வா சகீ பாடல் வரிகள்

Starring Jai, Raai Laxmi
Movie Neeya 2
Music ByShabir
Lyric By Kabilan
SingersRita Thyagarajan, Yazin Nizar
Year 2018

Va Sagee Lyric In English

வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்

தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்

தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

அட வான தேவதை நேரில் வந்தாலே
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே
மின்னல் பார்வையால் அம்பு விட்டாலே
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே

உன் கண்முன்னவே நின்றேன்
உன் கை கோர்த்திட வந்தேன்
உன் மெய் தீண்டிடும் போது
ஓர் பொய் புன்னகை ஏது

உன் தேகத்தை ஏற்க
என் தேவையை தீர்க்க
காணா போகுமே சேலை
நீ செய் மன்மத லீலை

தீயென நீ எனை
தீண்டும் விரல் என வருவாயா
வாசனை வானவில்
வண்ணம் முழுவதும் தருவாயா

வாழும் என் இளமை
எல்லாம் உனது
மூச்சில் தினம் எரிகிறதே

வா சகீ…
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

நீயே என் இரவின் மஞ்சம்
என்பது சல்லாபம்
அதில் பொழிகிறதே

வா சகீ…
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…


காமுகன் பார்த்ததும்
தேனில் குளித்திட அழைத்தாயே
காமம் தேன் தோட்டம்தான்
யாமம் முழுவதும் பிழிவாயே

பாராய் உன் பருவம்
எந்தன் விரதம்
பூக்கும் வந்து பரிமாறு

வா சகீ…
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

வாராய் என் தயக்கம்
வேண்டாம் உடனே
வந்து நீ பசியாறு

வா சகீ…
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்

தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்

தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்

தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்

தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ…

அட வான தேவதை
நேரில் வந்தாலே
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே
மின்னல் பார்வையால்
அம்பு விட்டாலே
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே

உன் கண்முன்னவே நின்றேன்
உன் கை கோர்த்திட வந்தேன்
உன் மெய் தீண்டிடும் போது
ஓர் பொய் புன்னகை ஏது

உன் தேகத்தை ஏற்க
என் தேவையை தீர்க்க
காணா போகுமே சேலை
நீ செய் மன்மத லீலை

வா சகீ…

Vathikuchi Paarvayal
Thavikkiren Thavikkiren

Thom Thanakkathom
Thom Thanakkathom
Thom Thanakkathom
Va Sagee…

Sutterikkum Kaathalaal
Thudikkiren Thudikkiren

Thom Thanakkathom
Thom Thanakkathom
Thom Thanakkathom
Va Sagee…

Ada Bothai Devathai Neril Vanthale
Aimpulangale Theendi Chendrale
Minnal Paarvayal Ambe Vittale
Moochu Kaathule Nenje Thottale

Un Kanmunnave Nindren
Un Kai Korthide Vanthen
Un Mei Theendidum Bothu
Or Poi Punnagai Yethu

Un Dhegatthai Yerka
Yen Thevayai Theerka
Kaana Pogume Selai
Nee Sei Manmadha Leelai

Theeyena Neeyenai
Theendum Viralaena Varuvaaya

Vaasanai Vaanavil
Vannam Muzhuvadhum Tharuvaaya

Vaazhum Yen Ilamai
Yellam Unathu
Moochl Thinam Yerigirathe

Thom Thanakkathom
Thom Thanakkathom
Thom Thanakkathom
Va Sagee…

Neeye Yen Iravin
Manjam Yenbathu Sallaabam
Athil Pozhigirathe

Thom Thanakkathom
Thom Thanakkathom
Thom Thanakkathom
Va Sagee…

Kaamugan Paarthadhum
Thenil Kulitthida Azhaithaaye

Kaamam Thean Thottam Thaan
Yaamam Muzhuvathum Pizhivaaye

Paarai Un Paruvam
Yenthan Viratham
Pokum Vanthu Parimaaru

Thom Thanakkathom
Thom Thanakkathom
Thom Thanakkathom
Va Sagee…


Vaarai Yen Thayakkam
Vendam Udanay
Vanthu Nee Pasiyaaru

Thom Thanakkathom
Thom Thanakkathom
Thom Thanakkathom
Va Sagee…

Vathikuchi Paarvayal
Thavikkiren Thavikkiren

Thom Thanakkathom
Thom Thanakkathom
Thom Thanakkathom
Va Sagee…

Sutterikkum Kaathalaal
Thudikkiren Thudikkiren

Thom Thanakkathom
Thom Thanakkathom
Thom Thanakkathom
Va Sagee…

Ada Bothai Devathai Neril Vanthale
Aimpulangale Theendi Chendrale
Minnal Paarvayal Ambe Vittale
Moochu Kaathule Nenje Thottale

Un Kanmunnave Nindren
Un Kai Korthide Vanthen
Un Mei Theendidum Bothu
Or Poi Punnagai Yethu

Un Dhegatthai Yerka
Yen Thevayai Theerka
Kaana Pogume Selai
Nee Sei Manmadha Leelai

Va Sagee…

Va Sagee Song Lyrics from movie Neeya 2. Va Sagee song sung by Rita Thyagarajan, Yazin Nizar. Va Sagee Song Composed by Shabir. Va Sagee Song Lyrics was Penned by Kabilan. Neeya 2 movie cast Jai, Raai Laxmi in the lead role actor and actress. Neeya 2 movie released on 2018

Va Sagee Song Lyrics From Neeya 2 | வா சகீ பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies