Vaaname Mazhai Megame |
---|
பாடலாசிரியர் : வாலி
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா
ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா
பூந்தென்றலும் நானானா பொன் மேகமும் நானானா என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே
பூவாசமும் நானானா உன் நேசமும் நானானா சொல்லாமலே என்னையும் கிள்ளுதே
பல நூறு ஆசைகள் லலலா விழி மீது தோன்றுதே லலலா ஆறாத தாகம் வந்து பாடுகின்ற வேளை தானே
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா லா லா லால் லா ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா
ஆஹா ஆஹாஆ ஆஹ் ஹாஹ் ஹா ஆஹா ஆஹாஆ ஆஹ் ஹாஹ் ஹா இருவர் : லால்ல லா லால்ல லா லால்ல லா லால்ல லால்ல லால் லா
உள்ளங்களின் நானானா உள்ளாடிடும் நானானா எண்ணங்களில் என்றுமே இன்பமே
ஒன்றாகிடும் நானானா நேரங்களில் நானானா உன்னோடுதான் என் மனம் தீருமே
சில்லென்ற காற்றிலே லலலா செந்தூர பூவிலே லலலா சொல்லாத ஆசை வந்து நெஞ்சை அள்ளும் நேரம் தானே
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா
ஆஅஆஆஆ ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா
இருவர் :
Lyrics By : Vaali
Vaanamae Mazhai Megamae
Ingu Nee Innisai Paadi Vaa
Vaanamae Mazhai Megamae
Ingu Nee Innisai Paadi Vaa
Yaengidum Manam Saernthathu
Inbamae Ivvidam Thedi Vaa
Vaanamae Mazhai Megamae
Ingu Nee Innisai Paadi Vaa
Poonthendralum
Naanaanaa
Pon Megamum
Naanaanaa
En Nenjilum Ennavo Solluthae
Poovaasamum
Naanaanaa
Un Nesamum
Naanaanaa
Sollaamalae Ennaiyum Killuthae
Pala Nooru Aasaigal
Lalalaa
Vizhi Meedhu Thondruthae
Lalalaa
Aaraatha Thaagam Vanthu
Paadugindra Velaithaanae
Vaanamae Mazhai Megamae
Ingu Nee Innisai Paadi Vaa
Laa Laa Laal Laa
Yaengidum Manam Saernthathu
Inbamae Ivvidam Thedi Vaa
Vaanamae Mazhai Megamae
Ingu Nee Innisai Paadi Vaa
Aahaa Aahaaaa
Aah Haah Haa
Aahaa Aahaaaa
Aah Haah Haa
Laalla Laa Laalla Laa
Laalla Laa Laalla Laalla Laal Laa
Ullangalin
Naanaanaa
Ullaadidum
Naanaanaa
Ennangalil Endrumae Inbamae
Ondraagidum
Naanaanaa
Nerangalil
Naanaanaa
Unnoduthaan En Manam Theerumae
Sillendra Kaattrilae
Lalalaa
Senthoora Poovilae
Lalalaa
Sollaatha Aasai Vanthu
Nenjai Allum Neram Thaanae
Vaanamae Mazhai Megamae
Ingu Nee Innisai Paadi Vaa
Vaanamae Mazhai Megamae
Ingu Nee Innisai Paadi Vaa
Aaaaaaaaa
Yaengidum Manam Saernthathu
Inbamae Ivvidam Thedi Vaa