தொலையுறேன் தொலையுறேன் பாடல் வரிகள்

Starring Jai, Raai Laxmi
Movie Neeya 2
Music ByShabir
Lyric By Bhavan Mitthra
SingersSwetha Mohan, Shabir
Year 2018

Tholaiyuren Tholaiyuren Lyric In English

தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே…

தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ அழகா…

மனசுக்குள்ள இனிப்பதென்ன உறவு உன்னை நாடி வந்துச்சோ
இதயம் மெல்ல துடிப்பதென்ன உசுரு என்னை தேடி வந்துச்சோ
ஒஹ்ஹஹ்…

தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே…

தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ அழகா…

முத்தம் வச்ச இடங்களை தொட்டு தொட்டு ரசிப்பேன்
மிச்சம் வெச்ச இடம் எது உள்ளுக்குள்ள நினைப்பேன்
உன்…உடலோட சூட்டில் முழு இரவும் கழிப்பேன்

வெக்கம் பூரா சூராடி என்னுள் தீய வெச்சிட்ட
எல்லை மீறி ஊடாடி என்னை எதோ செஞ்சிட்ட
காதல் கொண்டு என்னை நீ வாழ வெச்ச
தெய்வம் நீயா கண்ணே... நீதான்…

தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே…

முப்பொழுதும் உன்னுடைய கற்பனையில் தொலைஞ்சேன்
மிச்சமின்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன்

ஹே…உரையாட போறேன் இரு உதடுகளாலே

சொல்லும் பேச்சு மீறாம உந்தன் காலாய் நடப்பேன்
புள்ளத்தாச்சி நானாகி உந்தன் காதல் சுமப்பேன்

நானும் நீயும் இன்னும் ஏழேழு ஜென்மம் கூடி
வாழ்வோம் புள்ள... வாழ்வோம்…

தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே…

மனசுக்குள்ள இனிப்பதென்ன உறவு உன்னை நாடி வந்துச்சோ
ஹ்ம்ம்…
இதயம் மெல்ல துடிப்பதென்ன உசுரு என்னை தேடி வந்துச்சோ
ஒஹ்ஹஹ்…

தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே…

Tholaiyuren Tholaiyuren Tholanje Poren Naan
Ennai Thedi Kondaaadi Adiye…

Tholaiyuren Tholaiyuren Tholanje Poren Naan
Ennai Thedi Kondaa Nee Azhaga…

Manasukulla Inippathenna Uravu Unnai Naadi Vanthucho
Idhayam Mella Thudippathenna Usuru Ennai Thedi Vanthucho
Ohhh…

Tholaiyuren Tholaiyuren Tholanje Poren Naan
Ennai Thedi Kondaaadi Adiye…

Tholaiyuren Tholaiyuren Tholanje Poren Naan
Ennai Thedi Kondaa Nee Azhaga…

Muththam Vacha Idangala Thottu Thottu Rasippen
Michcham Vecha Idam Ethu Ullukulla Ninaippen
Un…Udaloda Soottil Muzhu Iravum Kazhipen

Vekkam Poora Sooradi Ennul Theeya Vechitta
Ellai Meeri Oodaadi Ennai Etho Senjitta
Kadhal Kondu Ennai Nee Vazha Vecha
Deivam Neeya Kanne... Neethan…

Tholaiyuren Tholaiyuren Tholanje Poren Naan
Ennai Thedi Kondaaadi Adiye…

Muppozhuthum Unnudaiya Karpanaiyil Tholainjen
Michchamindri Unnazhagu Thegathula Karainjen

Hey…Uraiyaada Poren Iru Udadugalale

Sollum Pechu Meerama Unthan Kaalaai Nadappen
Pullathachi Naanagi Unthan Kadhal Sumappen

Naanum Neeyum Innum Yezhezhu Jenmam Koodi
Vazhvom Pulla... Vazhvom…

Tholaiyuren Tholaiyuren Tholanje Poren Naan
Ennai Thedi Kondaaadi Adiye…

Manasukulla Inippathenna Uravu Unnai Naadi Vanthucho
Hmmm…
Idhayam Mella Thudippathenna Usuru Ennai Thedi Vanthucho
Ohhh…

Tholaiyuren Tholaiyuren Tholanje Poren Naan
Ennai Thedi Kondaaadi Adiye…

Tholaiyuren Tholaiyuren Song Lyrics from movie Neeya 2. Tholaiyuren Tholaiyuren song sung by Swetha Mohan, Shabir. Tholaiyuren Tholaiyuren Song Composed by Shabir. Tholaiyuren Tholaiyuren Song Lyrics was Penned by Bhavan Mitthra. Neeya 2 movie cast Jai, Raai Laxmi in the lead role actor and actress. Neeya 2 movie released on 2018

Tholaiyuren Tholaiyuren Song Lyrics From Neeya 2 | தொலையுறேன் தொலையுறேன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies