Chittu Kuruvi Thottu Thazhuvi

Chittu Kuruvi Thottu Thazhuvi Lyric In English


சிட்டுக்குருவிதொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ

சிட்டுக்குருவிதொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ சிட்டுக்குருவி

தொட்டாச்சிணுங்கி வந்தா குலுங்கி தோளோடு சேர்க்க போறேன் தள்ளி நில்லய்யா தாலி இல்லையா என்னான்னு கேட்கப்போறேன்

பொன்மானே வா பின்னோடு எப்போதும் நான் உன்னோடு பொன்மானே வா பின்னோடு எப்போதும் நான் உன்னோடு

போகட்டும் பழைய வம்பு நான் புடிச்சது புளியங்கொம்பு

சிட்டுக்குருவிதொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ சிட்டுக்குருவி


மச்சான் உறவு வந்த பிறகு மாராப்பு போட்டு பார்ப்பேன் அந்த உறவு பொய்யா நெஜமா சும்மா நான் கேட்டுப் பார்த்தேன்

சந்தேகம் ஏன் கண்ணாளா பொய் சொன்னால் நான் உன்னாளா சந்தேகம் ஏன் கண்ணாளா பொய் சொன்னால் நான் உன்னாளா

இருக்கட்டும் துணிந்து விடு உன்னை எனக்குன்னு எழுதி கொடு ஹேய்

சிட்டுக்குருவிதொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ சிட்டுக்குருவிதொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ

லல்லாலல்ல்ல்லா லல்லாலல்ல்ல்லா லல்லாலல்ல்ல்லா லலல லலல்ல்ல்லா


Chittukkuruvithottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho

Chittukkuruvithottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho
Chittukkuruvi

Thottaachinungi Vanthaa Kulungi
Tholodu Saerkka Poraen
Thalli Nillaiyaa Thaali Illaiyaa
Ennaannu Ketkkaporaen

Ponmaanae Vaa Pinnodu
Eppothum Naan Unnodu
Ponmaanae Vaa Pinnodu
Eppothum Naan Unnodu

Poattum Pazhaiya Vambu
Naan Pudichchathu Puliyangombu

Chittukkuruvithottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho
Chittukkuruvi


Machchan Uravu Vantha Piragu
Maaraappu Pottu Paarpaen
Antha Uravu Poiyaa Nejamaa
Summa Naan Kettu Paarththaen

Santhegam Yaen Kannaalaa
Poi Sonnal Naan Unnaalaa
Santhegam Yaen Kannaalaa
Poi Sonnal Naan Unnaalaa

Irukkattum Thuninthu Vidu
Unnai Ennakkunnu Ezhuthi Kodu Haei

Chittukkuruvithottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho
Chittukkuruvithottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho

Lallaalalallllaa
Lallaalallllaa
Lallaalallllaa
Lalala Lalallllaa

Chittu Kuruvi Thottu Thazhuvi Song Lyrics From Veerapandiyan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies