ஆசை ஆசையாய் இருக்கிறதே பாடல் வரிகள்

Starring Mammootty, Abbas, Murali, Rambha, Devayani
Movie Aanandham
Music ByS. A. Rajkumar
Lyric By Kalai Kumar
SingersK. J. Yesudas
Year 2001

Aasai Aasaiyai Lyric In English

ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூமழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

நம்மை காணுகிற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம்
அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்

ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும்
இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்

ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூமழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

ஓ நம் தாயின் முகத்தில்
ஒரு கோடி கடவுள் தரிசனம்
நாங்கள் பார்த்திடுவோம்


தீபங்கள் கோடி
நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல
மாற்றிடுவோம்

அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும்
நேரத்திலும் சொந்தங்கள்
சேர்ந்திருப்போம் அனைவரின்
அன்பில் ஆயுளும் கூடிடுமே

ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூமழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

ஓ பல நூறு வண்ணம்
ஒன்றாக சேரும்
ஓவியம் போல
சேர்ந்திருப்போம்

வரலாறு எல்லாம்
நம் பேரை நாளை சொல்வதை
போல வாழ்ந்திருப்போம்

எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
நாணலை போல்தானே
நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல்
நாமே அடை மழையாக
பெய்யும் சந்தோசம்

Aasai Aasaiyaai Irrukiradhae
Idhupol Vaazhndhidavae
Paasa Poo Mazhai Pozhigiradhae
Idhayangal Nanaindhidavae

Nammai Kaanugira Kangal
Nammodu Sera Kenjum
Serndhu Vaazhugira Inbam
Andha Swargam Thannai Minjum

Oru Naal Kooda
Ingu Varamaaghum
Uyir Engal Veedaagum
Sugamaai Endrum
Ingu Vilaiyaadum
Nirandhara Aanandham

Aasai Aasaiyaai Irrukiradhae
Idhupol Vaazhndhidavae
Paasa Poo Mazhai Pozhigiradhae
Idhayangal Nanaindhidavae

Oh Nam Thaayin Mugathil
Oru Kodi Kadavul
Tharisanam Naangal Paarthiduvom


Deepangal Kodi
Nam Veettil Yetri
Kovilai Pola Maatriduvom

Annaikku Panividai Seidhidavae
Jenmangal Vaangi Vandhom
Nam Jenmangal Maaridum Nerathilum
Sondhangal Serndhiruppom
Anaivarin Anbil Aayulum Koodidumae

Aasai Aasaiyaai Irrukiradhae
Idhupol Vaazhndhidavae
Paasa Poo Mazhai Pozhigiradhae
Idhayangal Nanaindhidavae

Oh Pala Nooru Vannam
Ondraaga Serum
Oviyam Pola Serndhiruppom

Varalaaru Ellaam
Nam Perai Naalai
Solvadhai Pola Vaazhndhiruppom

Engalukullae Valaindhiduvom
Naanalai Pol Thaanae
Nam Ottrumai Kaathida Nindriduvom
Thoongalai Pol Naamae
Adai Mazhaiyaaga Peyyum Sandhosham

Aasai Aasaiyai Song Lyrics from movie Aanandham. Aasai Aasaiyai song sung by K. J. Yesudas. Aasai Aasaiyai Song Composed by S. A. Rajkumar. Aasai Aasaiyai Song Lyrics was Penned by Kalai Kumar. Aanandham movie cast Mammootty, Abbas, Murali, Rambha, Devayani in the lead role actor and actress. Aanandham movie released on 2001

Aasai Aasaiyai Song Lyrics From Aanandham | ஆசை ஆசையாய் இருக்கிறதே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies