deeplyrics

Sing the song feel the long.

கண்ணும் கண்ணும் தான் பாடல் வரிகள்

Starring Vijay, Trisha
Movie Thirupaachi
Lyric By Perarasu
Music ByMani Sharma
SingersHarish Raghavendra, Uma Ramanan, Premgi Amaren
Year 2005

கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு

கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு

என்னில் உன்னை நான் சோ்த்து வைக்கலாமா
வாழும் வரைக்கும் நான் செலவாக வரவா

பணிகாலமா இல்ல வோ்வையா
அடி காற்றாய் நானும் தொடவா
தோள் சாயனும் கை ஆயனும்
அட நாணம் கைதான் விடுமா

கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன் ஆஹ் ஆஹ்
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன் ஆஹ் ஆஹ்

ஓ மை கடவுளே
ஐ திங்க் ஐ டிட் இட் அகைன்
ஐ திங்க் ஐ சீன் இட் அகைன்
கேர்ள் யுவர் தொப்புள் இஸ் ஜூசி ஃப்ருய்ட்டி
கேர்ள் ஐம் லசிங் ஆல் மை கான்செண்ட்ரஷன் இன் திஸ் வேர்ல்ட்
ஐம் நாட் அபில் டு சிட்டு மை லிட்டில் கேர்ள்
கேர்ள் நௌவ் லுக் வாட் ஐ டான்சிங் அம் வித் யு பெபே
If யு ஆர் மை ஃபிகுரே
ஐம் யுவர் மா மா மா மா


கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன் ஆஹ் ஆஹ்
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன் ஆஹ் ஆஹ்

வெத்து காத்து தான் உயிா் மூச்சு
காதல் மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போராச்சு

பொண்ணுக்குள்ள தான் என்னாச்சு
மொத்த நேரமும் ஆராய்ச்சி
பொண்ணுக்குள்ள ஆணின் மனசாட்சி

விரலால் நானும் உன் தேகம் நெய்யலாமா
அடடா கூச்சம் உன்னை சும்மா விடுமா

உன் மூச்சிலும் என் பேச்சிலும்
நாம் வாழும் வாழ்க்கை கொடுமா
விழி வீச்சிலும் பொய் பேச்சிலும்
நம் காதல் வாழும் சுகமா

ஓ மை கடவுளே
ஐ திங்க் ஐ டிட் இட் அகைன் ஆஹ் ஆஹ்
ஐ திங்க் ஐ சீன் இட் அகைன் ஆஹ் ஆஹ்

பத்து மாதம் தான் தாய் வயிற்றில்
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும் நீயே

பிறக்கும் போது தான் பெண்ணானேன்
வளரும் போது தான் ஆளானேன்
உன்னால் தானே தாயும் ஆவேன்

காதில் வந்து ஒரு வாா்த்தை சொல்லலாமா
சொல்லும் வாா்த்தை என்னை உயிரோடு விடுமா

விழியோரமா அதிகாரமா
நம் காதல் ஆட்சி அமைக்கும்
அது தானடா வெகு காலமா
நாம் வாழும் வரைக்கும் நிலைக்கும்

கம் ஆன் கம் ஆன் ஆஹ் ஆஹ்
கம் ஆன் கம் ஆன் ஆஹ் ஆஹ்
கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்

கம் ஆன் கம் ஆன் ஐ திங்க் ஐ டிட் இட் அகைன்
கம் ஆன் கம் ஆன் ஐ திங்க் ஐ சீன் இட் அகைன்
கம் ஆன் கம் ஆன் ஷேக் இட் உப்பு யோ யா
கம் ஆன் கம் ஆன் நௌவ் ஷேக் இட் டௌன் யோ

நொவ் செக் இட் அவுட் !!!...

 (0  (0)

Kannum kannumdhan kalandhaachu
Kalapil kaadhal than karuvaachu
Kannil mattum karpu poyaachu

Kannum kannumdhan kalandhaachu
Kalapil kaadhal than karuvaachu
Kannil mattum karpu poyaachu

Ennil unnai naan serthu vaikkalamaa
Vaazhum varaikkum naan selavaaga varava

Pani kaalama illai vervaiya
Adi kaatraai naanum thodava
Thol saayanum kai aayanum
Ada naanam kai than vidumaa

Come on come on come on come on uh uh
Come on come on come on come on uh uh

Oh my kadavulae
I think i did it again
I think i seen it again
Girl your thoppul is juicy fruity
Girl… I’m losing all my concentration in this world
I’m not able to sittu mylittle girl
Girl…now look what i dancing am with you babe
If you are my figure-u
I’m your ma ma ma ma

Come on come on come on come on uh uh
Come on come on come on come on uh uh


Vethu kaathu thaan uyir moochu
Kaadhal mattum than vaazhvaachu
Matha neram romba bore aachu

Ponnukulla than ennachu
Motha neramum aaraichi
Ponnukulla aanin manasaatchi

Viralal nanum un dhegam neiyalaama
Adada koocham unnai summa vidumma
Un moochilum en pechilum
Naam vaazhum vaazhkkai kodumaa

Vizhi veechilum poi pechilum
Nam kaadhal vaazhum sugama

Oh my kadavulae
I think i did it again uh uh
I think i seen it again girl uh uh

Pathu maadham thaan thaai vayitril
Ini motha kaalam than unnidathil
Ennai thaangum thaayum neeyae

Pirakkum podhu than penn aanen
Valarum podhu than aalaanen
Unnal thaanae thaayum aaven

Kaadhil vandhu oru vaarthai sollalama
Sollum vaarthai enai uyirodu viduma
Vizhi orama athigaarama
Nam kaadhal aatchi amaikkum

Adhu thanada veghu kaalama
Naam vaazhum varaikkum nilaikkum

Come on come on uh uh
Come on come on uh uh
Come on come on come on come on
Come on come on come on come on

Come on come on i think i did it again
Come on come on i think i seen it again
Come on come on shake it up yo yeah
Come on come on now shake it down yo

Now check it out !!!...

Kannum Kannumthan Song Lyrics from movie Thirupaachi. Kannum Kannumthan song sung by Harish Raghavendra, Uma Ramanan, Premgi Amaren. Kannum Kannumthan Song Composed by Mani Sharma. Kannum Kannumthan Song Lyrics was Penned by Perarasu. Thirupaachi movie cast Vijay, Trisha, Mallika in the lead role actor and actress. Thirupaachi movie released on 2005