Meena Hello Meena

Meena Hello Meena Lyric In English


மீனாஹலோ மீனாகண்கள் கடல் மீனா விண்ணின் ஒளி மீனா மண்ணின் பொன் மீனா மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்

மீனாஹலோ மீனாகண்கள் கடல் மீனா விண்ணின் ஒளி மீனா மண்ணின் பொன் மீனா மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்

கன்னம் கனியென்றால் எண்ணம் கிளியானது வண்ணம் மலரென்றால் கண்கள் வண்டானது கன்னம் கனியென்றால் எண்ணம் கிளியானது வண்ணம் மலரென்றால் கண்கள் வண்டானது பாடாத புது ராகம் நான் பாடவா பழகாத மயிலாட்டம் நீ ஆட வா பாடாத புது ராகம் நான் பாடவா பழகாத மயிலாட்டம் நீ ஆட வா காதல் இனிமை தந்தது காதல் இனிமை தந்தது

மீனாஹலோ மீனாகண்கள் கடல் மீனா விண்ணின் ஒளி மீனா மண்ணின் பொன் மீனா மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்


மின்னல் கொடிதானே உந்தன் இடையானது மேயும் மான்தானே அஞ்சும் நடையானது மின்னல் கொடிதானே உந்தன் இடையானது மேயும் மான்தானே அஞ்சும் நடையானது அழகான ரதிதேவி நீயல்லவா தினம் கவி பாடும் மன்மதன் நானல்லவா அழகான ரதிதேவி நீயல்லவா தினம் கவி பாடும் மன்மதன் நானல்லவா காதல் கலையே அருகில் வா காதல் கலையே அருகில் வா

மீனாஹலோ மீனாகண்கள் கடல் மீனா விண்ணின் ஒளி மீனா மண்ணின் பொன் மீனா மன்னன் கொடி மீனா புது மோகம் உன்னிடம்


Meena Halomeenakangal Kadal Meena
Vinnin Oli Meena
Mannin Pon Meena
Mannan Kodi Meena Pudhu Mogam Unnidam

Meena Halomeenakangal Kadal Meena
Vinnin Oli Meena
Mannin Pon Meena
Mannan Kodi Meena Pudhu Mogam Unnidam

Kannam Kaniyendraal Ennam Kiliyaanadhu
Vannam Malar Endraal Kangal Vandaanadhu
Kannam Kaniyendraal Ennam Kiliyaanadhu
Vannam Malar Endraal Kangal Vandaanadhu
Paadadha Pudhu Raagam Naan Paadava
Pazhagaadha Mayilattam Nee Aada Vaa
Paadadha Pudhu Raagam Naan Paadava
Pazhagaadha Mayilattam Nee Aada Vaa
Kaadhal Inimai Thandhadhu
Kaadhal Inimai Thandhadhu

Meena Halomeenakangal Kadal Meena
Vinnin Oli Meena
Mannin Pon Meena
Mannan Kodi Meena Pudhu Mogam Unnidam


Minnal Kodi Thaanae Undhan Idaiyanadhu
Meiyum Maanthaanae Anjum Nadaiyanadhu
Minnal Kodi Thaanae Undhan Idaiyanadhu
Meiyum Maanthaanae Anjum Nadaiyanadhu
Azhagaana Rathidevi Neeyallavaa Dhinam
Kavi Paadum Manmadham Naan Allava
Azhagaana Rathidevi Neeyallavaa Dhinam
Kavi Paadum Manmadham Naan Allava
Kaadhal Kalaiyae Arugil Vaa
Kaadhal Kalaiyae Arugil Vaa

Meena Halomeenakangal Kadal Meena
Vinnin Oli Meena
Mannin Pon Meena
Mannan Kodi Meena Pudhu Mogam UnnidamMeena Hello Meena Song Lyrics From Mambazhathu Vandu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies