ஷயோ ஷயோ பாடல் வரிகள்

Starring Vijay, Reemma Sen
Movie Bagavathi
Music ByDeva
Lyric By Na. Muthukumar
SingersSadhana Sargam, Timmy
Year 2002

Shayo Shayo Lyric In English

ஷயோ ஷயோ ஷயோ பூ
பூத்தால் அடி உன் வாசம்

ஷயோ ஷயோ ஷயோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹையோ ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி உன் வாசம்

கடல் காற்றில் உந்தன் வாசம்
உயிர் மூச்சில் உந்தன் வாசம்

ஷயோ ஷயோ ஷயோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹையோ ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி உன் வாசம்

ரெண்டு ஸ்பூன் புன்னகை
ரெண்டு ஸ்பூன் வன்முறை
கண்ணோடு கலந்தது ஏனோ

ரெண்டு ஸ்பூன் முத்தங்கள்
ரெண்டு ஸ்பூன் வெட்கங்கள்
கன்னத்தில் கொடுத்தது ஏனோ

உன் சிரிப்பு எல்லாம்
அன்பே ஹைக்கூ கவிதையடி
அதை படித்து பார்த்தேன்
ஐயோ புரியவே இல்லையடி

என் வீரியத்தை
நீ உரசுகையில் காதல்
ஓடம் ஒன்று குதிக்கும்


ஒரு கருப்பு வெள்ளை
பூக்கள் உண்டாக்கிட்டேன்
அவை உந்தன் கண்ணில்
கண்டேன் டேன் டேன்

ஷயோ ஷயோ ஷயோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹையோ ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி உன் வாசம்

அழகான இதழால்
அடிக்கடி இயல்வாய் அன்பே
நீ ஐயோ என்பாய் ரசித்தேன்

சுடிதாரில் தெரியாமல்
சிறு விரல் பட்டாலும் அன்பே
நீ சாரி என்பாய் ரசித்தேன்

உன் நியாபகத்தால்
வருகின்ற தும்மலை ரசித்தேன்
என் பேரை சொல்லி
நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்

ரயில் நிலையத்திலே
என்னை வழி அனுப்பி ஜன்னல்
ஓரம் அழுதாய் ரசித்தேன் ஏன் ஏன்

மழை மாதத்திலே
குடை மறைத்து விட்டு
எந்தன் குடைக்குள் வந்தாய் ரசித்தேன்

ஷயோ ஷயோ ஷயோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹையோ ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி உன் வாசம்

கடல் காற்றில் உந்தன் வாசம்
உயிர் மூச்சில் உந்தன் வாசம்

ஷயோ ஷயோ ஷயோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹையோ ஹையோ ஹையோ
மழை பெய்தால் அடி உன் வாசம்

Saiyo Saiyo Saiyo Poo
Poothaal Adi Un Vaasam

Saiyo Saiyo Saiyo Poo
Poothaal Adi Un Vaasam
Haiyo Haiyo Haiyo Mazhai
Peidhaal Adi Un Vaasam

Kadal Kaatril Undhan Vaasam
Uyir Moochil Undhan Vaasam

Saiyo Saiyo Saiyo Poo
Poothaal Adi Un Vaasam
Haiyo Haiyo Haiyo Mazhai
Peidhaal Adi Un Vaasam

Rendu Spoon Punnagai
Rendu Spoon Vanmurai
Kannodu Kalandhadhu Yeno

Rendu Spoon Muthangal
Rendu Spoon Vetkangal
Kannathil Koduthadhu Yeno

Un Siripu Ellam
Anbae Haikoo Kavidhaiyadi
Adhai Padithu Paarthen
Aiyo Puriyavae Illaiyadi

En Veveeyathai Nee Urasugayil
Kaadhal Oodam Ondru Kudhikum

Oru Karupu Vellai Pookal Undaakiten
Avai Undhan Kannil Kanden Den Den


Saiyo Saiyo Saiyo Poo
Poothaal Ada Un Vaasam
Haiyo Haiyo Haiyo Mazhai
Peidhaal Ada Un Vaasam

Azhagaana Idhazhaal
adikadi Eyalvaai
Anbae Nee Aiyo
enbaai Rasithen

Chudithaaril Theriyaamal
siru Viral Pattaalum
Anbae Nee Sorry Enbaai Rasithen

Un Niyabagathaal
Varugindra Thummalai Rasithen
En Perai Cholli
Nee Seiyum Archanai Rasithen

Rayil Nilaiyathilae
Ennai Vali Anupi
Jannal Oram Aluthaai
rasithen Aen Aen

Mazhai Maathathilae
Kudai Maraithuvitu
Endhan Kudaikul
vandhaai Rasithen

Saiyo Saiyo Saiyo Poo
Poothaal Adi Un Vaasam
Haiyo Haiyo Haiyo Mazhai
Peidhaal Adi Un Vaasam

Kadal Kaatril Undhan Vaasam
Uyir Moochil Undhan Vaasam

Saiyo Saiyo Saiyo Poo
Poothaal Adi Un Vaasam
Haiyo Haiyo Haiyo Mazhai
Peidhaal Adi Un Vaasam

Shayo Shayo Song Lyrics from movie Bagavathi. Shayo Shayo song sung by Sadhana Sargam, Timmy. Shayo Shayo Song Composed by Deva. Shayo Shayo Song Lyrics was Penned by Na. Muthukumar. Bagavathi movie cast Vijay, Reemma Sen in the lead role actor and actress. Bagavathi movie released on 2002

Shayo Shayo Song Lyrics From Bagavathi | ஷயோ ஷயோ பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies