ஜூலை மலர்களே பாடல் வரிகள்

Starring Vijay, Reemma Sen
Movie Bagavathi
Music ByDeva
Lyric By Pa. Vijay
SingersSadhana Sargam, Karthik
Year 2002

July Malargale Lyric In English

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்

அவள்தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி
எனக்குள் இருக்கின்ற எதிரி

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன்தான் அன்புள்ள எதிரி ஹோ
கொஞ்சம் குறும்புள்ள எதிரி

தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே
அந்த நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய்

வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்தம் மாற்றினாய்

யார் நீ கூரான பூவா
யார் நீ மெய்யான பொய்யா


உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றி விட்டதே

ஹே உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில் மைனஸ்
டிகிரியில் ஹே ரத்தம் ஓடுதே

இதமாய் இம்சைகள் செய்தாய்
ஹோ ஓ அழகாய் அவஸ்தைகள் தந்தாய்

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்

அவன்தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி
யே எனக்குள் இருக்கின்ற எதிரி

July Malargalae July Malargalae
Ungal Edhiriyaai Oru Azhagi Irukiraal

Aval Thaan Anbulla Edhiri
Konjam Kurumbulla Edhiri
Enakum Pidikindra Edhiri
Yay Yay Enakul Irukindra Edhiri

July Malargalae July Malargalae
Ungal Edhiriyaai Oru Azhagan Irukiraan
Avan Thaan Anbulla Edhiri
Hoo Konjam Kurumbulla Edhiri

Thookam Enaku Piditha Nanbanae
andha Nanban Indru Illayae
Kaadhal Vepathai Kannil Ootrinaai

Vetkam Enaku Piditha Thozhiyae
andha Thozhi Indru Illayae
Artha Raathiri Artham Maatrinaai

Yaar Nee Kooraana Poova
Yaar Nee Meiyaana Poiyaaaa


Undhan Kangal Paartha Naal Mudhal
ennai Matum Kaatru Mandalam
Parakum Manushiyaai Maatri Vitadhae

Hey Unnil Naanum Serndha Naal Mudhal
idhayam Ennum Maiya Pagudhiyil
Minus Degree-yil Hey Ratham Odudhae

Idhamaai Imsaigal Seidhaai
oh Azhagai Avasthaigal Thandhai

July Malargalae July Malargalae
Ungal Edhiriyaai Oru Azhagan Irukiraan
July Malargalae July Malargalae
Ungal Edhiriyaai Oru Azhagi Irukiraal

Avan Thaan Anbulla Edhiri
Konjam Kurumbulla Edhiri
Enakum Pidikindra Edhiri
Yey Enakul Irukindra Edhiri

July Malargale Song Lyrics from movie Bagavathi. July Malargale song sung by Sadhana Sargam, Karthik. July Malargale Song Composed by Deva. July Malargale Song Lyrics was Penned by Pa. Vijay. Bagavathi movie cast Vijay, Reemma Sen in the lead role actor and actress. Bagavathi movie released on 2002

July Malargale Song Lyrics From Bagavathi | ஜூலை மலர்களே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies