Family Paattu |
---|
இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
பாடல் ஆசிரியர் : பா விஜய்
நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே ஊரில் உள்ள தெய்வம் எல்லாம் எங்கள் வீட்டில் வாழுமே
யாரும் இல்லை என்று தான் இங்கு யாருமே இல்லை ஆதி பகவன் வீட்டிலே என்றும் அன்புக்கேதெல்லை
நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே
இரண்டு வாழ்க்கை உள்ளதா இதயம் நமக்கு சின்னதா கவலை மறந்து உறவில் கலந்து செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம்
எத்தனை பெயர்க்கு இப்படி வாழும் வரங்கள் கிடைக்கும் பூமியிலே கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய் சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே
இருவர் : இது பாச மலர்களின் தோட்டமே ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே அழகோ அழகு எந்தையும் தாயும் மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே
உடைந்த இதயங்கள் சேருமா உறவில் இதயங்கள் உடையுமா விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா விலகும் நெஞ்சங்கள் விரும்புமா
பார்த்து பழகிய மனசு தான் பழச மறந்திடுமா பழச மறக்க நினைக்கயில் மீண்டும் நினைத்திடுமா
எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ வரங்கள் கிடைக்கும் பூமியிலே கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு கண்ணீரை ஊற்றுவதா
நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே ஊரில் உள்ள தெய்வம் எல்லாம் எங்கள் வீட்டில் வாழுமே
யாரும் இல்லை என்று தான் இங்கு யாருமே இல்லை ஆதி பகவன் வீட்டிலே என்றும் அன்புக்கேதெல்லை
நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தையும் போதுமே
Lyrics By : Pa Vijay
Nooru Kovil Thevai Illai
Thaaiyum Thanthaiyum Podhumae
Ooril Ulla Deivam Ellaam
Engal Veettil Vaazhumae
Yaarum Illai Endru Thaan
Ingu Yaarumae Illai
Aadhi Bagavan Veettile
Endrum Anbukkedhellai
Nooru Kovil Thevai Illai
Thaaiyum Thanthaiyum Podhumae
Irandu Vaazhkai Ulladha
Idhayam Namakku Chinnadha
Kavalai Marandhu Uravil Kalandhu
Seidha Thavarai Sernthu Rasithiduvom
Ethanai Peyarkku Ippadi Vaazhum
Varangal Kidaikkum Boomiyilae
Kidaitha Uravai Deivathin Parisaai
Semithu Vaippom Nenjikullae
Idhu Paasa Malargalin Thoottamae
Oru Kootu Kiligalin Koottamae
Azhago Azhagu Endhaiyum Thaayum
Magizhndhulavi Konjiya Veedidhuvae
Udaintha Idhayangal Seruma
Uravil Idhayangal Udaiyuma
Virumbum Nenjangal Vizhaguma
Vizhagum Nenjangal Virumbuma
Paarthu Pazhagiya Manasu Thaan
Pazhasa Maranthiduma
Pazhasa Marakka Ninaikkayil
Meendum Ninaithiduma
Ethanai Peyarkku Inbamai Vaazha
Varangal Kidaikkum Boomiyilae
Kidaitha Varamthai Kan Munnae Kalaithu
Ullukkul Azhudhu Punnagai Chedikku
Kanneerai Ootruvadha
Nooru Kovil Thevai Illai
Thaaiyum Thanthaiyum Podhumae
Ooril Ulla Deivam Ellaam
Engal Veettil Vaazhumae
Yaarum Illai Endru Thaan
Ingu Yaarumae Illai
Aadhi Bagavan Veettilae
Endrum Anbukkedhellai
Nooru Kovil Thevai Illai
Thaaiyum Thanthaiyum Podhumae