I Love You Pani Then Malaiye

I Love You Pani Then Malaiye Lyric In English


ஐ லவ் யூபனி தேன் மலையே ஐ லவ் யூமயக்கும் கலையே ஆடும் ஊஞ்சல்கள் போலே என்ன தோற்றங்களே பாடும் மூங்கில்கள் மேலே மோதும் இளந்தென்றலே

ஐ லவ் யூபனி தேன் மலையே ஐ லவ் யூமயக்கும் கலையே

ஒரு வீணையிலே இசை வாசிக்கின்றாள் மலை மோகினியாள் சுவையாக எழில் மேடையின்றி நடமாடுகின்றாள் பனி மேக மகள் சுகமாக இளந்தொட்டில் ஆட்டும் குன்றமே விளையாடி காட்டும் மன்றமே

ஐ லவ் யூபனி தேன் மலையே ஐ லவ் யூமயக்கும் கலையே

பலர் வேர்வையிலே இவள் வாழுகின்றாள் நல்ல பசுமையுடன் உயர்வாக அவர் வேதனையை இனி தீர்த்து வைப்போம் இந்த தேசமெங்கும் நிலையாக அவர் நாடு காக்கும் செல்வங்கள் இந்த காடு கண்ட தெய்வங்கள்ஆஹாஹா


ஐ லவ் யூபனி தேன் மலையே ஐ லவ் யூமயக்கும் கலையே

ஒரு தேவதையின் கருங்கூந்தலை போல் மலை சரிந்திருக்கும் அழகாக அதை வாரி விட்டு ஒரு பூ முடிக்க இளங்காற்று வரும் இதமாக இந்த இன்பலோகம் சொர்க்கமே எங்கும் இந்த ஊர் என் சொந்தமே

ஐ லவ் யூபனி தேன் மலையே ஐ லவ் யூமயக்கும் கலையே ஆடும் ஊஞ்சல்கள் போலே என்ன தோற்றங்களே பாடும் மூங்கில்கள் மேலே மோதும் இளந்தென்றலே லாலாலாலால


I Love U Pani Thaen Malaiyae
I Love U Mayakkum Kalaiyae
Aadum Oonjalgal Polae
Enna Thottrangale
Paadum Moongilgal Melae
Modhum Ilanthendralae

I Love U Pani Thaen Malaiyae
I Love U Mayakkum Kalaiyae

Oru Veenaiyilae Isai Vaasigindraal
Malai Moginiyaal Suvaiyaaga
Ezhil Medaiyindri Nadamaadugiraal
Pani Mega Magal Sugamaaga
Ilanthottil Aattum Kundramae
Vilayaai Kaattum Mandramae

I Love U Pani Thaen Malaiyae
I Love U Mayakkum Kalaiyae

Palar Vervaiyilae Ival Vaazhukindraal
Nalla Pasumaiyudan Uyarvaaga Avar
Vedhainaiyai Ini Theerthu Veippom
Indha Dhesam Engum Nilaiyaaga
Avar Naadu Kaakkum Selvangal
Indha Kaadu Kanda Deivangal Aahahaaa


I Love U Pani Thaen Malaiyae
I Love U Mayakkum Kalaiyae

Oru Devadhaiyin Karungkoondhalai Pol
Malai Sarinthirukkum Azhagaaga
Adhai Vaari Vittu Oru Poo Mudikka
Ilangaatru Varum Idhamaaga
Indha Inbalogam Sorgamae
Engum Indha Oor En Sondhamae

I Love U Pani Thaen Malaiyae
I Love U Mayakkum Kalaiyae
Aadum Oonjalgal Polae
Enna Thottrangale
Paadum Moongilgal Melae
Modhum Ilanthendralae
Lalalalalalalala

I Love You Pani Then Malaiye Song Lyrics From Mambazhathu Vandu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies