Andakakasam Abuka Hukkum

Andakakasam Abuka Hukkum Lyric In English




அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே

ஜீ பூம் பா ஜீ பூம் பா பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா



அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே ஹே ஹே



உலகறிந்த மெஞ்ஞானி அவரும் ஒரு விஞ்ஞானி ரகசியத்த மறைச்சாலே ஹே அவனும் ஒரு அஞ்ஞானி ஹே

பூட்டி வெச்ச உள்ளத்த தொறந்து பூஜை செய்யும் மெஞ்ஞானிதான்

அஹாமாட்டிக்கிட்ட உலகத்த மாத்த மருந்து செய்யும் விஞ்ஞானி தான் வெற்றி கொடிய நாட்டி நல்ல வழிய காட்டி சுத்தி வரணும் நீதான்

தகிட தகிட

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே

ஜீ பூம் பா ஜீ பூம் பா பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா


அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம் ஆ கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே

ஹே ஹேய்

மாறி வரும் பூமியிலே ஹே ஹே மனுஷன் மட்டும் மாறவில்ல

அடடா மந்திரமும் தந்திரமும் மனச விட்டு போகவில்ல

மூளையுள்ள எல்லோரும் ஒரு நாள் முயற்சி செஞ்சு முன்னேறலாம் ப பபாப்சாதனைகள் எல்லாமும் முடித்து சரசரன்னு விட்டேறலாம்

நல்ல மனது வெல்லும் நல்ல வழியே சொல்லும் நல்லவர் உன்னைக் கொண்டாடலாம்

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசேம் ஹா ஹா கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே ஹே ஹேய்

ஜீ பூம் பா ஜீ பூம் பா பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா ஜீ பூம் பா

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் திறந்திடு சீசே ம் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே

ஜீ பூம் பா




Andaa Kaa Kasam Abu Kaa Hukkum
Thiranthidu Sesame
Kannaal Kanbathum
Kaadhaal Ketpathum Avvalavu Poiyyae

Jee Boom Paa
Jee Boom Paa Boom Paa
Jee Boom Paa
Jee Boom Paa Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa



Andaa Kaa Kasam Abu Kaa Hukkum
Thiranthidu Sesame
Kannaal Kanbathum
Kaadhaal Ketpathum Avvalavu Poiyyae
Hae Hae



Ulagarintha Meinyaani
Avarum Oru Vinnyaani
Ragasiyaththa Maraichchaalae
Hae
Avanum Oru Annyaani
Hae

Pootti Vechcha Ullaththa Thoranthu
Poojai Seiyyum Meinyaanithaan

Ahaamaatikkitta Ulagaththa Maaththa
Marunthu Seiyyum Vinnyaanithan
Vettri Kodiya Naatti
Nalla Vazhiya Kaati
Suththi Varanum Needhan

Thagida Thagida

Andaa Kaa Kasam Abu Kaa Hukkum
Thiranthidu Sesame
Kannaal Kanbathum
Kaadhaal Ketpathum Avvalavu Poiyyae

Jee Boom Paa Jee Boom Paa
Jee Boom Paa Boom Paa
Jee Boom Paa
Jee Boom Paa Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa


Andaa Kaa Kasam Abu Kaa Hukkum
Thiranthidu Sesame
Aa Kannaal Kanbathum
Kaadhaal Ketpathum Avvalavu Poiyyae

Hae Haei

Maari Varum Bhoomiyilae
Haehae
Manushan Mattum Maaravilla

Adadaa Manthiramum Thanthiramum
Manasa Vittu Pogavilla

Moolaiyulla Ellorum Oru Naal
Muyarchchi Senju Munnaeralaam
Pa Papaapsadhanaiggal Ellaamum Mudiththu
Sarasarannu Vittaeralaam

Nalla Manathu Vellum
Nalla Vazhiyae Sellum
Nallavar Vazhiyae Kondaadalaam

Andaa Kaa Kasam Abu Kaa Hukkum
Thiranthidu Sesame Haahaa
Aa Kannaal Kanbathum
Kaadhaal Ketpathum Avvalavu Poiyyae
Hae Haei

Jee Boom Paa
Jee Boom Paa Boom Paa
Jee Boom Paa
Jee Boom Paa Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa
Jee Boom Paa Jee Boom Paa

Andaa Kaa Kasam Abu Kaa Hukkum
Thiranthidu Sesame
Kannaal Kanbathum
Kaadhaal Ketpathum Avvalavu Poiyyae

Jee Boom Paa

Andakakasam Abuka Hukkum Song Lyrics From Samsarame Saranam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies