Kattilin Mele Irukkudhu

Kattilin Mele Irukkudhu Lyric In English


கட்டிலின் மேலே இருக்குது மெத்தை கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை ஹான் கட்டிலின் மேலே இருக்குது மெத்தை கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை

சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி ஆண் மற்றும் சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி

கட்டிலின் மேலே இருக்குது மெத்தை கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை

கல்யாண நாளில் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் முடித்து பார்த்த பார்வையில் விழுந்தவன் உன் பார்வைக்காகவே தவித்தவன்

இரு கரம் எடுத்து எனை ஆதரித்து ஒரு மனதாகி உயிராய் இருந்து இருவரும் இணைந்து இன்பத்தை பகிர்ந்து இருந்திட வேண்டும் கண்மணியே இந்த வரம் தரவேண்டும் பெண்மணியே

ஆண் மற்றும் சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி



பொண்டாட்டி பேச்சை கேட்டிடும் பேர்க்கு பொன்னும் மணியும் குவிந்திடும் பாரு வீராதி வீரர்களிடையிலே அவர் பொண்டாட்டிதாசன் வீட்டிலே

தலையணை இருக்கு மந்திரம் போட கலைகளை பாடும் தந்திரத்தோட ஒருவரையொருவர் புரிந்து நடந்தால் உத்தமமான வாழ்க்கையடா இதை உணர்ந்து நடந்து வாழுங்கடா

ஆண் மற்றும் சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி

கட்டிலின் மேலே இருக்குது மெத்தை கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை

சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி ஆண் மற்றும் சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி


Kattilin Maelae Irukkuthu Meththai
Kattikkittaenae Naanoru Muththai
Haan Kattilin Maelae Irukkuthu Meththai
Kattikkittaenae Naanoru Muththai

Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Male And
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi

Kattilin Maelae Irukkuthu Meththai
Kattikkittaenae Naanoru Muththai

Kalyaana Naalil Maalai Aninthu
Naerththiyaagavae Viratham Mudiththu
Paarththa Paaravaiyil Vizhunthavan
Un Paarvaikkaagavae Thaviththavan

Iru Karam Eduththu Enai Aadharitthu
Oru Manathaagi Uyiraai Irunthu
Iruvarum Inainthu Inbaththai Pagirnthu
Irunthida Vendum Kanmanaiyae
Intha Varam Tharavendum Penmaniyae

Male And Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi



Pondatti Pechai Kettidum Perkku
Ponnum Maniyum Kuvinthidum Paaru
Veeraathi Veerarkalidaiyilae
Avar Pondattithaasan Veettilae

Thalaiyanai Irukku Manthiram Poda
Kalaigalai Paadum Thanthirathoda
Oruvarai Oruvar Purinthu Nadanthaal
Uththamamaana Vaazhkkaiyadaa
Idhai Unarnthu Nadanthu Vaazhungadaa

Male And Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi

Kattilin Maelae Irukkuthu Meththai
Kattikkittaenae Naanoru Muththai

Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi

Male And
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi

Kattilin Mele Irukkudhu Song Lyrics From Samsarame Saranam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies