாட்டை ஆளும் கைநாட்டும்
ஆண்கள் : உன் கொள்கை யாரு கேட்டா
உன் கல்வி யாரு பாத்தா
நீ நல்லவனோ கெட்டவனோ
எடுறா நோட்ட
ஆண்கள் : படுக்க நாதியில்ல
ஏழைகளின் குடிசையில்
அதுக்கு மாடி மேலதான்
நமது தலைவர்கள்
ஆண்கள் : அழுக்கு ஆடையோடுதான்
நமது குழந்தைகள்
மிதக்கும் போதையோடு
நமது இளைஞர்கள்
ஆண்கள் : பசிக்கு திருடிய
மனிதனை உதைக்கிறோம்
பதுக்கும் திருடனை
தலைவனாய் மதிக்கிறோம்
நடிக்கும் மனிதர்
பின்னாலே கூட்டங்கள்
உழைக்கும் மனிதர்
வாழ்வில் போராட்டங்கள்
ஆண்கள் : வருங்காலம் எங்கள்து
வரலாறும் எங்கள்து
அதிகாரம் எங்கள்து
இதுல எதுடா உங்கள்து
ஆண்கள் : நீ வேலி போட்டாலும்
காட்டாறு சிக்காது
உன் வாச்ச பேச்செல்லாம்
இனி வேலைக்காவாது
ஆண்கள் : ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க
ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க
ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க
ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க
என்னடா வாழ்க்கை இது
பணம்தான் பெருசாகிது
பணத்தோட கம்பேர் பண்ணா
உலகம் சிருசாகிது
யாருகிட்ட சொல்லுவோம்
எங்க கொறைய
இந்த மேடையில
பேசுவோன்டா நெறையா
அட வாழ்க்கையில
ஏகப்பட்ட கஷ்டம் வரும்
அந்த கஷ்டத்த நீ தாண்டி
வந்தா வெற்றி வரும்
இங்க அடியும் ஒதையும்
வாங்கி தொங்குது கட்சி கொடி
இது நம்ம காலம் தைரியமா
ஏறி அடிஅடி
கொலை கொலை கற்பழிப்பு
பெருகிடுச்சு நாட்டுல
பணத்தாச காட்டி ஜனத்த
தொரத்திட்டாங்க ரோட்டில
நமக்கின்னு உரிமை இருக்கு
எதுக்கு ஒதுங்கி போகணும்
தடுக்குற ஆள உதைச்சி
ரெண்டுல ஒன்னு பாக்கணும்
மேல் படிப்பு
படிக்கணுமுன்னு ஆசை
அதுக்கு ஆப்பு வைக்க
திட்டம் போட்டு
கொண்டு வரான் நீட்ட
எல்லாருக்கும் ஒரே
நீதி இருக்குதா
அட நாங்க கேட்க்கும் கேள்விகெல்லாம்
ஒன்கிட்ட பதில்லு இருக்குதா
அரசியல் விளம்பரம்
ஆன அது இல்லைட நெரந்தரம்
ஜாதி பேர சொல்லி இங்கே
ஏகப்பட்ட கலவரம்
பதவிய புடிக்குறான்
நம்ம மானத்ததான் பறிக்கிறான்
ஓட்டு போட்ட ஜனத்த
எங்கடா ஒருத்தன் இப்ப மதிக்கிறான்
வெட்டு குத்த உண்டு பண்ணும்
ஜாதி வேணாண்டா
அட ஒட்டு துணியும் மேல இல்ல
செத்து போனாதான்
என்னன்னமோ நடகதிங்க
கண்ணு முன்னால
இருவர் : நம்ம ஒன்னா இருந்தா
எல்லாம் வரும் நம்ம பின்னால
ஹேய் நம்ம பின்னால
ஹேய் நம்ம பின்னால
படி படி படி படி படி படியின்னு
பேரன்ட்டு
நீ குடி குடி குடி குடி குடியின்னு
கவர்ன்மெண்ட்டு
படிக்கவா குடிக்கவா
படிக்கவா குடிக்கவா
கொழம்பி போயி நிற்க்கிறான்டா
ஸ்டுடென்ட்டு ஸ்டுடென்ட்டு
ஸ்டுடென்ட்டு
ஸ்டுடென்ட்டு
ஆண்கள் : வருங்காலம் எங்கள்து
வரலாறும் எங்கள்து
அதிகாரம் எங்கள்து
இதுல எதுடா உங்கள்து
Heyy Heyy Heyy Heyy
Males : Varungaalam Engaldhu
Varalaarum Engaldhu
Adhigaram Engaldhu
Idhula Edhudaa Ungaldhu
Males : Nee Vaeli Pottaalum
Kaattaaru Sikkaadhu
Un Vaacha Pechellaam
Ini Velaikkavaadhu
Males : Oru Vote Thaanae Venum
Konjam Kasirundha Podhum
Note Irundhaal
Naatai Aazhum Kai Naatum
Males : Un Kolgai Yaaru Ketta
Un Kalvi Yaaru Paatha
Nee Nallavano Kettavano
Edraa Note-Aah
Males : Padukka Naathiyilla
Ezhaigalin Kudisaiyil
Adhukku Maadi Mela Thaan
Namadhu Thalaivargal
Males : Azhukku Aadai Yodu Thaan
Namadhu Kuzhanthaigal
Mithakum Bothaiyodu Yen
Namadhu Illainjargal
Males : Pasikku Thirudiya
Manidhanai Udhaikkirom
Pathukkum Thirudanai
Thalaivanaai Mathikkirom
Nadikkum Manithar
Pinnalae Koottangal
Uzhaikkum Manithar
Vaazhvil Porattangal
Males : Varungaalam Engaldhu
Varalaarum Engaldhu
Adhigaram Engaldhu
Idhula Edhudaa Ungaldhu
Males : Nee Vaeli Pottaalum
Kaattaaru Sikkaadhu
Un Vaacha Pechellaam
Ini Velaikkavaadhu
Males : Gindhakkadha Jidhakka Jidhakka
Gindhakkadha Jidhakka Jidhakka
Gindhakkadha Jidhakka Jidhakka
Gindhakkadha Jidhakka Jidhakka
Ennada Vazhkkai Idhu
Panam Thaan Perusakkidhu
Panathoda Compare Panna
Ulagam Sirisaakkidhu
Yaarukitta Solluvom
Enga Koraiya
Indha Medaiyila
Pesuvonda Neraya
Ada Vaazhkaiyila
Egapatta Kashtam Varum
Andha Kashtatha Nee Thaandi
Vandha Vettri Varum
Inga Adiyum Othaiyum
Vangi Thongudhu Katchi Kodi
Idhu Namma Kaalam Thairiyama
Yeri Adiadi
Kola Kolla Karpazhippu
Perigiduchi Naatula
Panathaasa Kaatti Janatha
Thorathittaanga Roatila
Namakkinnu Urima Irukku
Edhukku Othungi Poganum
Thadukkura Aazha Udhachi
Rendula Onnu Paakkanum
Mel Padippu
Padikkanumnu Aasai
Athukku Aappu Veikka
Thittam Pottu
Kondu Varaan Neet-Aah
Ellaarukkum Orae
Needhi Irukudha
Ada Naanga Ketkum Kelvikellaam
Ongitta Badhilu Irukudhaa
Arasiyal Vilambaram
Aana Athu Illada Nerandharam
Jaathi Pera Solli Ingae
Yegapatta Kalavaram
Pathaviya Pudikkiraan
Namma Maanatha Thaan Parikkiraan
Vottu Potta Janatha
Engada Oruthan Ippa Mathikiraan
Vettu Kutha Undu Pannum
Jaathi Venaanda
Ada Ottu Thuniyum Mela Illa
Seththu Ponaa Thaan
Ennanamo Nadakuthinga
Kannu Munnaala
Both : Namma Onna Irundha
Ellaam Varum Namma Pinnaala
Hey Namma Pinnaala
Hey Namma Pinnala
Padi Padi Padi Padi Padi Padinnu
Parent-Uu
Nee Kudi Kudi Kudi Kudi Kudinnu
Government-Uuu
Padikkava Kudikkava
Padikkava Kudikkava
Kozhambi Poyi Nikkiraanda Student-Uuu
Student-Uuu
Student-Uuu
Student-Uuu
Males : Varungaalam Engaldhu
Varalaarum Engaldhu
Adhigaram Engaldhu
Idhula Yedhuda Ungaldhu