கீ பிரியா பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Simran
Movie Vaali
Music ByDeva
Lyric By Vairamuthu
SingersS. P. Balasubramanyam, Swarnalatha
Year 1999

Gee Priya Lyric In English

கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

மண்ணில் இன்பம் மொத்தமும்
பெண்ணில் தானே உள்ளது
சென்டிமீட்டர் மில்லிமீட்டர் ஒவ்வொன்றும்
பெண்ணுக்குள் இன்பம்

உண்மையா உண்மையா உண்மைதானா
உண்மைதான் உண்மைதான் உண்மைதானே

எண்ணங்களும் எண்ணங்களும் இருவரின்
கன்னங்களும் கன்னங்களும் காதலில்
சின்னங்களும் சின்னங்களும்
ஒருமுறை உரசலாம்

பன்னீர் மழை பன்னீர் மழை ஒருதரம்
வெந்நீர் மழை வெந்நீர் மழை ஒருதரம்
செந்தேன் மழை செந்தேன் மழை ஒருதரம் குளிக்கலாம்

பாற்கடல் நீந்தலாம் பார்க்கலாமா
பால் நிலா விழும் வரை நீந்தலாமா

புயல் புகுந்து ஆடினால்
பூவின் மடல் தாங்குமா
சூரியனின் தாகத்தை
பனித்துளியும் தீர்க்குமா

பனி துளியின் ஆழத்தில்
சூரியனும் மூழ்குமா
கட்டில்மேலே பட்டிமன்றம்
காலையில் தீர்ப்புகள் அம்மா

கண்களால் கண்களை மூடலாமா
காட்டிலே பறவைப்போல் கூடலாமா

கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

மண்ணில் இன்பம் மொத்தமும்
பெண்ணில் தானே உள்ளது
சென்டிமீட்டர் மில்லிமீட்டர் ஒவ்வொன்றும்
பெண்ணுக்குள் இன்பம்

உண்மையா உண்மையா உண்மைதானா
உண்மைதான் உண்மைதான் உண்மைதானே

எண்ணங்களும் எண்ணங்களும் இருவரின்
கன்னங்களும் கன்னங்களும் காதலில்
சின்னங்களும் சின்னங்களும்
ஒருமுறை உரசலாம்

பன்னீர் மழை பன்னீர் மழை ஒருதரம்
வெந்நீர் மழை வெந்நீர் மழை ஒருதரம்
செந்தேன் மழை செந்தேன் மழை ஒருதரம் குளிக்கலாம்

பாற்கடல் நீந்தலாம் பார்க்கலாமா
பால் நிலா விழும் வரை நீந்தலாமா

புயல் புகுந்து ஆடினால்
பூவின் மடல் தாங்குமா
சூரியனின் தாகத்தை
பனித்துளியும் தீர்க்குமா

பனி துளியின் ஆழத்தில்
சூரியனும் மூழ்குமா
கட்டில்மேலே பட்டிமன்றம்
காலையில் தீர்ப்புகள் அம்மா

கண்களால் கண்களை மூடலாமா
காட்டிலே பறவைப்போல் கூடலாமா

Gee Priya Gee Priya
Gee Priya Nil
Vazhvodu Perinbam
Engundu Sol

Gee Priya Gee Priya
Gee Priya Nil
Vazhvodu Perinbam
Engundu Sol

Mannil Inbam Moththamum
Pennil Thaanae Ulladhu
Centimeter Millimeter
Ovvondrum Pennukkul Inbam

Unmaiya Unmaiya
Unmaidhaanaa
Unmaidhaan Unmaidhaan
Unmaidhaanae

Ennangalum Ennangalum Iruvarin
Kannangalum Kannangalum Kaadhalil
Chinnangalum Chinnangalum
Orumurai Urasalaam

Panneer Mazhai
Panneer Mazhai Orudharam
Veneer Mazhai
Veneer Mazhai Orudharam

Senthaen Mazhai
Senthaen Mazhai Orudharam
Kulikkalaam

Paarkadal Neendhalaam
Paarkalaama
Paal Nila Vizhum Varai
Neendhalaama

Puyal Pugundhu Aadinaal
Poovin Madal Thaanguma
Sooriyanin Thaagaththai
Panithuliyum Theerkkuma

Pani Thuliyin
Aalathil Sooriyanum Moozhguma
Kattilmel Pattimandram
Kaalayil Theerpugal Amma


Kangalal Kangalai
Moodalaama
Kaatilae Paravaippol
Koodalaama

Kannil Oru Minnal Nadhi Azhaikkudhu
Nenjil Oru Kaadhal Idi Idikkudhu
Ullae Oru Pacific Kadal
Kodhikudhu Theriyuma

Kaadhal Puyal Ayyo
Karai Kadakkudhu

Aadaigalum Naanangalum
Parakkudhu
Aasai Mazhai Vellam
Anai Udaikudhu Theriyuma

Edukkava Thodukkava
Indha Neram
Iruvarum Kaanalaam
Idhu Kaadhal Paadam

Serthu Veitha Aasaiyai
Selavazhikkum Nerama
Aasai Theerndhu Ponadhum
Anbu Theerndhu Poguma

Thevai Theerndhu Pogalaam
Thedal Theerndhu Poguma
Megam Maarum Minnal Maarum
Vaan Neelam Maaraadhu Amma

Kangalal Kangalai
Moodalaama
Kaatilae Paravaippol
Koodalaama

Gee Priya Gee Priya
Gee Priya Nil
Vazhvodu Perinbam
Engundu Sol

Ye Gee Priya Gee Priya
Gee Priya Nil Nil
Vazhvodu Perinbam
Engundu Sol

Mannil Inbam Moththamum
Pennil Thaanae Ulladhu
Centimeter Millimeter
Ovvondrum Pennukkul Inbam

Unmaiya Unmaiya
Unmaidhaanaa
Unmaidhaan Unmaidhaan
Unmaidhaanae

Gee Priya Song Lyrics from movie Vaali. Gee Priya song sung by S. P. Balasubramanyam, Swarnalatha. Gee Priya Song Composed by Deva. Gee Priya Song Lyrics was Penned by Vairamuthu. Vaali movie cast Ajith Kumar, Simran in the lead role actor and actress. Vaali movie released on 1999

Gee Priya Song Lyrics From Vaali | கீ பிரியா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies