Kairasiye Namma Rasi

Kairasiye Namma Rasi Lyric In English


பாடலாசிரியர் : வாலி

கைராசியே கைராசியே நம்ம ராசி நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி குர் குர்ர்ர்ர

கைராசியே நம்ம ராசி நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி தொட்டால் தொட்டது தங்கமாகும்

அடடட்டா கைப்பட்டால் பட்டது சொந்தமாகும் அடடட்டா

இருவர் :

மடி மீது கணம் உண்டு பலபேரிடம் அது மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்

மடி மீது கணம் உண்டு பலபேரிடம் அது மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்

அது மாறவேண்டும் நம்மை சேரவேண்டும் அந்த வேலை செய்ய கொஞ்சம் மூளை வேண்டும்

அந்த மூளையும் நல்ல வேளையும் நம்ம ஜாதகம் சில சாதகம் இருவர் : இனி போக போக யோகமே கைராசியே நம்ம ராசி நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி தொட்டால் தொட்டது தங்கமாகும்

அடடட்டா கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்


இருவர் : கைராசியே லால்ல லா லால்ல லா லல லால் ல லா



புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள் நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்

புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள் நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்

பல கூட்டமுண்டு பண ஓட்டமுண்டு அதில் நாட்டமுண்டு நம்ம நோட்டமுண்டு

எந்த பேட்டையும் நம்ம கோட்டைதான் கொடி நாட்டினால் நல்ல வேட்டைதான் இருவர் : அதில் பாதி பாதி பங்குதான் கைராசியே நம்ம ராசி

நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி தொட்டால் தொட்டது தங்கமாகும் அடடட்டா கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்

இருவர் : கைராசியே லால்ல லா லால்ல லா லல லால் ல லா



Lyrics By : Vaali

Kairasiyae
Kairasiyae Namma Rasi
Nam Vaazhkkaiyo Rompa Easy
Kur Kurrrrra

Kairasiyae Namma Rasi
Nam Vaazhkkaiyo Rompa Easy
Thottaal Thottathu Thangamaagum

Adadatdaa
Kaipattaal Pattathu Sonthamaagum
Adadadaa



Madi Meedhu Kanam Undu Palaperidam
Adhu Medhuvaaga Medhuvaaga Idam Maaridum

Madi Meedhu Kanam Undu Palaperidam
Adhu Medhuvaaga Medhuvaaga Idam Maaridum

Adhu Maaravendum Nammai Seravendum
Antha Velai Seiyya Konjam Moolai Vendum

Antha Moolaiyum
Nalla Velaiyum
Namma Jadhagam
Sila
Ini Poga Poga Yogamae

Kairasiyae Namma Rasi
Nam Vaazhkkaiyo Rompa Easy
Thottaal Thottathu Thangamaagum


Adadatdaa
Kaipattaal Pattathu Sonthamaagum

Kairasiyae
Laalla Laa Laalla Laa
Lala Laal La Laa



Pugaivandi Nilaiyanngal Perunthugal
Nadapaathai Kadaiveedhi Therukoyilgal

Pugaivandi Nilaiyanngal Perunthugal
Nadapaathai Kadaiveedhi Therukoyilgal

Pala Koottamundu Pana Ottamundu
Athil Naattamundu Namma Nottamundu

Entha Pettaiyum
Namma Kottaithaan
Kodi Naattinaal
Nalla Vettaithaan
Adhil Paadhi Paadhi Panguthaan
Kairasiyae Namma Rasi

Nam Vaazhkkaiyo
Rompa Easy
Thottaal Thottathu Thangamaagum
Adadatdaa
Kaipattaal Pattathu Sonthamaagum

Kairasiyae
Laalla Laa Laalla Laa
Lala Laal La Laa

Kairasiye Namma Rasi Song Lyrics From Madhu Malar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies