கை கை வைக்கிறா பாடல் வரிகள்

Starring Vijay, Reemma Sen
Movie Bagavathi
Music BySrikanth Deva
Lyric By Kalai Kumar
SingersAnuradha Sriram, Shankar Mahadevan
Year 2002

Kai Kai Vaikkura Lyric In English

கை கை கை கை கை
வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா

ஏய் கை கை கை கை கை
வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா

கை கை கை கை கை
வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச
தைக்குறான் தைக்குறான்

பாசாங்கு பண்ணி தான்
பசப்புரா பசப்புரா
ஓயாம என்ன தான்
உசுப்புறான் உசுப்புறான்

உசுர கசக்குறா
ஹையோ ஹையோ
ஹைய அய்யயோ

கை கை கை கை கை
வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா

கை கை கை கை கை
வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச
தைக்குறான் தைக்குறான்

ஒரு ஊசி ஒரு நூலு
ஒரு ஊசி ஊசி
ஒரு நூலு நூலு
ஒரு ஊசி நூலு
ஒரு நூலு ஊசி

ஒரு ஊசி நூலு நூலு
ஊசி ஊசி நூலு நூலு ஊசி

கட்டி சோறு கட்டிக்கிட்டு
கட்ட வண்டி பூட்டிகிட்டு

காட்டு பக்கம் நாம போகலாம்
அடி கோர பாய பின்னிடலாம்
அதில் காலம் பூரா படுத்துக்கலாம்

யே விட்டு விட்டு தொட்டு கிட்டு
அட்டை போல ஒட்டி கிட்டு

அட்டகாசம் பண்ணி பாக்கலாம்
நம்ம நெனைச்சதெல்லாம் நடத்திக்கலாம்
நம்ம ஆசை எல்லாம் ஆத்திக்கலாம்

முட்டி முட்டி மோதலாம்
குட்டி கரணம் போடலாம்
யே கட்டி வந்த உடை எல்லாம்
காணாமதான் போகலாம்

யே குட்டி கொட்டாம்பட்டி
கட்டிக்க பட்டி
பக்குன்னு பத்திக்கடி
இந்த நெருப்பு பெட்டி


ஹையயோ ஹையோ ஹையோ
ஹையோ ஐயயோ
ஹையயோ ஹையோ ஹையோ
ஹையோ ஐயயோ

கை கை கை கை கை
வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா

கை கை கை கை கை
வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச
தைக்குறான் தைக்குறான்

தண்ணி தண்ணி ஆத்து தண்ணி
காதல் ஒரு ஊத்து தண்ணி
மொண்டு மொண்டு குடிக்க வேணும் நீ
டேய் காதலிக்கும் கலபாணி
என் கொலுசுக்கு நீ திருகாணி

யே கன்னி கன்னி மச்ச கன்னி
கண்ணில் மைய வச்ச கன்னி

கட்டழகு உன்னை கடத்து நீ
உன் மூக்கு ஒரு எழுத்தாணி
அடி நீ எனக்கு தலைகாணி

ஹே கொஞ்சம் இழுக்க வேணும்
நீ கெஞ்சி கேக்கும் தாவணி
என்ன பிடிச்சு ஓது நீ பட்டபகல் மோகினி

டிங்கிடி டிங்கி டிக்கி
டிக்கி டிக்கி டி
டிங்கிடி டிங்கி டிக்கி
டிக்கி டிக்கி டி

ஹையயோ ஹையோ ஹையோ
அய்யோ ஐயயோ
ஹையயோ ஹையோ ஹையோ
அய்யோ ஐயயோ

யே கை கை கை கை கை
வைக்கிறா ஆ ஹாஹா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா

யே கை கை கை கை கை
வைக்கிறான் ஆ ஹாஹா
கண்ணால என் நெஞ்ச
தைக்குறான் தைக்குறான்

யே பாசாங்கு பண்ணி தான்
பசப்புரா பசப்புரா
ஓயாம என்ன தான்
உசுப்புறான் உசுப்புறான்

உசுர கசக்குறா
ஹையோ ஹையோ
ஹைய அய்யயோ

கை கை கை கை கை
வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச
கேக்குறா கேக்குறா

கை கை கை கை கை
வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச
தைக்குறான் தைக்குறான்

Kai Kai Kai Kai Kai
vaikira Vaikira
Kaimaatha En Manasa
kekura Kekura

Yea Kai Kai Kai Kai Kai
vaikira Vaikira
Kaimaatha En Manasa
kekura Kekura

Kai Kai Kai Kai Kai
vaikiraan Vaikiraan
Kannaala En Nenja
thaikuraan Thaikuraan

Paasaangu Pannithaan
pasapura Pasapura
Oyaama Ennathaan
usupuraan Usupuraan

Usura Kasakura
haiyo Haiyo Haiya Ayyayo

Kai Kai Kai Kai Kai
vaikira Vaikira
Kaimaatha En Manasa
kekura Kekura

Kai Kai Kai Kai Kai
vaikiraan Vaikiraan
Kannaala En Nenja
thaikuraan Thaikuraan

Oru Oosi Oru Noolu
Oru Oosi Oosi Oru Noolu Noolu
Oru Oosi Noolu Oru Noolu Oosi
Oru Oosi Noolu Noolu Oosi
Oosi Noolu Noolu Oosi

Katti Soru Kattikitu Katta Vandi Pootikitu
Kaatu Pakam Naama Pogalaam
Adi Kora Paaya Pinnidalaam
Adhil Kaalam Poora Paduthukalaam

Yae Vitu Vitu Thottukitu
attai Polae Ottikitu
Attakaasam Panni Paakalaam
Naama Nenaichathellam Nadathikalaam
Namma Aasai Ellam Aathikalaam

Mutti Mutti Modhalaam
Kuttikaranam Podalaam

Yae Katti Vandha Udai Ellam
Kaanaamathaan Pogalaam

Yea Kutti Kottaampatti Kattika Patti
Pakunu Pathikadi Indha Nerupu Petti

Haiyayo Haiyo Haiyo Haiyo Aiyayo
Haiyayo Haiyo Haiyo Haiyo Aiyayo


Kai Kai Kai Kai Kai
vaikira Vaikira
Kaimaatha En Manasa
kekura Kekura

Kai Kai Kai Kai Kai
vaikiraan Vaikiraan
Kannaala En Nenja
thaikuraan Thaikuraan

Thannee Thannee Aathu Thannee
Kaadhal Oru Oothu Thannee

Mondu Mondu Kudika Venum Nee
Dai Kaadhalikum Kalabaani
En Kolusuku Nee Thirugaani

Yae Kanni Kanni Macha Kanni
Kannil Maiya Vacha Kanni

Kattazhagu Unnai Kadathu Nee
Un Mooku Oru Ezhuthaani
Adi Nee Enaku Thalagaani

Hey Koncham Ezhuka Venum Nee
Kenchi Kekum Thaavani

Enna Pidichu Oothu
nee Pattapagal Mohini
Dingidi Dingi Diki Diki Diki Dee
Dingidi Dingi Diki Diki Diki Dee

Haiyayo Haiyo Haiyo Aiyo Aiyayo
Haiyayo Haiyo Haiyo Aiyo Aiyayo

Yea Kai Kai Kai Kai Kai
vaikura Aa Hahaa
Kaimaatha En Manasa
kekura Kekura

Yea Kai Kai Kai Kai Kai
vaikiraan
Kannaala En Nenja
thaikuraan Thaikuraan

Yea Paasaangu Pannithaan
pasapura Pasapura
Oyaama Ennathaan
usupuraan Usupuraan

Usura Kasakura
haiyo Haiyo Haiya Ayyayo

Kai Kai Kai Kai Kai
vaikira Vaikira
Kaimaatha En Manasa
kekura Kekura

Kai Kai Kai Kai Kai
vaikiraan Vaikiraan
Kannaala En Nenja
thaikuraan Thaikuraan

Kai Kai Vaikkura Song Lyrics from movie Bagavathi. Kai Kai Vaikkura song sung by Anuradha Sriram, Shankar Mahadevan. Kai Kai Vaikkura Song Composed by Srikanth Deva. Kai Kai Vaikkura Song Lyrics was Penned by Kalai Kumar. Bagavathi movie cast Vijay, Reemma Sen in the lead role actor and actress. Bagavathi movie released on 2002

Kai Kai Vaikkura Song Lyrics From Bagavathi | கை கை வைக்கிறா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies