சா பூ த்ரீ பாடல் வரிகள்

Starring Silambarasan, Jyothika
Movie Saravana
Music BySrikanth Deva
Lyric By
SingersAnuradha Sriram, Harini
Year 2006

Saa Poo Three Pottu Lyric In English

சா பூ த்ரீ போட்டு மனச நீ காட்டு
ஒன் வேயில் போனா தப்பான ரூட்டு
தேடி வந்து எடுத்து போட்டாச்சா சீட்டு
உதட்டுக்கு ஏன்டா திண்டுக்கல் பூட்டு

சும்மா தான் சிரிச்சி
சோழி உருட்டாதிங்கே
சாவி தான் போட்டா
மனசு திறக்காதுங்க

சிஸ் சே சைரா சைரா
சிசுசு சே சைரா சைரா
சிஸ் சே சைரா சைரா
சைரா சைரா சைரா

சிஸ் சே சைரா சைரா
சிசுசு சே சைரா சைரா
சிஸ் சே சைரா சைரா
சைரா சைரா சைரா

சா பூ த்ரீ போட்டு மனச நீ காட்டு
ஒன் வேயில் போனா தப்பான ரூட்டு

அறியா பயலே உன்னை
எவன்தான் கேட்பான்
அடங்காத புயலு ஒன்னு
அதை சுடிதாரில் யாரு அடைச்சா

மழைதான் நின்னாலும்
மரகிளைதான் நிக்குமா
சின்ன சின்ன தூரல் போடுது
சிரிச்சப்படி நனையத்தான்
விட்டு விடுங்க

நெருப்பத்தான் காகிதத்தில்
கட்டத்தான் யாரும் உண்டா
நெனப்ப தான் கட்டி வைக்க
கயிறு இங்கு உண்டா

சிஸ் சே சைரா சைரா
சிசுசு சே சைரா சைரா
சிஸ் சே சைரா சைரா
சைரா சைரா சைரா


சா பூ த்ரீ போட்டு மனச நீ காட்டு
ஒன் வேயில் போனா தப்பான ரூட்டு

மாலை பொருத்தம்
அது எப்போ உனக்கு மாலை
நேரம் வந்த பிறகு விளக்கு
வைக்க வேணும் ஒரு குத்து விளக்கு

மாலை சுமக்க இப்போ ஆசை எதுக்கு
இன்னார்க்கு இன்னவருன்னு
எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு

யார் உன்னை எதிர்க்கும் போதும்
தூள் தூளாய் நொறுக்கும்
ஆளு பூ ஒன்று மோதி நின்று
விழுந்த மாயம் என்ன

சிஸ் சே சைரா சைரா
சிசுசு சே சைரா சைரா
சிஸ் சே சைரா சைரா
சைரா சைரா சைரா

சிஸ் சே சைரா சைரா
சிசுசு சே சைரா சைரா
சிஸ் சே சைரா சைரா
சைரா சைரா சைரா

Sapoo three pottu manasu nee kattu
Onewayil ponaa thappa na rootu
Thedi vanthu eduththu pottacha seettu
Udhatukku yendaa thindukkal pootu

Summathaan sirichi
Chozhi uruta thingae
Saavi thaan potta manasa thorakathunga

Sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira

Sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira

Sapoo three pottu manasu nee kattu
Onewayil ponaa thappa na rootu

Ariya payalae
Unnai evanthan kettpaan
Adangaatha puyalu onnu
Adhai chudidhaaril yaaru adachaa

Mazha thaan ninnaalum
Marakela thaan nikkuma
Chinna chinaa thooral poduthu
Sirichapadi nanaiya thaan vittu vidungha

Nerupathaan kaakithathil
Kattathaan yaarum undaa
Nenapathaan katti vaikka
Kayiru inghu undaa

Sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira

Sapoo three pottu
Manasu nee kattu
Onewayil ponaa thappa na rootu


Maalai porutham
Adhu yeppo unnaku
Maalai neram vandha piragu
Vilakku veikka venum oru kuththu vilakku

Maalai summaku
Ippo asaai edhukku
Inaarku innavarunnu eluthi vacha
Maraathae antha kanakku

Yaar unnai ethirkkum bothum
Thool thoolaai norukkum aalu
Poo ondru modhi nindru
Viluntha maayam enna

Sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira

Sis say saira saira
Sisusu say saira saira
Sis say saira saira
Saira saira saira

Saa Poo Three Pottu Song Lyrics from movie Saravana. Saa Poo Three Pottu song sung by Anuradha Sriram, Harini. Saa Poo Three Pottu Song Composed by Srikanth Deva. Saa Poo Three Pottu Song Lyrics was Penned by . Saravana movie cast Silambarasan, Jyothika in the lead role actor and actress. Saravana movie released on 2006

Saa Poo Three Pottu Song Lyrics From Saravana | சா பூ த்ரீ பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies