நான் உறவுக்காரன் பாடல் வரிகள்

Starring Sarathkumar, Meena
Movie Nattamai
Music BySirpy
Lyric By Vairamuthu
SingersSujatha Mohan, Mohammed Aslam
Year 1994

Naan Uravukaaran Lyric In English

நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

நான் உறவுக்காரி
உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

என் பச்சரிசி நீதான்
அச்சுவெல்லம் நான்தான்
ஒன்னில் ஒன்னு கலகட்டுமே

ஆத்துகுள்ள தோப்புகுள்ள
அய்யனாரு கம்மாகுள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே

நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

வெட்ட வெளியில்
கொஞ்சம் தொட்டு கலப்போம்
இன்னும் விளக்கம் தேவையா
பட்ட பகலில் ஒன்ன கட்டி புடிக்க
ஒரு வெளிச்சம் தேவையா

விட்டு கொடு நீ
கொஞ்சம் விட்டு கொடு நீ
என்று வழிய போரியா

விட்டு கொடுத்தா
இந்த கட்டி கரும்ப நீ
பிழிய போரியா

சொந்தக்கார பூவே
சொல்லிகொஞ்சம் தாரேன்
சொல்லி கொடு மாமா
அள்ளி தர வாரேன்


நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

உன்னை நெனச்சு
தினம் உன்னை நெனச்சு
என் உசுரு உருகுது

உந்தன் நெனப்பில்
இந்த பட்டு பொடவ
சும்மா வழுக்கி விழுகுது

எந்த இடத்தில்
அடி எந்த இடத்தில்
என் இதயம் துடிக்குது

அந்த இடத்தில்
அடி அந்த இடத்தில்
என் ஆஸ்தி இருக்குது

அஞ்சு மணி வந்தால்
நெஞ்சுகுள்ள பாட்டு
பூத்திருச்சு பூவு
இன்னும் என்ன பூட்டு

நான் உறவுக்காரி
உறவுக்காரி உறவுக்காரி
நீ கட்டிய வேட்டிக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி

நான் உறவுக்காரன்
உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும்
கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்

உன் பச்சரிசி நான்தான்
என் அச்சுவெல்லம் நீதான்
ஒன்னில் ஒன்னு கலகட்டுமே

ஆத்துகுள்ள தோப்புகுள்ள
அய்யனாரு கம்மாகுள்ள
நம்ம கொடி பறக்கட்டுமே

Naan Uravukkaaran
Uravukkaaran Uravukkaaran
Nee Kattiya Selaikkum
Kattum Thaalikkum Urimaikkaaran

Naan Uravukaari
Uravukaari Uravukkaari
Nee Kattiya Vettikkum
Kattum Thaalikkum Urimaikkaari

En Pacharisi Neethaan
Achuvellam Naanthaan
Onnil Onnu Kalakattumae

Ye Aathukulla Thoppukulla
Ayanaaru Kammaakulla
Namma Kodi Parakkatumae

Naan Uravukkaaran
Uravukkaaran Uravukkaaran
Nee Kattiya Selaikkum
Kattum Thaalikkum Urimaikkaaran

Vetta Veliyil
Konjam Thottu Kalappom
Innum Velakkam Thevaiyaa
Patta Pagalil Onna Katti Pudikka
Oru Velicham Thevaiyaa

Vittu Kodu Nee
Konjam Vittu Kodi Nee
Endru Vazhiya Poriyaa
Vittu Koduthaa
Intha Katti Karumba Nee
Puzhiya Poriya

Sondhakaara Poovae
Sollikonjam Thaaren
Solli Kodu Maamaa
Alli Thara Vaaren


Naan Uravukkaaran
Uravukkaaran Uravukkaaran
Nee Kattiya Selaikkum
Kattum Thaalikkum Urimaikkaaran

Unna Nenachu
Dhinam Unnai Nenachu
En Usuru Urugudhu
Undhan Nenappil Intha Pattu Podava
Chumma Vazhukki Vizhuguthu

Entha Idathil Adi Entha Idathil
En Idhayam Thudikkuthu
Antha Idathil Adi Antha Idathil
En Aasthi Irukuthu

Anju Mani Vanthaal
Nenjukulla Paattu
Poothiruchu Poovu
Innum Enna Poottu

Naan Uravukaari
Uravukaari Uravukkaari
Nee Kattiya Vettikkum
Kattum Thaalikkum Urimaikkaari

Naan Uravukkaaran
Uravukkaaran Uravukkaaran
Nee Kattiya Selaikkum
Kattum Thaalikkum Urimaikkaaran

Un Pacharisi Naanthaan
En Achuvellam Neethaan
Onnil Onnu Kalakattumae

Ye Aathukulla Thoppukulla
Ayanaaru Kammaakulla
Namma Kodi Parakkatumae

Naan Uravukaaran Song Lyrics from movie Nattamai. Naan Uravukaaran song sung by Sujatha Mohan, Mohammed Aslam. Naan Uravukaaran Song Composed by Sirpy. Naan Uravukaaran Song Lyrics was Penned by Vairamuthu. Nattamai movie cast Sarathkumar, Meena in the lead role actor and actress. Nattamai movie released on 1994

Naan Uravukaaran Song Lyrics From Nattamai | நான் உறவுக்காரன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies