என்ன மட்டும் வேணா சொல்லாதே பாடல் வரிகள்

Starring Silambarasan, Jyothika
Movie Saravana
Music BySrikanth Deva
Lyric By
SingersRita Thyagarajan, Sukhwinder Singh
Year 2006

Ennai Mattum Venam Sollathe Lyric In English

உன்னோட புருஷனாக
வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை
எழுதி குடுக்கட்டா

வேலை போட்டு குடுத்து புட்டா
கால வாரி விட்டுடுவ
உன்ன நானும் நம்ப மாட்டேன்
தள்ளி நில்லுடா

நான் நெனச்சா
முடிப்பேன் எவன் தடுத்தா
வெடிப்பேன் நீ என்ன
வேணான்னு சொல்லாதே

உன் தில்லும்
தெரியும் உன் லொல்லும்
தெரியும் நீ என்ன சும்மா
தான் மிரட்டாதே

பிடிவாதம் வேண்டாமடி
நான் பிடிவாத காரனடி நான் ஆச
பட்ட பெண்ணே நீதான் என்ன
மட்டும் வேணா சொல்லாதே

நீ என்ன மட்டும் வேணா
சொல்லாதே ஹே ஏய் ஏய் ஏய்
ஏய் நீ என்ன மட்டும் வேணா
சொல்லாதே நீ என்ன மட்டும்

வேணா சொல்லாதே ஹே
ஏய் ஏய் ஏய் ஏய்

உன்னோட புருஷனாக
வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை
எழுதி குடுக்கட்டா

வேலை போட்டு குடுத்து புட்டா
கால வாரி விட்டுடுவ
உன்ன நானும் நம்ப மாட்டேன்
தள்ளி நில்லுடா

மனச ஒடிச்சு புட்டு
வயச கடிச்சு கிட்டு
தவியா தவிக்கிறேனே வாடி வாடி

திட்டம் போட்டு புட்ட
கிட்ட வந்து புட்ட
அனலா கொதிக்கிறேனே போடா போடா


உன் வேகத்தில உதட்டால
தினம் நடப்பத பார்ப்பேனே
உன் உடம்ப என் உடம்பால
தினம் எடை போட்டு பார்ப்பேனே

ஓ நச்சுன்னு உன்ன நான் கட்டிகிடவா
சிக்குன்னு நானும் தான் ஒட்டி கிடவா
அட நான் தான் உன்ன முழுசாக முழுங்கிடவா

நான் கொஞ்சம் மொரட்டு பொண்ணு
அட நீ கொஞ்சம் தள்ளி நில்லு
உன்ன தானே காப்பாத்திக்க
என்ன மட்டும் காதல் பண்ணாதே

என்ன மட்டும் காதல் பண்ணாதே
என்ன மட்டும் காதல் பண்ணாதே
நீ என்ன மட்டும் காதல் பண்ணாதே
ஹே ஏய் ஏய் ஹோய்

மூட மாத்தி புட்ட
சூட ஏத்தி புட்ட
ஏதோ பண்ணுது டா
உள்ள உள்ள

என்ன போதை இங்கே
உன்ன காதலிக்க எவனும்
குறுக்கிடவே இல்ல இல்ல

நா உன்ன பத்தி நினைக்கையிலே
என் உடம்பெல்லாம் உதறுதடா
நான் உன் விரலை புடிக்கையிலே
என் ஒத்த நாடி பதறுதடி

உனக்கும் எனக்கும்
ஏகா பொருத்தம்
இதான்டா ஊருக்கு
ரொம்ப உறுத்தும்
அட யாரு என்ன சொன்னாலும் நமக்கென்னடா

உன்ன நான் விட மாட்டேன்டி
நீ சொல்லாம தொட மாட்டேன்டி
உன் கால சுத்தி கிடப்பேனடி
என்ன மட்டும் வேணா சொல்லாதே

உன்னோட புருஷனாக
வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை
இல்லை எழுதி குடுக்கட்டா

வேலை போட்டு குடுத்து புட்டா
கால வாரி விட்டுடுவ
உன்ன நானும் நம்ப மாட்டேன்
தள்ளி நில்லுடா

நான் நெனச்சா முடிப்பேன்
எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்ன வேணான்னு சொல்லாதே

உன் தில்லும் தெரியும்
உன் லொல்லும் தெரியும்
நீ என்ன சும்மா தான் மிரட்டாதே

பிடிவாதம் வேண்டாமடி
நான் பிடிவாத காரனடி
நான் ஆச பட்ட பெண்ணே நீதான்
என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா சொல்லாதே

என்ன மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே

என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன என்ன மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா சொல்லாதே

Unnoda purushanaaga
Vela pottu kudu enakku
Kooli kooda thaevailla
Ezhuthi kudakkata

Vela pottu kuduthu putta
Kaala vaari vittuduva
Unna naanum namba maaten
Thalli nilluda

Naan nenacha mudippen
Evan thadutha vedippen
Nee enna venaanu sollaathae

Unn thillum theriyum
Un lollum theriyum
Nee enna summa thaan merattaathae

Pidivaatham vendamadi
Naan pidivaatha kaaranadi
Naan aasapatta pennae neethaan
Enna mattum vena sollathae

Nee enna mattum vena sollathae
Hey ey ey ey
Nee enna mattum vena sollathae
Nee enna mattum vena sollathae
Hey ey ey ey

Unnoda purushanaaga
Vela pottu kudu enakku
Kooli kooda thaevailla
Ezhuthi kudakkata

Vela pottu kuduthu putta
Kaala vaari vittuduva
Unna naanum namba maaten
Thalli nilluda

Manasa odichuputtu
Vayasa kadichukittu
Thaviya thavikirennae
Vaadi vaadi

Thittam pottuputta
Kitta vanthuputta
Annala kothikkirenae
Poda Poda

Unn vegathila uthataala
Thinam nadapatha paarpenae
Unn udambu en udambaala
Thinam eda pottu paarpennae

Ohh nachunnu
Unna naan kattikidava
Chikkunu naanum thaan
Ottikidava
Ada naan thaan
Unna mulusaaga muzhungidava

Naan konjam morattu ponnu
Ada nee konjam thalli nillu
Unna thaanae kaapathika
Enna mattum kaadhal panaathae


Enna mattum kaadhal panaathae
Enna mattum kaadhal panaathae
Nee enna mattum kaadhal panaathae
Hey ey ey hoi

Mooda mathiputta
Sooda yethiputta
Yetho pannuthuda
Ulla ulla

Enna bothai ingae
Unna kaadhalika
Evanum kurukkidavae
Illa illa

Naa unna pathi nenakaiyilae
En odambelaam otharuthada
Naan un virallai pudikayillae
En otha naadi padharuthadi

Unnakum ennakkum
Yega poruthom
Ithaanda oorrukku
Romba uruthum
Ada yaaru enna
Sonnaalum namakennada

Unna naan vidmaatendi
Nee sollamaa thodamaatendi
Un kaala suthi kedappenadi
Enna mattum vena sollaathae

Unnoda purushanaaga
Vela pottu kudu enakku
Kooli kooda thaevailla
Ezhuthi kudakkata

Vela pottu kuduthu putta
Kaala vaari vittuduva
Unna naanum namba maaten
Thalli nilluda

Naan nenacha mudippen
Evan thadutha vedippen
Nee enna venaanu sollaathae

Unn thillum theriyum
Un lollum theriyum
Nee enna summa thaan merattaathae

Pidivaatham vendamadi
Naan pidivaatha kaaranadi
Naan aasapatta pennae neethaan
Enna mattum vena sollathae

Enna mattum vena sollathae
Enna mattum vena sollathae
Nee enna mattum vena sollathae

Enna mattum vena sollathae
Enna mattum vena sollathae
Enna enna mattum vena sollathae
Enna mattum vena sollathae

Ennai Mattum Venam Sollathe Song Lyrics from movie Saravana. Ennai Mattum Venam Sollathe song sung by Rita Thyagarajan, Sukhwinder Singh. Ennai Mattum Venam Sollathe Song Composed by Srikanth Deva. Ennai Mattum Venam Sollathe Song Lyrics was Penned by . Saravana movie cast Silambarasan, Jyothika in the lead role actor and actress. Saravana movie released on 2006

Ennai Mattum Venam Sollathe Song Lyrics From Saravana | என்ன மட்டும் வேணா சொல்லாதே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies