Maalaiya Katta Sollu |
---|
மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல வெத்தில எப்பக் கிள்ள மத்தத என்ன சொல்ல வெத்தில எப்பக் கிள்ள
மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல வெத்தில எப்பக் கிள்ள
மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு
சந்தனப் பொட்டுக்கும் சின்னாளப் பட்டுக்கும் ஆசைய வச்சுப்புட்டேன் பிஞ்சிது முத்தல தந்தது பத்தல உள்ளத சொல்லிப்புட்டேன்
வெக்கத்த விட்டுப்புட்டேன் நான் சிக்கின்னு கட்டிக்கிட்டேன் வெக்கத்த விட்டுப்புட்டேன் நான் சிக்கின்னு கட்டிக்கிட்டேன் அள்ளுங்க கிள்ளுங்க ஆசப்பட்ட ராஜா
மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல வெத்தில எப்பக் கிள்ள
மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு
மஞ்சள போலுன்னை நெஞ்சில தேய்க்கணும் நானும் குளிக்கையிலே மஞ்சத்திலே உங்க நெஞ்சத்திலே தெனம் நானும் இருக்கையிலே
பாலும் புளிக்குதய்யா பட்டுப் பாயும் வெறுக்குதய்யா பாலும் புளிக்குதய்யா பட்டுப் பாயும் வெறுக்குதய்யா விரகம் நரகம் விருந்தொண்ணு தாங்க
மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு உன்னாலே நித்திரை இல்ல மச்சானே அள்ளணும் மெல்ல மத்தத என்ன சொல்ல வெத்தில எப்பக் கிள்ள
மாலையை கட்டச் சொல்லு தாளத்த தட்டச் சொல்லு லாலல்லலா லாலல்லலா
Maalaiyai Katta Sollu
Thaalaththa Thatta Sollu
Unnaalae Niththirai Illa
Machchaanae Allanum Mella
Maththatha Enna Solla
Veththila Eppa Killa
Maththatha Enna Solla
Veththila Eppa Killa
Maalaiyai Katta Sollu
Thaalaththa Thatta Sollu
Unnaalae Niththirai Illa
Machchaanae Allanum Mella
Maththatha Enna Solla
Veththila Eppa Killa
Maalaiyai Katta Sollu
Thaalaththa Thatta Sollu
Santhana Pottukkum
Chinnaala Pattukkum
Aasaiya Vachchupputtaen
Pinjithu Muththala Thanththu Paththala
Ullatha Solliputtaen
Vekkaththa Vittuputten
Naan Sikkinnu Kattikittaen
Vekkaththa Vittuputtaen
Naan Sikkinnu Kattikittaen
Allunga Killunga Aasaipatta Raja
Maalaiyai Katta Sollu
Thaalaththa Thatta Sollu
Unnaalae Niththirai Illa
Machchaanae Allanum Mella
Maththatha Enna Solla
Veththila Eppa Killa
Maalaiyai Katta Sollu
Thaalaththa Thatta Sollu
Manjal Polunnai
Nenjil Thaeikkanum
Naanum Kulikkaiyilae
Manjaththilae Unga Nenjaththilae
Thenam Naanum Irukkaiyilae
Paalum Pulikkuthaiyaa
Pattu Paayum Verukkuthaiyaa
Paalum Pulikkuthaiyaa
Pattu Paayum Verukkuthaiyaa
Viragam Naragam Virunthonnu Thaanga
Maalaiyai Katta Sollu
Thaalaththa Thatta Sollu
Unnaalae Niththirai Illa
Machchaanae Allanum Mella
Maththatha Enna Solla
Veththila Eppa Killa
Maalaiyai Katta Sollu
Thaalaththa Thatta Sollu
Laalallalaa Laalallalaa