உயிர் பாடல் வரிகள்

Starring Vijay Sethupathi
Movie Seethakaathi
Music ByGovind Menon
Lyric By Karthik Netha
SingersGovind Menon
Year 2018

Uyir Lyric In English

அய்யாவே எதை பார்க்கிறாய்
நெடு நேரமாய்
வாழ்ந்ததெல்லாம் எதிரே
சருகாய் விழுகிறதோ

அத்தனை பாசமும்
நாள்பட்ட ஏக்கமும்
ஓர் நொடியில்
துளியாய் தனியாய் காய்கிறதோ

பாறையின் மேல் பெரு வெளிச்சம்
தங்கிச் சென்றே போகிறதே
தியாகமெல்லாம் தலை குனிந்தே
மௌனங்களை அழுகிறதே

உயிர் சாவில் முடிவதில்லை.....


கானலே மெய்யாக பழகிவிட்டால் இங்கே
ஈரமாய் தொடும் நதிகள் சிலிர்ப்பதுண்டோ உள்ளே

ஆழத்தின் ஆழங்களை பார்த்த மவுனத்தினை ஓசை ஜெயிப்பதுண்டோ
காலத்தின் தூரம் வரை வேர்கள் விட்ட மரம் சாவில் உதிர்வதுண்டோ

தன்னந்தனியே அழுது விட்டே
போனதெங்கே கோமானே
ஒப்பனை தான் களைந்து பின்னே
உன் முகமாய் ஆனாயோ

கலை சாவை மதிப்பதில்லை.....

ஏகாந்த மலர் சாய்த்ததே
எரி மீதிலே
வேகிறதே தனியாய்
இது தான் முடிவா

Ayyave Ethai Paarkirai
Nedu Neramai
Vazhnthathellam Ethire
Sarugai Vizhgiradho

Athanai Pasamum
Naalpatta Yeakkamum
Or Nodiyil
Thuliyai Thaniyai Kaigiradho

Paraiyin Mel Peru Velicham
Thangi Sendre Pogirathe
Thiyagamellam Thalai Kuninthe
Mounagalai Azhugirathe

Uyir Saavil Mudivathillai.....


Kaanale Meyyaga Pazhagivittal Inge
Eeramai Thodum Nadhigal Silirpathundo Ulle

Azhathin Azhangalai Paartha Mavunatinai Osai Jeyipathundo
Kaalathin Thooram Varai Vergal Vitta Maram Saavil Uthirvathundo

Thannathaniye Aluthu Vitte
Ponathenge Komaane
Oppanai Thaan Kalainthu Pinne
Un Mugamai Aanayo

Kalai Saavai Mathipathillai.....

Yegantha Malar Saiththathe
Eri Meethile
Vegirathe Thaniyai
Idhu Thaan Mudivaa

Uyir Song Lyrics from movie Seethakaathi. Uyir song sung by Govind Menon. Uyir Song Composed by Govind Menon. Uyir Song Lyrics was Penned by Karthik Netha. Seethakaathi movie cast Vijay Sethupathi in the lead role actor and actress. Seethakaathi movie released on 2018

Uyir Song Lyrics From Seethakaathi | உயிர் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies