இன்னொரு ரௌண்டு பாடல் வரிகள்

Starring Jai, Raai Laxmi
Movie Neeya 2
Music ByShabir
Lyric By Ku Karthik
SingersMukesh, Shabir
Year 2018

Innoru Roundu Lyric In English

போடு....
குர்ட்டரு கட்டிங் Half-na சிட்டிங்
Fullu-na ஷரிங் ஊத்தி குடி
பிராந்தினா தண்ணி விஸ்கினா சோடா
ரம்முனா கோலா நோ மோர் ஒர்ரி

இந்த சரக்க பாத்ததும்
நெஞ்ஜோ கொண்டாடுதே
அட சரக்கு மரம்மா
ஒடம்பு திண்டாடுதே

ஹே ஏத்திக்கட லிக்கரு
நீ ஊத்திக்கிண்ண டக்கரு
இன்னொரு ரௌண்டு
ஊத்து…இன்னொரு ரௌண்டு

ஊத்தி குடி ஊத்தி குடி
ஊத்தி குடி சார்பா
ஆசைப்பட்டா ஏத்திக்க நீ
போடாதே தப்பா

தட்டுக்கடா கிளாஸ்சு
இப்ப கொட்டுங்கடா சீயர்சு
டம்மி பீஸ் கூட
இப்போ காட்டுறாண்ட மாஸ்சு

ஊத்தி குடி ஊத்தி குடி
ஊத்தி குடி சார்பா
ஆசைப்பட்டா ஏத்திக்க நீ
போடாதே தப்பா

தட்டுக்கடா கிளாஸ்சு
இப்ப கொட்டுங்கடா சீயர்சு
டம்மி பீஸ் கூட
இப்போ காட்டுறாண்ட மாஸ்சுபோதை ஏறி போன மனுஷன்
உண்மையைத்தான் பேசுறான்
பாருக்குள்ள சாதி மறந்து
சமரசமா சிரிக்கிற

பத்து மணி ஆகும்
இத பிரிஞ்சு போக நோகும்

ஏத்திக்கட லிக்கரு
நீ ஊத்திக்கிண்ண டக்கரு
இன்னொரு ரௌண்டு
ஊத்து…இன்னொரு ரௌண்டு

சொந்தம் பந்தம்
எல்லாம் டூப்பு மச்சி
ஊத்த ஊத்த
சொர்கம் வந்துருச்சு

வழிக்கும் துன்பம் எல்லாம்
ஓடி போகோண்டா
அட சோகமதே ஓட்ட விட்டா
வாழ்க்கை நோகும் டா

சரக்கு சந்தையில
சந்தோசம் தாண்ட
நீ எறங்கு
தண்ணியிலே கூத்தாடலாட

போதையில பாடுறானே
கேளு சித்தப்பு
குடிச்சவன்லான் சின்ன புள்ள
பாரு சித்தப்பு

போதை மரம் கீழ
அட பொறக்குதடா ஞாயணம்
தள்ளாடிக்கிட்டு நிக்கிறேன்
நான் தொண்டை கிழிய கத்துறேன்

இன்னொரு ரௌண்டு
ஊத்து… இன்னொரு ரௌண்டு
ஹே ஊத்து டா

இன்னொரு ரௌண்டு இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு இன்னொரு ரௌண்டு

ஒன் மோர் ரௌண்டு ஒன் மோர் ரௌண்டு
ஒன் மோர் ரௌண்டு ஒன் மோர் ரௌண்டு
ஒன் மோர்.....!

Podu....
Quarter-u cutting Half-na sitting
Fullu-na sharing Uththi kudi

Brandy-na thanni Whiskey-na soda
Rum-muna cola No more worry

Intha sarakka pathathum
Nenjo kondaduthe
Ada sarakku maramma
Odambu thindaduthe

Hey yethikkada liquor-u
Nee uththikinna takkaru
Innoru round-u
Uththu…innoru round-u

Uththi kudi Uththi kudi
Uththi kudi Sharp-ah
Aasaipatta ethikka nee
Podathe thaapa

Thattugada glass-u
Ippa kottungada cheers-u
Dummy piece-u kuda
Ippo kaaturaanda mass-u

Uththi kudi Uththi kudi
Uththi kudi Sharp-ah
Aasaipatta ethikka nee
Podathe thaapa

Thattugada glass-u
Ippa kottungada cheers-u
Dummy piece-u kuda
Ippo kaaturaanda mass-uBodhai yeri pona manushan
Unmaiyathan pesuran
Baru-kulla saathi maranthu
Samarasama sirikkira

Paththu mani aagum
Itha pirinja poga nogum

Yethikkada liquor-u
Nee uththikinna takkaru
Innoru round-u
Uththu…innoru round-u

Sondham bandham
Ellam dupe-u machi
Uththa uththa
Sorgam vanthurichu

Vazhikkum thunbam ellam
Odi pogonda
Ada sogamthe otta vitta
Vazhkai nogum da

Sarakku santhaiyila
Santhosam thaanda
Nee yerangu
Thanniyile koothadalaada

Bodhaiyule paadurane
Kelu chittappu
Kudichavanlan chinna pulla
Paaru sittappu

Bodhai maram keela
Ada porakuthada nyayanam
Thalladikittu nikkiren
Naan thondai kizhiya kaththuren

Innoru round-u
Uththu…innoru round-u
Hey uththu da

Innoru round-u Innoru round-u
Innoru round-u Innoru round-u

One more-u round-u One more-u round-u
Innoru round-u Innoru round-u
One more-u.....!

Innoru Roundu Song Lyrics from movie Neeya 2. Innoru Roundu song sung by Mukesh, Shabir. Innoru Roundu Song Composed by Shabir. Innoru Roundu Song Lyrics was Penned by Ku Karthik. Neeya 2 movie cast Jai, Raai Laxmi in the lead role actor and actress. Neeya 2 movie released on 2018

Innoru Roundu Song Lyrics From Neeya 2 | இன்னொரு ரௌண்டு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies