கம்பெடுத்து வந்த சிங்கம் பாடல் வரிகள்

Starring Sarathkumar, Meena, Khushbu Sundar
Movie Nattamai
Music BySirpy
Lyric By Vairamuthu
SingersChithra, Mano
Year 1994

Kambeduthu Vantha Singam Lyric In English

டேய் ஆராலும் வம்சம் இது டேய் சாமி
டேய் பச்ச தண்ணியிலே விளக்கெரியும் டேய் சாமி
டேய் தாராள வம்சம் இது டேய் சாமி
டேய் நரி குருவி நாடாது டேய் சாமி
மூனாலடி தாளாத முறையா கொண்டாட

ஹே ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
ஹே ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா

கம்பெடுத்து வந்த சிங்கம் யாரு
அந்த கர்ணனுக்கு தம்பி இவன் பாரு
கம்பெடுத்து வந்த சிங்கம் யாரு
அந்த கர்ணனுக்கு தம்பி இவன் பாரு

சின்னவர ஜெயிச்சவங்க யாரு
எட்டு சீமையிலே ஆளு கிடையாது
வெற்றிலைமேல் வெற்றியே எப்போதும் தந்தவங்க

ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
ஹே ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா

நட்ட கோடி வீழ்ந்ததில்ல
நாட்டாமை தான் தோத்து இல்ல
எதிரி தல சாயும் முன்னேய்
எங்க கம்பு சஞ்சதில்ல

அண்ண வச்ச வீர மீசை
மன்னா பாத தேதி இல்ல
யானை ஓடும் மோதும் போதும்
அச்சம் பட்ட சாதி இல்ல

வெற்றி மேல் வெற்றி தான்
எந்நாளும் பஞ்சமில்லை

ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
ஹே ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா

ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா


தன்மானமே ஜீவன் என்று
வாழும் கூட்டம் நம்ம கூட்டம்
இந்த குணம் உள்ள மட்டும்
எந்த நரி வால ஆட்டும்

கத்தி புத்தி ரெண்டும் சேர்ந்தால்
வென்றி வந்து மாலை சூட்டும்
கருணை உள்ளம் வைத்திருந்தா
காலம் உந்தன் பேர நாட்டும்

வீரமும் அன்புக்கும் தன
நாடாளும் நல்ல குணம்

ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
ஹே ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா

கம்பெடுத்து வந்த சிங்கம் யாரு
அந்த கர்ணனுக்கு தம்பி இவன் பாரு
கம்பெடுத்து வந்த சிங்கம் யாரு
அந்த கர்ணனுக்கு தம்பி இவன் பாரு

சின்னவர ஜெயிச்சவங்க யாரு
எட்டு சீமையிலே ஆளு கிடையாது
வெற்றிலைமேல் வெற்றியே எப்போதும் தந்தவங்க

ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா

ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
பலே பலே பலே

ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
ஹே ஹே

ஹே ஹோய்
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா ஜிம்மாலே
ஜிம்தலக்கு ஜிம்தலக்கு ஜா
ஹான் ஹாஹா ஹே ஹே ஹான் ஹா
ஹோ ஹோஓய்ய்ய்ய்ய்ய்

Dey Aaaralum Vamsam Ithu Dey Saamy
dey Pacha Thaniyile Vilakkerium Dey Saamy
dey Thaarala Vamsam Ithu Dey Saamy
dey Nari Kuruvi Naadathu Dey Saamy
moonaladi Thalatha Moraiya Kondaada

hey Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja

hey Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja

Kambeduthu Vantha Singam Yaru
antha Karnanukku Thambi Ivan Paaru
Kambeduthu Vantha Singam Yaru
antha Karnanukku Thambi Ivan Paaru

chinnavara Jaichavanga Yaru
ettu Cheemayile Aalu Kidayathu
vetrilmel Vetriye Eppothum Thanthavanga

Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja
hey Jimthalakku Jimthalakku Ja
jimmale Jimthalakku Jimthalakku Ja

Natta Kodi Veelnthathilla
naatami Thaan Thothathu Illa
ethiri Thala Saayum Munney
enga Kambu Sanchathilla

Anna Vacha Veera Meesa
manna Paatha Thethi Illa
yaanai Odum Mothum Pothum
acham Patta Sathi Illa

vetri Mel Vetri Thaan
ennalum Panchamilla

Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja
Hey Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja

Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja


Thanmaname Jeevan Endru
vazhum Kootam Namma Kootam
intha Gunam Ulla Mattum
entha Nari Vala Aatum

kathi Buthi Rendum Sernthal
ventri Vanthu Malai Sootum
karuna Ullam Vaithirunthaa
kalam Unthan Pera Naatum

veeramum Anbumm Than
naadalum Nalla Kunam

Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja
hey Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja

Kambeduthu Vantha Singam Yaru
antha Karnanukku Thambi Ivan Paaru
Kambeduthu Vantha Singam Yaru
antha Karnanukku Thambi Ivan Paaru

chinnavara Jaichavanga Yaru
ettu Cheemayile Aalu Kidayathu
vetrilmel Vetriya Eppothum Thanthavanga

Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja
Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja

Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja
bale Bale Bale

Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja
Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja
hey Hey

hey Hoi
Jimthalakku Jimthalakku Ja Jimmale
jimthalakku Jimthalakku Ja
han Haho Hey Hey Han Ha
ho Hoooiiiiii

Kambeduthu Vantha Singam Song Lyrics from movie Nattamai. Kambeduthu Vantha Singam song sung by Chithra, Mano. Kambeduthu Vantha Singam Song Composed by Sirpy. Kambeduthu Vantha Singam Song Lyrics was Penned by Vairamuthu. Nattamai movie cast Sarathkumar, Meena, Khushbu Sundar in the lead role actor and actress. Nattamai movie released on 1994

Kambeduthu Vantha Singam Song Lyrics From Nattamai | கம்பெடுத்து வந்த சிங்கம் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies