கார் இருள் பாடல் வரிகள்

Starring Jayam Ravi, Raashi Khanna
Movie Adanga Maru
Music BySam C. S
Lyric By Sam C. S
SingersSivam
Year 2018

Kaar Irul Lyric In English

கார் இருள் பார் இது
வீழ்த்திட பார்க்குது
ஓர் விடை தேடியே
நாழிகை ஓடுது

அதர்ம வலைகள் பின்னும் கூட்டம் தான்
அதனை தேடி அலைகிறேன் நான்
பிணத்தை தேடும் ஒரு கழுகின் கண்
என்னை துரத்தினாலும் விட மாட்டேன் நான்

கொலைக்களம் அலைக்கழித்திடும்
ஓர் படைக்கலாம் துலங்கிடும்
விரைவினில் தெழிந்திடும்

தடயம் மாயவில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரமில்லை

அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவ ஏதுமில்லை
அத்து மீறி ஏழு


தடயம் மாயவில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரமில்லை

அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவ ஏதுமில்லை
அத்து மீறி ஏழு

முகமூடியை கயவர் இனம்
உடைத்தெறிவான் உடனே இவன்
முகமூடியை கயவர் இனம்
உடைத்தெறிவான் உடனே இவன்

Kaar Irul Paar Ithu
Veezhthida Paarkkuthu
Oar Vidai Thediye
Naaligai Ooduthu

Atharma Valaigal Pinnum Koottam Thaan
Athanai Thedi Alaigindren Naan
Pinathai Thedum Oru Kazhugin Kan
Yennai Thurathinaalum Vida Maaten Naan

Kolaikalam Alaikazhithidum
Oar Padaikalam Thulangidum
Viraivinil Thezhinthidum

Thadayam Maayavillai
Thadaigal Yethumillai
Udaiyum Maayavalai
Vidaigal Thooramillai


Adanga Maruthu Vidu
Atharmam Udaithu Vidu
Vinava Yethumillai
Aththu Meeri Ezhu

Thadayam Maaya Villai
Thadaigal Yethumillai
Udaiyum Maayavalai
Vidaigal Thooram Illai

Adanga Maruthu Vidu
Atharmam Udaithu Vidu
Vinava Yethumillai
Aththu Meeri Ezhu

Mugamudiyaai Kayavar Inam
Udaitherivaan Udaney Ivan
Mugamudiyaai Kayavar Inam
Udaitherivaan Udaney Ivan

Kaar Irul Song Lyrics from movie Adanga Maru. Kaar Irul song sung by Sivam. Kaar Irul Song Composed by Sam C. S. Kaar Irul Song Lyrics was Penned by Sam C. S. Adanga Maru movie cast Jayam Ravi, Raashi Khanna in the lead role actor and actress. Adanga Maru movie released on 2018

Kaar Irul Song Lyrics From Adanga Maru | கார் இருள் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies