Tajmahalum Yedhu Oru Mumthaj

Tajmahalum Yedhu Oru Mumthaj Lyric In English


தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது

தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது

இந்த பேகம் வந்தாள் உனக்காக இளம்பிறை போல் புருவம் வளைவாக இவள் பேசுகின்ற ஓவியம்

தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது

பட்டாடை பாதி மூடும் மேனி வண்ணம் ரோஜா பூமாலை

பன்னீரில் ஆடும் நேரம் கூடும்போது பாடும் பாமாலை

அங்கே என் ரூபம் அலங்கார தீபம்

அங்கே என் ரூபம் அலங்கார தீபம்

அள்ளாமல் போனால் அடங்காது தாபம் அள்ளாமல் போனால் அடங்காது தாபம்

கொஞ்சாமல் நானும் நீயும் சந்தித்தென்ன லாபம்


தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது

பொன்னாலே தேகம் கொண்ட தோகை உண்டு உந்தன் முன்னாலே

உன்னாலே ஊஞ்சல் ஆடும் உள்ளம் ஒன்று உருகும் தன்னாலே

கண்ணோடு பாரு கடல் கொண்ட நீலம் கண்ணோடு பாரு கடல் கொண்ட நீலம்

சொல்லாமல் சொல்லும் நான் கொண்ட ஜாலம் சொல்லாமல் சொல்லும் நான் கொண்ட ஜாலம்

கண்கள்தான் நீயும் நானும் சந்திக்கின்ற பாலம்

தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது

இந்த பேகம் வந்தாள் உனக்காக இளம்பிறை போல் புருவம் வளைவாக இவள் பேசுகின்ற ஓவியம்

தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது


Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhuaa

Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu
Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu
Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu
Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu
Indha Begam Vandhaal Unakaaga
Ilam Pirai Pol Uruvam Valaivaaga
Ival Pesugindra Oviyam

Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu
Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu

Pattaadai Paadhi Moodum Maeni
Vannam Roja Poomaalai

Panneeril Aadum Neram
Koodum Bothu Paadum Paamalai

Angae En Roobam Alangaara Deepam

Angae En Roobam Alangaara Deepam

Allaamal Ponaal Adangaathu Daabam
Allaamal Ponaal Adangaathu Daabam

Konjaamal Naanum Neeyum
Sindhithaen Laabam

Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu

Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu

Pennalae Dhegam Konda
Thogai Undu Undhan Munnalae


Unnalae Oonjal Aadum
Ullam Ondru Urugum Thannalae

Kannodu Paaru Kadal Konda Neelam
Kannodu Paaru Kadal Konda Neelam

Sollaamal Sollum Naan Konda Jaalam
Sollaamal Sollum Naan Konda Jaalam

Kangal Thaan Neeyum Naanum
Sandhikkindra Paalam

Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu

Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu

Indha Begam Vandhaal Unakaaga
Ilam Pirai Pol Uruvam Valaivaaga
Ival Pesugindra Oviyam

Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu

Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu



Tajmahalum Yedhu Oru Mumthaj Song Lyrics From Mambazhathu Vandu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies