ஆங்கு வாங்கு பாடல் வரிகள்

Starring Jayam Ravi, Raashi Khanna
Movie Adanga Maru
Music BySam C. S
Lyric By Logan
SingersSam C. S, Mukesh, M. L. R. Karthikeyan, Guna
Year 2018

Aangu Vaangu Lyric In English

டிஸ்க்கியான்... டிஸ்க்கியான்...

ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரூக் ஏத்த லோக்கல் சாங்கு
கூட சேந்து பாட்லேனாக டிஸ்க்கியான்...

ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிஃபனு மூடி
சாரூக் கூட ஆட்லேனாக டிஸ்க்கியான்...

பிஸ்டல் காட்டி மெர்சல் ஏதும் ஜேம்ஸ் பாண்டடா
ரவுடி தனம் பண்ணினாங்க தோழா உரைப்பேன்டா
நீதி நேர்மை நியாயம் பாக்கும் சூரன் தானடா
திருட்டு பயல தேடி புடிச்சு கால உடைப்பேன்டா

நகரு நகரு சார் போலீஸ் போக்கிரிடா
சேதர விடுவேன் நீ ஒழுங்காதான் ஓடிடுடா

டிஸ்க்கியான்... டிஸ்க்கியான் ...

பட்ட கத்தி வெச்சுக்கினு
பஞ்சு பேசினா
நெத்தியில புல்லட் வெச்சு
பன்க்டர் ஆக்குவேன்

அட்டி உள்ள சிக்கும் பண்ணி
ஸ்கெட்ச் போட்டினா
லதியில லாடம் கட்டி
கூண்டில் ஏத்துவேன்

தாதாவுக்கு தாதா எல்லாம்
சார்ர கண்டா உச்ச போவான்
அரசியல் வாதி எல்லாம்
பாத்ததுமே பீதியாவான்


சார் ரொம்ப ஜாலி மாட்டனாக காலி
ஐடென்காரன் எல்லாம் இங்க ஆவான் பீலி

டிஸ்க்கியான்... ஆங்கு... வாங்கு...
டிஸ்க்கியான்... சோங்கு... தாங்கு...

ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரூக் ஏத்த லோக்கல் சாங்கு
கூட சேந்து பாட்லேனாக டிஸ்க்கியான்...

ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிஃபனு மூடி
சாரூக் கூட ஆட்லேனாக டிஸ்க்கியான்...

ஆங்கு... வாங்கு... ஆங்கு... வாங்கு...
ஆங்கு... வாங்கு... ஆங்கு... வாங்கு...

ஸ்டுடென்ட்டுக்கு பிரேசனான முன்ன வந்து இருபென்டா
பொண்ணுங்கள கிண்டல் பண்ணா கைய கால உடைப்பேன்டா

காக்கிசட்டை போடும் முன்னே
நானும் ஒரு ஸ்டுடென்ட்டு தான்
ஸ்டுடென்ட் எல்லாம் ஒண்ணா ஆனா
பதறிடும் கோவர்ன்மெண்டு தான்...

காவல் துறை நன்பனேனு
ஒதுக்கங்க ஒண்ணா நின்னு
நானும் இப்போ உங்க ப்ரேயெண்டு
இந்த அன்புக்கில்ல எண்டு

சலூட்டு அடிடா சார்ர தான் புடிடா
எல்லாரும் ஒண்ணுனு தான் செல்பி எடுடா

டிஸ்க்கியான்... ஆங்கு வாங்கு...
டிஸ்க்கியான்... சோங்கு தாங்கு...

ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு
சாரூக் ஏத்த லோக்கல் சாங்கு
கூட சேந்து பாட்லேனாக டிஸ்க்கியான்...

ஜாடி ஜோடி அக்கிளி காடி
சைடு மோளம் டிஃபனு மூடி
சாரூக் கூட ஆட்லேனாக டிஸ்க்கியான்...

டிஸ்க்கியான்... டிஸ்க்கியான்...

ஆங்கு... வாங்கு... சோங்கு... தாங்கு...
ஆங்கு... வாங்கு... சோங்கு... தாங்கு...
ஆங்கு... வாங்கு... சோங்கு... தாங்கு...

Disskiyaan... Disskiyaan...

Aaangu Vaangu Soangu Thaangu
Sirr'u Ketha Local Song'u
Kooda Senthu Paadlenaaka Disskiyaan...

Jaadi Jodi Akkili Kaadi
Side'u Molam Tiffen'u Moodi
Sirr'u Kooda Aadlenaaka Disskiyaan...

Pistol Kaati Mersal Yethum James Bondadaa
Rowdy Thanam Panninaakka Thola Uripen Da
Needhi Nermai Nyaayam Paakkum Sooran Thaanada
Thiruttu Payala Thedi Pudichu Kaala Odaipen Da

Nagaru Nagaru Sir Police'u Pokkiri Da
Sedhara Viduven Nee Ozhungathaan Odidu Da

Disskiyaan... Disskiyaan...

Patta Kaththi Vechukkinu
Punch'u Pesinaa
Nethiyila Bullet Vechu
Puncture Aakkuven

Atti Ulla Sikkum Panni
Sketch Pottinaa
Lathiyila Laadam Katti
Goondil Yethuven

Dhaadhaavuku Dhaadhaa Ellam
Sirr'a Kanda Uchcha povaan
Arasiyal Vaadhi Ellam
Paathathume Beedhiyaavaan

Sir Romba Jolly Maatnaaka Gaali
Itengaaran Ellam Inga Aavan Peeli

Disskiyaan... Aaangu... Vaangu...
Disskiyaan... Soangu... Thaangu...


Aaangu Vaangu Soangu Thaangu
Sirr'u Ketha Local Song'u
Kooda Senthu Paadlenaaka Disskiyaan...

Jaadi Jodi Akkili Kaadi
Side'u Molam Tiffen'u Moodi
Sirr'u Kooda Aadlenaaka Disskiyaan...

Aaangu... Vaangu... Aaangu... Vaangu...
Aaangu... Vaangu... Aaangu... Vaangu...

Studentuku Prechanana Munna Vanthu Irupenda
Ponnungala Kindal Panna Kaiya Kaala Odaipenda

Kaakisatta Podum Munne
Naanum Oru Student'u Dhaan
Student Ellam Onna Aana
Padharidum Government'u Dhaan...

Kaaval Thurai Nanbanenu
Othukkanga Onna Ninnu
Naanum Ippo Unga Friend'u
Intha Anbukilla End'u

Salute'u Adida Sirr'a Thaan Pudidaa
Ellarum Onnunu Dhaan Selfie Eduda

Disskiyaan... Aaangu Vaangu...
Disskiyaan... Soangu Thaangu...

Aaangu Vaangu Soangu Thaangu
Sirr'u Ketha Local Song'u
Kooda Senthu Paadlenaaka Disskiyaan...

Jaadi Jodi Akkili Kaadi
Side'u Molam Tiffen'u Moodi
Sirr'u Kooda Aadlenaaka

Disskiyaan... Disskiyaan...

Aaangu... Vaangu... Soangu... Thaangu...
Aaangu... Vaangu... Soangu... Thaangu...
Aaangu... Vaangu... Soangu... Thaangu...

Aangu Vaangu Song Lyrics from movie Adanga Maru. Aangu Vaangu song sung by Sam C. S, Mukesh, M. L. R. Karthikeyan, Guna. Aangu Vaangu Song Composed by Sam C. S. Aangu Vaangu Song Lyrics was Penned by Logan. Adanga Maru movie cast Jayam Ravi, Raashi Khanna in the lead role actor and actress. Adanga Maru movie released on 2018

Aangu Vaangu Song Lyrics From Adanga Maru | ஆங்கு வாங்கு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies