அய்யா பாடல் வரிகள்

Starring Vijay Sethupathi
Movie Seethakaathi
Music ByGovind Menon
Lyric By Thiagarajan Kumararaja
SingersVijay Prakash
Year 2018

Ayya Lyric In English

சுற்றும் புவி முற்றும் புகழ் எட்டும்
இவன் முகம் காட்ட பற்றும் உயிர் அற்றும்
திறன் திரை மேவிடும் முன்னும் இதன் பின்னும்
இனையில்லாதொரு வினையற்ற
கொட்டும் விழி காட்டும் கலை அரங்கேரிடும்

கற்றை ஒளி பற்றி திகழ் வித்தை அதில் கலந்துட்ட
கட்டும் கை தட்டும் ஒளி கடல் மீறிடும்
கட்டும் கரை முட்டும் பெரு வெள்ளம் இவர் புரண்டோட
முற்றா வேர் பட்றா வரை அரண்றோடிடும்

தீரா ஊற்றாக மாறா மாற்றாக
சேரா ஆழங்கள் சென்று சேர்ந்தான்
தீரா ஊற்றாக மாறா மாற்றாக
வாழாமல் வாழ்வானான்… நான் நான்

அய்யா… ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா… ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா… இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன் அய்யா…

அய்யா… ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா… ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா… இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன் அய்யா…

மீன் கொண்ட வானத்தில்
மீன் கொண்ட வானத்தில்
மின் கொண்ட முகிலாக
மின் கொண்ட முகிலாக

சூழாலி ஒலியெல்லாம்
சூழாலி ஒலியெல்லாம்
சூழ் கொண்ட சங்காக
சூழ் கொண்ட சங்காக

கான் கொண்ட மரமெல்லாம்
கான் கொண்ட மரமெல்லாம்
தான் கொண்ட விதையாக
தான் கொண்ட விதையாக


மிசை வீசும் காற்றை
மிசை வீசும் காற்றை
தேன் இசையாக்கும் குழலாக

மீன் கொண்ட வானத்தில்
மின் கொண்ட முகிலாக
சூழாலி ஒலியெல்லாம்
சூழ் கொண்ட சங்காக

கான் கொண்ட மரமெல்லாம்
தான் கொண்ட விதையாக
மிசை வீசும் காற்றை
தேன் இசையாக்கும் குழலாக

சில்லு தீர்ந்து சிலையாக
சிதறடிக்கும் புயலாக
ஆர்பரிக்கும் அலையாக
மீண்டுயிர்த்து நிலையாக

தீண்டாத தீ குச்சி குளிரையும் நெருப்பாக
உயிர் வரையறை உன் சிறையறையேனும் பழங்கதை தூளாக

ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா… ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா… இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன் அய்யா…

அய்யா… ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா… ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா… இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன் அய்யா…

Sutrum Puvi Mutrum Pugazh Yettum
Ivan Mugam Kaatta Pattru Muyir
Attru Theeran Thirai Mevidum
Munnum Ithan Pinnum
Inaiyilla Thoru Vinaiyatra
Kottum Vizhi Kaattum Kalai Arangeridum

Katrai Ozhi Patri Thigal Vittai Athil Kalainthutta
Kattum Kai Thattum Ozhi Kadal Meeridum
Kattum Karai Muttum Peru Vellam Ivar Purandoda
Muttra Ver Pattra Virai Aranthodidum

Theera Uttraga Maara Mattraga
Sehra Alangal Sendru Sernthan
Theera Uttraga Maara Mattraga
Vazhamal Vazhvanan… Naan Naan

Ayya… Athavanai Kaiyale Maraippan Yevan
Ayya… Athiyin Nookkathai Arinthan Yevan
Ayya… Irappai Kadanthu Irulai Kizhithu
Vidiyal Thanthu Yezhuvan Ivan Ayya…

Ayya… Athavanai Kaiyale Maraippan Yevan
Ayya… Athiyin Nookkathai Arinthan Yevan
Ayya… Irappai Kadanthu Irulai Kizhithu
Vidiyal Thanthu Yezhuvan Ivan Ayya…

Meen Konda Vaanathil
Meen Konda Vaanathil
Min Konda Mugilaga
Min Konda Mugilaga

Soozhali Ozhiyellam
Soozhali Ozhiyellam
Soozh Konda Sangaga
Soozh Konda Sangaga


Kaan Konda Maramellam
Kaan Konda Maramellam
Than Konda Vithaiyaga
Than Konda Vithaiyaga

Misai Veesum Kaatrai
Misai Veesum Kaatrai
Thean Isaiyaakum Kuzhalaga

Meen Konda Vaanathil
Min Konda Mugilaga
Soozhali Ozhiyellam
Soozh Konda Sangaga

Kaan Konda Maramellam
Than Konda Vithaiyaga
Misai Veesum Kaatrai
Thean Isaiyaakum Kuzhalaga

Sillu Theernthu Silaiyaga
Sitharaidikkum Puyalaga
Arparikkum Alaiyaga
Minduyirthu Nilaiyaga

Theendatha Thee Kuchi Kullurayum Neruppaga
Uyir Varaiyarai Un Siraiyaraiyenum Palankathai Dhoolaga

Athavanai Kaiyale Maraippan Yevan
Ayya... Athiyin Nookkathai Arinthan Yevan
Ayya... Irappai Kadanthu Irulai Kizhithu
Vidiyal Thanthu Yezhuvan Ivan Ayya...

Ayya…Athavanai Kaiyale Maraippan Yevan
Ayya…Athiyin Nookkathai Arinthan Yevan
Ayya…Irappai Kadanthu Irulai Kizhithu
Vidiyal Thanthu Yezhuvan Ivan Ayya…

Ayya Song Lyrics from movie Seethakaathi. Ayya song sung by Vijay Prakash. Ayya Song Composed by Govind Menon. Ayya Song Lyrics was Penned by Thiagarajan Kumararaja. Seethakaathi movie cast Vijay Sethupathi in the lead role actor and actress. Seethakaathi movie released on 2018

Ayya Song Lyrics From Seethakaathi | அய்யா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies