Paapa Paattu

Paapa Paattu Lyric In English


பாடலாசிரியர் : பா விஜய்

ஹாஆஅஆஅஆஅஆ(2) ஹாஆஅஆஆஆஅ(2) ஹாஆஆஆஅஆஆஆஆஅ

வா வெண்ணிலாவே வாடாத பூவே என் வாழ்வில் மீண்டும் எனை ஈன்ற தாயே

கண்ணோடு இமையாய் சுகமான சுமையாய் இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே

காற்றோடு தலை கோதி நதியோடு தவழ்ந்து உயிரோடு உயிராக உறவாடும் அழகே பனியோடு விளையாடி மலர் ஊஞ்சலாடி தரை வந்து தமிழ் பேசும் இருகால் வெண்ணிலவே சிறகாக உன்னை நான் ஏந்தி செல்வேன் சிணுங்காமல் உன்னை நான் பார்த்து கொள்வேன்

ஒரு கோடி இன்பங்கள் உனை பார்த்த நொடியில் நான் வாழும் நாள் மட்டும் நீ எந்தன் மடியில் உனை ஈன்ற பொழுதிங்கு கடவுள் தன் முகம் பார்த்த பொழுது உன் பாதம் தொழுது


ஆராரிராரோ (3) ஆராரிரோ ஆராரிராரோ ஆராரிரோ

எல்லோர்க்கும் இங்கே முகமூடி வாழ்க்கை கண்ணே உன் முகம் போல நிஜம் ஏது உலகத்தின் ஓசை ஓயாது கண்ணே என் தோளில் தலை சாய்ந்து நீ தூங்கு இன்னும் இன்னும் நெடும்தூரம் சென்றால் அன்பென்னும் ஊர் சேரலாம் பொன்னும் பொருளும் தேடாத உறவை அவ்வூரில் நீ காணலாம்

உன் பேரை சொன்னால் எல்லோர்க்கும் தன்னால் இதயத்தின் கதவொன்று அன்போடு திறக்கட்டும் அழகே அமுதே என் உயிரே

ஆராரிராரோ (3) ஆராரிரோ ஆராரிராரோ ஆராரிரோ (2)


Lyrics By : Pa Vijay

Haaaaaaaaaaaaaaaahaaaa(2)

Haaaaaaaaa(2)
Haaaaaaaaaaaa

Va Vennilavae Vaadatha Poovae
En Vaazhvil Meendum Enai Eendra Thaayae

Kannodu Imaiyai Sugamana Sumaiyai
Iru Kaiyil Yendhi Thaalattuvenae

Kaatrodu Thalaikodhi Nadhiyodu Thavazhnthu
Uyirodu Uyiraaga Uravaadum Azhagae
Paniyodu Vilayadi Malar Oonjalaadi
Tharai Vandhu Tamizh Pesum
Irukkaal Vennilavae

Siragaaga Unnai Naan Yendhi Selven
Sinungaamal Unnai Naan Paarthu Kolven


Oru Kodi Inbangal
Unai Paartha Nodiyil
Naan Vaazhum Naal Mattum
Nee Endhan Madiyil
Unai Eentra Pozhuthinghu
Kadavul Than Mugam Paartha Poluthu
Un Paatham Thozhuthu

Aarariraro (3)
Aarariro
Aarariraro Aarariro

Ellorkkum Ingae
Mugamoodi Vaazhkai
Kannae Un Mugam Pola
Nijam Yedhu
Ulagathin Oosai Ooyadhu Kanne
En Thozhil Thalai Saaindhu
Nee Thoongu
Innum Innum Nedumthooram Sendraal
Anbennum Oor Seralaam
Ponnum Porulum Thedatha Uravai
Avvooril Nee Kaanalaam

Un Perai Sonnal
Elloorkum Thannal
Idhayathin Kathavondru
Anbodu Thirakattum
Azhagae Amudhae En Uyire

Aarariraro (3)
Aarariro
Aarariraro Aarariro (2)

Paapa Paattu Song Lyrics From Veetla Vishesham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies