கடவுளும் காதலும் பாடல் வரிகள்

Starring Dhanush, Tamannaah
Movie Padikkadavan
Music ByMani Sharma
Lyric By Snehan
SingersHarini, Karthik
Year 2009

Kadavulum Kadhalum Lyric In English

கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரை பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும் பார்த்தவன்
நான் தானே ஏய் ஏய் ஏய்

காமமும் காதலும் வேறு இல்லை
எவருக்கும் இதுவரை தெரியவில்லை
முதன் முதல் இரண்டையும் புரிந்தவள்
நான் தானே ஏ ஏ ஏ

தலைகீழ் தெரியுதே வானம் வானம் வானம்
தலைமேல் சுற்றுதே பூமி பூமி
கலராய் தெரியுதே காற்று காற்று
எல்லாம் காதலே காதலே காதலே

ஆடைகள் அணிந்து
அருவியில் நடந்தால்
உனைப்போல் இருக்கும்
என்றுணர்ந்தேன்

மீசையும் முளைத்து
மின்னலும் நடந்தால்
உனைப்போல் இருக்கும்
என்றுணர்ந்தேன்


நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை
மீசையும் வன்முறை ரசித்துத்தான்
நான் கூட கார்க்கிறேன் தன்னிசை

மெல்லினம் என்பது பெண்மை பெண்மை
வல்லினம் என்பது ஆண்மை ஆண்மை
இடையினம் என்பது மென்மை மென்மை
இதுதான் உண்மையே உண்மையே

முதல் முறை உனை நான் பார்த்ததில் இருந்து
இதுவரை எனை நான் பார்த்ததில்லை
உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து
இதுவரை இமைகள் கூடவில்லை

உன் உடலிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு
இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு

அழகிய வன்முறை செய் செய் செய் செய்
அதில் கொஞ்சம் அகிம்சைகள் வை வை வை வை
அதுதான் காதலில் மெய் மெய் மெய் மெய்
அதில் இல்லை பொய்யடி பொய்யடி பொய்யடி

கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரை பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும் பார்த்தவன்
நான் தானே ஏய் ஏய் ஏய்

Kadavulum Kaadhalum Veru Illai
Idhuvarai Paarththavar Yaarumillai
Mudhan Mudhal Irandaiyum
Paarthavan Naanthaanae Yei Yei Yei

Kaamamum Kaadhalum Veru Illai
Evarukkum Idhuvarai Theriyavillai
Mudhan Mudhal Irandaiyum
Purindhaval Naan Thaanae Ye Ye Ye

Thalaikeezh Theriyudhae Vaanam Vaanam Vaanam
Thalaimeal Suttrudhae Boomi Boomi
Kalaraai Theriyudhae Kaatru Kaatru
Ellaam Kaadhalae Kaadhalae Kaadhalae

Aadaigal Anindhu
Aruviyil Nadandhaal
Unaippolirukkum Endrunarndhen
Meesaiyum Mulaithu
Minnalum Nadandhaal
Unaippolirukkum Endrunarndhen

Nee Sindhiya Mounathai Serthuthaan
Isaikkiren Naan Oru Innisai
Meesaiyum Vanmurai Rasithuthaan
Naan Koda Karkkiren Thannisai


Mellinam Enbadhu Penmai Penmai
Vallinam Enbadhu Aanmai Aanmai
Idaiyinam Enbadhu Menmai Menmai
Idhuthaan Unmaiyae Unmaiyae

Mudhal Murai Unai Naan
Paarththadhil Irundhu
Idhuvarai Enai Naan Paarthadhillai
Unaikkanda Iravil
Karaindhadhil Irundhu
Idhuvarai Imaigal Koodavillai

Un Udalilum Varnangal Theriyudhae
Idhu Enna Adhisayam Sollidu
Iravellaam Pagalaai Thondrudhae
Idhu Enna Ragasiyam Sollidu

Azhagiya Vanmurai Sei Sei Sei Sei
Adhil Konjam Ahimsaigal Vai Vai Vai Vai
Adhuthaan Kaadhalil Mei Mei Mei Mei
Adhil Illai Poiyadi Poiyadi Poiyadi

Kadavulum Kaadhalum Veru Illai
Idhuvarai Paarththavar Yaarumillai
Mudhan Mudhal Irandaiyum
Paarthavan Naanthaanae Yei Yei Yei

Kadavulum Kadhalum Song Lyrics from movie Padikkadavan. Kadavulum Kadhalum song sung by Harini, Karthik. Kadavulum Kadhalum Song Composed by Mani Sharma. Kadavulum Kadhalum Song Lyrics was Penned by Snehan. Padikkadavan movie cast Dhanush, Tamannaah in the lead role actor and actress. Padikkadavan movie released on 2009

Kadavulum Kadhalum Song Lyrics From Padikkadavan | கடவுளும் காதலும் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies