Maalaiye Ilamaalaiye

Maalaiye Ilamaalaiye Lyric In English


பாடலாசிரியர் : வாலி

மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே

என்னாசையே எனை வாட்டுதே என் எண்ணம் காற்றில் வாடிடுதே எங்கெங்கோ செல்லும் நெஞ்சே

மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே

தாமரை மேனியில் ஆசை வண்ணம் துள்ளும் தங்கமான் மாறியே தாவி உன்னை கெஞ்சும் ஏவிவிட்ட மன்மதன் ஏங்க வைத்தான் நாயகன் எந்நாளும் தேடவோ

மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே


என்னாசையே எனை வாட்டுதே என் எண்ணம் காற்றில் வாடிடுதே எங்கெங்கோ செல்லும் நெஞ்சே

பஞ்சணை தள்ளியே பால் நிலாவும் தேயும் சிந்தனை உன்னிடம் கொண்டு சென்றாய் நேரில் ஏன் மறந்தாய் தென்றலே ஏழை நெஞ்சின் காதலை எங்கே என் தேவனே

மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே

என்னாசையே எனை வாட்டுதே என் எண்ணம் காற்றில் வாடிடுதே எங்கெங்கோ செல்லும் நெஞ்சே

மாலையே இளமாலையே பனித் தூவி போகாதே


Lyrics By : Vaali

Maalaiyae Ilamaalaiyae
Pani Thoovi Pogathae
Maalaiyae Ilamaalaiyae
Pani Thoovi Pogathae

Ennaasaiyae Enai Vaattuthae
En Ennam Kaattril Vaadiduthae
Engengo Sellum Nenjae

Maalaiyae Ilamaalaiyae
Pani Thoovi Pogathae

Thaamarai Meniyil Aasai Vannam Thullum
Thangamaan Maariyae Thaavi Unnai Kenjum
Yaavivitta Manmathan Yaenga Vaiththaan Naayagan
Ennaalum Thedavo

Maalaiyae Ilamaalaiyae
Pani Thoovi Pogathae


Ennaasaiyae Enai Vaattuthae
En Ennam Kaattril Vaadiduthae
Engengo Sellum Nenjae

Panjanai Thalliyae Paal Nilaavum Thaeyum
Sinthanai Unnidam Kondu Sendraai Neril
Yaen Maranthaai Thendralae Yaezhai Nenjin Kadhalai
Engae En Dhevanae

Maalaiyae Ilamaalaiyae
Pani Thoovi Pogathae

Ennaasaiyae Enai Vaattuthae
En Ennam Kaattril Vaadiduthae
Engengo Sellum Nenjae

Maalaiyae Ilamaalaiyae
Pani Thoovi Pogathae

Maalaiye Ilamaalaiye Song Lyrics From Madhu Malar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies