அஞ்சலா அஞ்சலா பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Anjala Zaveri
Movie Ullam Kollai Poguthae
Music ByKarthik Raja
Lyric By Pa. Vijay
SingersDevan Ekambaram, Harini
Year 2001

Anjala Anjala Lyric In English

அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
லா லா லா

அஞ்சலா அஞ்சலா
உன் பார்வை ஜன்னலா
உன் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா
லா லா லா

உந்தன் அழகினை படித்திடவா
நோ நோ
உன்னை செல்லமாக கடித்திடவா
நோ நோ
ஒரு போர்வைக்குள் இருவரும்
போரிட்டு ஜெயித்திட நீ வா
நோ நோ நோ நோ

அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
லா லா லா

அஞ்சலா அஞ்சலா
உன் பார்வை ஜன்னலா
உன் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா
லா லா லா

ஹே நம் காதல் கடிதம் சேர்த்து
புத்தகம் வெளியிடலாம்
யா யா யா

நாளை நம் குழந்தை படிக்க
வெட்கத்தில் நெளிந்திடலாம்
யா யா யா

நீ தினம் தேய்த்து குளிக்கும்
சோப்பு என நானும் மாறவா
டார்லிங் இது ரொம்ப அதிகம்
சீயென நானும் ஓடவா


அஞ்சலா அஞ்சலா
கொஞ்சம் நீ கொஞ்ச வா
அஞ்சலா ஒஹோ ஓ

அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
யா யா

அஞ்சலா அஞ்சலா
உன் பார்வை ஜன்னலா
உன் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா
யா யா யா

ஹே உன் விரலை பிடித்து நானே
மெதுவாய் சொடுக்கெடுப்பேன்
யா யா யா
நீ எனையே அணைக்க தானே
பொய்யாய் அழுதிடுவேன்
யா யா யா

உன் பெயர் சொல்ல நினைத்தால்
ஊமைக்கும் பேச்சு வரலாம்
நீ செய்யும் குறும்புகளால்
கிழவிக்கும் தான் காதல் வரலாம்

அஞ்சலா அஞ்சலா
உன்னை நான் சீண்டவா
அஞ்சலா ஒஹோ ஓ

அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
யா யா

அஞ்சலா அஞ்சலா
என் பார்வை ஜன்னலா
என் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா

உந்தன் அழகினை படித்திடவா
யா யா
உன்னை செல்லமாக கடித்திடவா
யா யா
ஒரு போர்வைக்குள் இருவரும்
போரிட்டு ஜெயித்திட நீ வா
யா யா யா

ஹே அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
யா யா

அஞ்சலா அஞ்சலா
உன் பார்வை ஜன்னலா
உன் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா
யா யா யா

Anjalaa Anjalaa
Nee Pesu Konjalaa
Nee Ennai Thaakum
Vanna Minnalaa
Laa Laa Laa

Anjalaa Anjalaa
Un Paarvai Jannalaa
Un Kangal Rendum
Kaadhal Signalaa
Laa Laa Laa

Un Azhaginai Padithidavaa
No No
Unnai Chellamaaga Kadithidavaa
No No
Oru Porvaikkul Iruvarum
Poorittu Jeyichida Nee Vaa
No No No No

Anjalaa Anjalaa
Nee Pesu Konjalaa
Nee Ennai Thaakum
Vanna Minnalaa
Laa Laa

Anjalaa Anjalaa
Un Paarvai Jannalaa
Un Kangal Rendum
Kaadhal Signalaa
Laa Laa Laa

Nam Kaadhal Kaditham Serthu
Puththagam Veliyidalaaam
Yeah Yeah Yeah

Naalai Nam
Kuzhandhai Padikka
Vetkathil Nelindhidalaam
Yeah Yeah Yeah

Nee Dhinam Theithu Kulikkum
Soap Ena Naanum Maaravaa
Darling Ithu Rombha Adhigam
Chee Ena Naanum Odavaa


Anjalaa Anjalaaa
Konjam Nee Konja Vaa
Anjalaa Ohoo

Anjalaa Anjalaa
Nee Pesu Konjalaa
Nee Ennai Thaakum
Vanna Minnalaa
Yeah Yeah

Anjalaa Anjalaa
Un Paarvai Jannalaa
Un Kangal Rendum
Kaadhal Signalaa
Yeah Yeah Ya Yeahh

Un Viralai Pidithu Naanae
Medhuvaai Sodukkeduppen
Yeah Yeah Yeah

Nee Enaiyae
Anaikka Thaanae
Poiyaai Aluthiduven
Yeah Yeah Yeah

Un Peyar Solla Ninaithaal
Oomaikkum Pechu Varalaam
Nee Seiyum Kurumbugalaal
Kizhavikkum Thaan Kaadhal Varalaam

Anjalaa Anjalaaa
Unnai Naan Seenda Vaa
Anjalaa Ohoo

Anjalaa Anjalaa
Nee Pesu Konjalaa
Nee Ennai Thaakum
Vanna Minnalaa
Yeah Yeah

Anjalaa Anjalaa
En Paarvai Jannalaa
En Kangal Rendum
Kaadhal Signalaa

Undhan Azhaginai Padithidavaa
Yeah Yeah
Unnai Chellamaaga Kadithidavaa
Yeah Yeah

Oru Porvaikkul Iruvarum
Poorittu Jeyichida Nee Vaa
Yeah Yeah Yeah

Anjalaa Anjalaa
Nee Pesu Konjalaa
Nee Ennai Thaakum
Vanna Minnalaa
Yeah Yeah

Anjalaa Anjalaa
Un Paarvai Jannalaa
Un Kangal Rendum
Kaadhal Signalaa
Yeah Yeah Ya Yeah

Anjala Anjala Song Lyrics from movie Ullam Kollai Poguthae. Anjala Anjala song sung by Devan Ekambaram, Harini. Anjala Anjala Song Composed by Karthik Raja. Anjala Anjala Song Lyrics was Penned by Pa. Vijay. Ullam Kollai Poguthae movie cast Prabhu Deva, Anjala Zaveri in the lead role actor and actress. Ullam Kollai Poguthae movie released on 2001

Anjala Anjala Song Lyrics From Ullam Kollai Poguthae | அஞ்சலா அஞ்சலா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies